csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Boomiyin Kudikalae Neer Thamathamilla – பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு

பல்லவி பூமியின் குடிகளே, நீர் தாமதமிலாதியேசுசாமியினன்னாமமதிலே மகிழுவீர். அனுபல்லவி ஓமனாதி யந்தபரனே மனுடரான நம்மைஉருக்கமாய்த் – தங்கருணைப்பெருக்கமாய் – மீட்டரணாந்துருக்கமாய் – இதுவரைக்கும்நெருக்கமாய் – ஊக்கமாய்நின்றார் – பூமி சரணங்கள் 1. தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத்தந்துமா நிர்பந்தமற விந்தையாகவே,இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச்சிந்தைல் நினைந்து முழு நன்றியாகவே,சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ?தாசரே – யேசுநாதர்நேசரே, – எருசலேம்வாசரே, – கர்த்தருக்குள்ளாம்ராசரே, – ஆசாரிமாரே! – பூமி 2. கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்றசத்தியத்தை […]

Boomiyin Kudikalae Neer Thamathamilla – பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு Read More »

Ennaal uraika Mudiyathae entran- என்னாலுரைக்க முடியாதே என்றன்

பல்லவி என்னாலுரைக்க முடியாதே-என்றன் இருதய மகிழ்ச்சி இப்போதே. அனுபல்லவி முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு மன்னவனார் தேடிக்கண்டு மாற்றினார் பவத்தினை, தேற்றினார் அகத்தினை – என் சரணங்கள் 1. காட்டினில் அலைந்த ஆடு நானே,-எனைக் கண்டு பிடித்தவர் யேசு கோனே; வீட்டினுள் மகிமையைக் கண்டேனே,-இனி வியந்து விரைந்து பாடுவேனே. நாட்டினில் எனைத்தொடர் ஓநாய் புலி யாவும் வெருண்டு ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேனே – என் 2. பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே,-பாவப் பயங்கள்

Ennaal uraika Mudiyathae entran- என்னாலுரைக்க முடியாதே என்றன் Read More »

Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே

பல்லவி நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள் நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி – நித்தம். அனுபல்லவி உத்தம சற்குண தேவ குமாரா!- உம்பர்கள் சந்ததம் போற்றும் சிங்காரா! சத்திய வேதவி னோதலங்காரா!- சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! – நித்தம் சரணங்கள் 1. பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி! அட்சய சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா, ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா. – நித்தம் 2. சென்றாண்டெமை முகம்

Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே Read More »

Aandava Unthan Seavaiku adiyean – ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்

பல்லவி ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்தூண்டும் உன் ஆவி அருள்வாய். அனுபல்லவி என்னைத் தியாகிக்க ஏவும்உன் அனல் மூட்டிடுவாய்,இந்நிலம் தன்னில் மாளும்மனுமக்கள் மீட்பிற்காக. – ஆண்டவா சரணங்கள் 1. புசிக்கக் பண்டமில்லாமல்பூவில் இல்லமுமே அன்றி,நசித்து நலிந்து நாட்டில்கசிந்து கண்ணீர் சொரிந்து,தேச மெல்லாம் தியங்கும்நேசமக்கள் சேவைக்கே,நிமலா, எனை ஏற்றுக்கொள். – ஆண்டவா 2. வறுமை வன் கடன் வியாதி,குருட்டாட்டம் கட்டி கடும்அறிவீனம் அந்தகாரம்மருள் மூடி மக்கள் வாடும்,தருணம் இக்காலமதால்,குருநாதா, உனதன்பைஅருள்வாய், அடியேனுக்கே. – ஆண்டவா 3. அருமை

Aandava Unthan Seavaiku adiyean – ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் Read More »

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் – Yutha Raja Singam யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் சரணங்கள் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே, உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே, பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன, நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதேஎங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் –

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் Read More »

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக

எனை அன்பாகப் பாரும் பல்லவி பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு, அனுபல்லவி பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா, பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும் சரணங்கள் 1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும் தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும், போதக நாயனே, மாதவ தூயனே, கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! –

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக Read More »

Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே

அருளே பொருளே ஆரணமே – Arulae Porulae Aaraname 1. அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணை நீயே;இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல்,மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல்,கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 2. சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்குச் செய்துவந்தநன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்துகன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 3. பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா

Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே Read More »

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீஎந்நாளுமே துதிப்பாய் ! அனுபல்லவி இந்நாள் வரையிலே உன்னதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே சரணங்கள் 1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்பாவங்கள் எத்தனையோ ?பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபை ?நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே 3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே ,

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய் Read More »

Vaanamum Boomiyum Vakithiduvey – வானமும் பூமியும் வகித்திடுந்தேவே

1. வானமும் பூமியும் வகித்திடுந்தேவே! வளம்நிறை ஆண்டவரே!-தேவரீர், ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை ஈந்ததற்தாய்த் தோத்ரம்! 2. பாவம்நிறைந்தோர், பாத்திரமற்றோர், கோவத்துக்கேயுரியர்,-வறியர் ஆயினர் எமக்கிவ்வுறுப்பை யளித்த ஆண்டவரே, தோத்ரம்! 3. வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை வருடநாற்பது காத்தீர்!-அந்த வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய வானவரே, தோத்ரம்! 4. ஐந்தப்பங்கொண்டை யாயிரம்பேரை அமர்த்திப் போஷித்தீர்;-ஐயா! போந்த எம் பசியும் புறமுறச்செய்தீர்; புண்ணியரே, தோத்ரம்! 5. பெரிய உம்நாமம் பேருலகோங்க, வறியவர் மிடியகல,-இவ்வீவை அறிவுடன்காத்தே அருமையாய் ஆளும் நெறியெமக் கீத்தருள்வீர்!

Vaanamum Boomiyum Vakithiduvey – வானமும் பூமியும் வகித்திடுந்தேவே Read More »

Thondu Seiyya Thozharae – தொண்டு செய்யத் தோழரே

1.தொண்டு செய்யத் தோழரே துடிப்புடன் செல்வோம் மண்டல மானிடர் மாண்பை நாடித் தேடுவோம் 2.ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம் வேண்டும் தோழர் விரும்பிச் சேர விரைவுடன் சேர்ப்போம் 3.கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப் பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட 4.சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப் பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர 5.தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிட ஆட்சியாவும் அவர்களின் நன்மைக்கென்றே மாறிட 6.சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை

Thondu Seiyya Thozharae – தொண்டு செய்யத் தோழரே Read More »

Kiristhava Illaramae siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட

கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்கிருபை செய்வீர், பரனே! அனுபல்லவி பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல – கிறிஸ்தவ ரணங்கள் 1.ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் – கிறிஸ்தவ 2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் – கிறிஸ்தவ 3.அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,அருமையாக

Kiristhava Illaramae siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட Read More »

Thothira Pandikai Aasaripomae – தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே தூயகம் ஊறிய பக்தியால் நாமே – தோத்திர பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி பரமனுக் கர்ப்பணஞ் செய் பரிவு நிறைய மேவித் – தோத்திர பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தினதன்றே பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே – தோத்திர கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே-தோத்திர நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம்செய்து-தோத்திர இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை இதயத்தில் விதைத்ததற் கின்குணப்

Thothira Pandikai Aasaripomae – தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version