கீதங்களும் கீர்த்தனைகளும்

இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil

இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil 1. இவ்வுயர் மலைமீதினில்எம் நாதா, உந்தன் பாதத்தில்எம் பாவக் கண்ணால் காண்கிறோம்உம் தாசர் பூர்வ பக்தராம்;சீனாய் மலைமேல் கற்பனைவானோரால் பெற்ற மோசேயை;தீ, காற்று, கம்பம் கண்டோனைமா மென்மை சத்தம் கேட்டோனை. 2. இவ்வுயர் மலை மீதிலேஎம் நாதர் சீஷர் மூவரே;கற்பாறை போன்ற பேதுருநிற்பான் எப்பாவம் எதிர்த்து;இடி முழக்க மக்களாம்;கடிந்த பேச்சு யாக்கோபாம்‘அன்பே கடவுள்’ போதிப்பான்உன்னத ஞானியாம் யோவான். 3. இவ்வுயர் மலைமீதிலும்உயர்ந்து உள்ளம் பொங்கிடும்;பரமன் ஜோதி தோன்றிடும்.பகலோன் ஜோதிமாய்த்திடும்;மா […]

இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil Read More »

நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar

நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar பல்லவி நித்தம், நித்தம் பரிசுத்தர் துத்தியம் செய்யும் தேவே – இவ்வாலயம் நேயத்துடன் வரும் யாவர்க்கும் உன் அருள் தாவே. அனுபல்லவி எத்திசையும் பணி கர்த்தாதி கர்த்தன் நம்ஏசு கிறிஸ்துவின் நாமத்திற்கே துதி! சத்ய சுவிசேஷம் எங்கும் பரம்ப தயை அளித்தாளும் தயாபரனுக்கென்றும் சர்வாதிகாரம் – மகிமையும் தகும் நமஸ்காரம் பெருகவும் தத் தித் திமி தத் தித் திமி தனுத்த சேம் தரி தாம் தரிகிட

நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar Read More »

கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee

கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee The Lord bless thee and keep thee;The Lord make His face shine upon thee;And be gracious unto thee; The Lord lift up HisCountenance upon thee,And give thee peace. கர்த்தர் தம் ஆசி காவல்க்ருபை யாவும் ஈவாராக ஜோதி முகத்தால் தம்மை பிரகாசிப்பிப்பாராக கர்த்தர் தம் முகப்பிரசன்னத்தால்சமாதானம் உமக்கு ஈவாராக.

கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee Read More »

மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam

மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மாசில்லா திரியேகர்க்கு அனுபல்லவி சங்கையின் ராஜர்க்கு எங்குமாபுகழ் நேசர்க்கு – மங்களம் சரணங்கள் 1.அந்தம் ஆதி யில்லாதவர், விந்தை யுலகம் செய்தவர், முந்த நமை நேசித்தவர், மூவுலகுக்கும் ஆண்டவர் சந்ததம் வாழ்பவர்,எந்தையாம் பிதாவுக்கு. 2.வான லோகமே விட்டு, ஈனப்பாவியையிட்டு தானமா யுயிர் விட்டு தீன நரரைத் தான் மீட்டு, வாழும் மணவா ளர்க்கு நன்மைசெய் மனுவேலர்க்கு. 3.சுத்த இதயமே தந்து, பக்தர் மனதிலே வந்து அத்த

மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam Read More »

சாந்த இயேசு சுவாமி – Saantha Yeasu Swami

சாந்த இயேசு சுவாமி – Saantha Yeasu Swami 1.சாந்த இயேசு சுவாமி,வந்திந்நேரமும்,எங்கள் நெஞ்சை உந்தன்ஈவால் நிரப்பும். 2.வானம், பூமி, ஆழிஉந்தன் மாட்சிமைராஜரீகத்தையும்கொள்ள ஏலாதே. 3.ஆனால், பாலர் போன்றஏழை நெஞ்சத்தார்மாட்சி பெற்ற உம்மைஏற்கப் பெறுவார். 4.விண்ணின் ஆசீர்வாதம்மண்ணில் தாசர்க்கேஈயும் உம்மை நாங்கள்போற்றல் எவ்வாறே? 5.அன்பு, தெய்வ பயம்,நல் வரங்களும்சாமட்டும் நிலைக்கஈயும் அருளும். 1.Saantha Yeasu SwamiVanthinnearamumEngal Nenjia UnthanEevaal Nirappum 2.Vaanam Boomi AazhiUnthan MaatchimaiRaaja ReegaththaiyumKollla Yealaathae 3.Aanaal Paalar PontraYealai NenjaththaarMaatchi Pettra UmmaiYearga

சாந்த இயேசு சுவாமி – Saantha Yeasu Swami Read More »

