Yazhini

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்இயேசு ராஜானேநன்மை செய்த உம்மை பாடுகிறேன்தேடும் நேசரே (2) மனம் தேம்பி தேம்பி தேடுதேஉண்மை அன்பையேஅதை மீண்டும் மீண்டும் காணாவேஉந்தன் அனைப்பிலே – ( நன்றி ) 1. தேடினேன் வாடினேன் அன்பிற்காக ஏங்கினேன்தாகமாய் ஒடினேன்கானல் நீராய் போனதேபாசமாய் நேசமாய்என்னை தேடும் மேய்ப்பனாய்தேடியே தேடியேஎன்னை கண்ட நேசமேநேச இயேசுவேஉமதன்பைப்போலவேதாகம் தீர்க்குமாஇந்த மாய உலகமே – ( நன்றி ) 2. ஆறுதல் வேண்டியேஉறவுக்காக […]

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி Read More »

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் படுவோம்-2அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திடஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம்-2-அர்ச்சனை தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே பாவியாயினும் பச்சை பிள்ளையாயினும்ரட்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்மனிதராக புனிதராக வாழ படைகின்றீர்பிறர் முன்பாக எங்கள் வாழ்வை தொடக்க அழைக்கின்றீர் அஞ்சாதே என்று எம்மை காத்து வருகின்றீர்-அர்ச்சனை உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்உமது மாட்சியை

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக Read More »

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன்

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் நேசரை கண்டிடுவேன்அவர் குரலை கேட்டிடுவேன்-2வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2 1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்துஇதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2கற்புள்ள கன்னியர் போல நாமும்இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-2இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-நேசரை 2.எக்கால சத்தம் வானில் தொனிக்கசுத்தர் எழுந்து மறைந்தே போவார்-2விண்ணாடையோடு மணவாட்டியாகஇயேசுவை சந்திக்க காத்திருப்போம்-2இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-நேசரை 3.இயேசுவே வேகம் இத்தரை வாரும்ஏழை வெகுவாய் காத்திருக்க-2சொல்லி முடியாத ஆறுதல் கிருபைசீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-2சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-நேசரை

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் Read More »

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரேசர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 2. வானம் பூமி ஒழிந்து போனாலும்உம் வார்த்தைகள் என்றும் மாறாதேஉலகம் அழிந்து மறைந்து போம்விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரேஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமேசாத்தான் தொடாமல் காப்பீரே ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 4.

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan Read More »

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீஎந்நாளுமே துதிப்பாய் ! அனுபல்லவி இந்நாள் வரையிலே உன்னதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே சரணங்கள் 1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்பாவங்கள் எத்தனையோ ?பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபை ?நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே 3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே ,

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய் Read More »

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின்

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ – Vanthanam Vanthanamae Deva பல்லவி வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் சரணங்கள் 1. சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே,

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)ஆதரித்தே அரவணைப்பாய் (2) மனதினிலே போராட்டம்மனிதனையே வாட்டுதையா (2)குணமதிலே மாறாட்டம் (2)குவலயந்தான் இணைவதெப்போ (2) வேரறுந்த மரங்களிலேவிளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)உலகிருக்கும் நிலை கண்டு (2)உனது மனம் இரங்காதோ (2) யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva See more

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva Read More »

Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ மனமே

Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும் Read More »

Anbae pirathanam – அன்பே பிரதானம்

அன்பே பிரதானம் – Anbae Pirathaanam பல்லவி அன்பே பிரதானம் – சகோதரஅன்பே பிரதானம் சரணங்கள் 1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கைஇன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் – அன்பே 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்கலகல வென்னும் – கைம்மணியாமே – அன்பே 3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்அன்பிலையானால் – அதிற்பயனில்லை – அன்பே 4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்பணிய வன்பிலாற் – பயனதிலில்லை – அன்பே 5. சாந்தமும் தயவும்

Anbae pirathanam – அன்பே பிரதானம் Read More »

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனை – Paadi Thuthi Manamae Paranai பல்லவி பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே அனுபல்லவி நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி சரணங்கள் 1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்மார்கமதாகக் குமாரனைக் கொண்டுவிளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி 2. சொந்த ஜனமாக யூதர் இருந்திடதொலையில் கிடந்த புற சாதியாம் எமைமந்தையில் சேர்த்துப் பராபரண்

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே Read More »

Thirimudhal Kirubaasananae Saranam – திரிமுதல் கிருபாசனனே சரணம்

திரிமுதல் கிருபாசனனே சரணம் – Thirimudhal Kirubaasananae Saranam 1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!ஜெக தல ரட்சக தேவா சரணம்!தினம் அனுதினம் சரணம் கடாட்சி!தினம் அனுதினம் சரணம் – சருவேசா! 2. நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!நம்பினேன் இது தருணம் தருணம்நம்பினேன் தினம் சரணம் – சருவேசா! 3. அருவுருவே அருளரசே சரணம்!அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்அதிகுணனே தருணம் கிரணமொளிர்அருள் வடிவே சரணம் – சருவேசா! 4. உலகிட மேவிய

Thirimudhal Kirubaasananae Saranam – திரிமுதல் கிருபாசனனே சரணம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version