Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே

அருளே பொருளே ஆரணமே – Arulae Porulae Aaraname 1. அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணை நீயே;இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல்,மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல்,கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 2. சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்குச் செய்துவந்தநன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்துகன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 3. பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா […]

Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே Read More »