யேசு நசரையி னதிபதியே – Yeasu Nasarayi Nathipathiyae

யேசு நசரையி னதிபதியே – Yeasu Nasarayi Nathipathiyae பல்லவி யேசு நசரையி னதிபதியே,-பவ நரர்பிணை யென வரும். அனுபல்லவி தேசுறு பரதல வாசப் பிரகாசனேஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. – யேசு சரணங்கள் 1.இந்த உலகு சுவை தந்து போராடுதே,எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. – யேசு 2.நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏதுநினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;தஞ்சம் உனை அடைந்தேன், தவற

யேசு நசரையி னதிபதியே – Yeasu Nasarayi Nathipathiyae Read More »

ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi

ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi பல்லவி ஏசு நாயகனைத் துதி செய், செய்,செய், செய், செய், ஏசு நாயகனை. சரணங்கள் 1.பாசந்தனிலுழலும் பேய் மதியே, ஐயன்பாதத்தை அன்றி உனக்கார் கதியே?பூசும் மாங்கிஷ மொடு புவி நிதியே வெறும்பொய், பொய், பொய், பொய், பொய். – ஏசு 2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பரமானந்த சுக கிரக பதம் கொடுக்கும்,வேண அபீஷ்டங்கள் வந்தடுக்கும், இதுமெய், மெய், மெய், மெய், மெய். – ஏசு 3.தகை

ஏசு நாயகனைத் துதி – Yeasu Naayaganai Thuthi Read More »

வாழ்க வாழ்க கிறிஸ்து – Valka Valka Kiristhu

வாழ்க வாழ்க கிறிஸ்து – Valka Valka Kiristhu 1.வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே! யுகாயுகம் துதி உமக்கேமேன்மை, கனம் உந்தன் நாமமே இப்போ தெப்போதுமே. பல்லவி வாழ்க வாழ்க நீரே வாழ்க!மாட்சி மிகு மோட்ச வேந்தர் நீர் வாழ்க நீரே வாழ்கபெருந் துதி ஏற்பீர். 2.வாழ்த்தும் வாழ்த்தும் வானோர் சேனையே பாடலோடு அவர் பாதமே மாந்தர் யாரும் சேர்ந்து பாடுமே ராஜாதி ராஜரே. 3.பாவம் பேயை வென்ற வீரரேதூய ஆவி எம்மை ஆளவே உந்தன் நாமத்தில்

வாழ்க வாழ்க கிறிஸ்து – Valka Valka Kiristhu Read More »

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu 1.மேலோகத்தாரே புகழ்ந்து போற்றி சாலோசையாய்த் துதித்துப் பாடுங்கள்ஓயாத அல்லேலூயா! 2.ஓயா ஒளிமுன் நிற்கும் சேனையேஆர்ப்பரித்து ஒய்யார தொனியாய்ஓயாத அல்லேலூயா! 3.மாட்சிமையான பாடல் தொனிக்கும்ஆட்சி செய்யும் ராஜாவை வாழ்த்திடும்ஓயாத அல்லேலூயா! 4.கிறிஸ்தேசுவின் முன் ஓசை எழும்பும் சதா காலமும் புகழ் மகிமைஓயாத அல்லேலூயா! 1.Mealokaththaarae Pugalnthu PottriSaalosaiyaai Thuthithu PaadungalOoyaatha Alleluyaa 2.Ooya Ozhi Mun Nirkum SeanaiyaeAarpariththu Oyiyaara ThoniyaaiOoyaatha Alleluyaa 3.Maatchimaiyaana Paadal ThonikkumAatchi Seiyum Raajavai VaalththidumOoyaatha

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu Read More »

வாழ்க பாக்கிய காலை – Valka Baakkiya Kaalai

வாழ்க பாக்கிய காலை – Valka Baakkiya Kaalai 1.”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்;இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம்உம்மை சிருஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும். “வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்;இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்! 2.துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தேமீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே;பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும்துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே! 3.மாதங்கள் தொடர்பும், நாட்கள்

வாழ்க பாக்கிய காலை – Valka Baakkiya Kaalai Read More »

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae பல்லவி ஏசையா, பிளந்த ஆதிமலையே,மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே . சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் தீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென்ன செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து,

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae Read More »

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா ஆ! கல்வாரிச் சிலுவையில் வானவன் தொங்குகின்ற ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா அனுபல்லவி குட்சமுறு தேவ சாட்சியாங் கற்பனை துய்யத்தை நார்மீறி – மகாதூர்குணப் பேயின் தந்திரத்தினால்தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்சுத்தகிறிஸ்தரசன் – தேவனுடசித்தன், அமைசிரசன், மாந்தர்களின்துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும் தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்குகின்ற – ஆச்சரிய சரணங்கள் 1. எருசலைநகர் மருவுங் கல்வாரிஎன்னப்பட்ட ஒரு மேடு; – அதில்ஏசுக்கிறிஸ்தெனும் நேசமகத்துவன்எங்களுக்காய்ப்படும்

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version