Mervin Suresh

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் படுவோம்-2அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திடஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம்-2-அர்ச்சனை தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே பாவியாயினும் பச்சை பிள்ளையாயினும்ரட்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்மனிதராக புனிதராக வாழ படைகின்றீர்பிறர் முன்பாக எங்கள் வாழ்வை தொடக்க அழைக்கின்றீர் அஞ்சாதே என்று எம்மை காத்து வருகின்றீர்-அர்ச்சனை உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்உமது மாட்சியை […]

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக Read More »

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu சரணம் நம்பினேன் இயேசு நாதா (3)ஆ இது தருணம் தருணம்உந்தன் கருணை துணை தான் — சரணம் நின் அருளால் இங்கே வந்துஎன்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)உன்னால் வினையை துறந்து (2)ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) — சரணம் அலைபாய தொடர்ந்து போராடிஉமது தடி கருணை வர செம்பாத தேடி (2)தொலையாத வாழ்வை மன்றாடி (2)அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள்

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu Read More »

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீஎந்நாளுமே துதிப்பாய் ! அனுபல்லவி இந்நாள் வரையிலே உன்னதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே சரணங்கள் 1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்பாவங்கள் எத்தனையோ ?பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபை ?நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே 3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே ,

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய் Read More »

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ அம்பர உம்பர – Aa Ambara Umbara  ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார்

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version