தி

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru

திருவாசலிலே நான் நின்று உள்ளேன் நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால் நீரே எந்தன் கோட்டை குயவன் கையில் களிமண் நானே உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே – திருவாசலில் மலைபோல துன்பங்கள்என்னை சூழ்ந்த போது பனி போல ஆக்கிட வந்தவரே நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே- திருவாசலில்

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru Read More »

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)சூழ்நிலைகள் பாராதேசோர்ந்து நீயும் போகாதேஇல்லாதவை இருப்பவைபோல்அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2) விழுந்துபோன உந்தன் வீட்டைதிரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)உந்தன் சமாதானம் பெருகச்செய்துசுகமாய் வாழச் செய்திடுவார் (2)சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப இழந்து போன உந்தன் பெலனைதிரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்துகொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப மங்கி போன உந்தன் விளக்கைதிரும்பவும்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Read More »

தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri soluvean

தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்குஅதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர் பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர் அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர் நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து நன்றி கூறுவேன் நானும் உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன் உம்மை

தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri soluvean Read More »

திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar

திருப்தியாக்கி நடத்திடுவார்தேவைகளெல்லாம் சந்திப்பார்மீதம் எடுக்க வைப்பார்பிறருக்கு கொடுக்க வைப்பார் பாடி கொண்டாடுவோம்கோடி நன்றி சொல்லுவோம் 1. ஐந்து அப்பங்களை ஆயிரமாய் பெருகச் செய்தார்ஐயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார் 2. பொன்னோடும், பொருளோடும் புறப்படச் செய்தாரேபலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு 3. காடைகள் வரவழைத்தார்;மன்னாவால் உணவளித்தார்கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார் 4. நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார்முதிர் வயதானாலும் பசுமையாய் வாழச் செய்வார் 5. கெம்பீர சத்தத்தோடு ஆரவார முழக்கத்தோடுதெரிந்து கொண்ட தம்மக்களைதினமும் நடத்தி சென்றார் 6.

திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar Read More »

திராட்சை செடியே இயேசு ராஜா – Thirachai Chediyae Yesu Raja

திராட்சை செடியே இயேசு ராஜாஉம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்திராட்சை செடியே இயேசு ராஜா 1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரேபரிசுத்தமானவரே – ஐயாஉள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்கள்ளம் நீங்குதையா – எனக்கு 2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்ஏந்தி வனைந்திடுமே ஐயாசித்தம் போல் உருவாக்கும்சுத்தமாய் உருமாற்றம்நித்தம் உம் கரத்தில் – நாங்கள் 3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்வேதத்தை ஏந்துகிறோம்வாசித்து மகிழுகின்றோம்தியானம் செய்கின்றோம் – நாங்கள்

திராட்சை செடியே இயேசு ராஜா – Thirachai Chediyae Yesu Raja Read More »

Thinam Thinam kavalaigal – தினம் தினம் கவலைகள்

தினம் தினம் கவலைகள்அழைக்கிறதோ கலங்காதேமறு தினம் கேள்வி குறியோநெஞ்சில் பாரமோ திகையாதே அலைகள் மீறும் கடலில்நிலைகள் மாறும் படகில்அழுகையில் இயேசு அருகினில்கடலின் மீது நடந்தும்உம் வார்த்தையால் காற்றை அதற்றும்அருகினில் இயேசு போதும் கண்ணீரை துடைத்துக்கொள் அவர் கரத்தை பிடித்துக்கொள்கடல் மீது நடக்கலாம்காற்றயும் கடலையும் அடக்கலாம்-2 தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம்கரைகிறதோ கண்ணீரின் கடலிலேபோகட்டும் என்ற நிலை மாற்றம்நிலைக்கிறதோ கவலையின் படகிலே வழிகள் மாறும் கடலில்பாரம் மீறும் படகில்அழைத்தவர் இயேசு அருகினில்கடலின் மீது நடந்தும்உம் வார்த்தையால் காற்றை

Thinam Thinam kavalaigal – தினம் தினம் கவலைகள் Read More »

திருமா மறையே அருள் – Thirumaa Maraiyae Arul

திருமா மறையே அருள் – Thirumaa Maraiyae Arul பல்லவி திருமா மறையே-அருள்பதியே! நின்திருச்சபை வளர நின்தயை புரியே. சரணங்கள் 1.கருணை வாசகக் கதிர்பலத் தொளிர,கனகார் புவிநின்றே அகல,மருள்ஜன மொளிபுற அவனரு ளுணர, – திருமா 2.யேசு நாமமெங் கணுமொளி வீச,இறையே நினை மெய் விசுவாசநேச மோடேயுனின் தாசர்கள் பேச. – திருமா 3.ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க,நயவாக் களித்தாய் எமக்குருக்கச்,சீலமதாயுனின் வசனமதுரைக்க. – திருமா 4.ஆறிரண்டு பேரான வருடனேஅமலா இருந்தாய் வெகுதிடனே,போரற அருளிய நேயமே போலே. –

திருமா மறையே அருள் – Thirumaa Maraiyae Arul Read More »

Thirumbi Paarathae – திரும்பிப் பாராதே

திரும்பிப் பாராதே சோதோமைத் திரும்பிப் பாராதே அனுபல்லவி விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு – திரு சரணங்கள் சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு – மாதர் சந்தடி செய்யும் சீராட்டு விந்தையான போரோட்டு மந்தை வேடிக்கை என்று விட்டோட்டு – திரு செல்வத்திலே மெத்தச் செருக்கு நீ செய்வதெல்லாம் முழுத் திருக்கு பல்வழி நீரோட்டப் பெருக்கு ஏன் பண்ணுகிறாய் இந்த முறுக்கு – திரு அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் உல காசையினால்

Thirumbi Paarathae – திரும்பிப் பாராதே Read More »

Dhinamae Naan Unnai – தினமே நான் உன்னை

தினமே நான் உன்னைத் தேடிப் பணிய பல்லவி தினமே நானுனைத் தேடிப்பணியச்செயும்துணையே நித்ய ஏக தெய்வமே. அனுபல்லவி மனநிலை தவறி மருகினேன் நானேமாசிலானே அனுகூலநற் கோனே- தின சரணங்கள் 1.அருள் நாயகனே அம்பரத் தீசாஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசாமருள்பவ நாசா மனுக்குல ராசாமகிமை யடைந்தமா மகத்துவ நேசா!- தின 2.செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய்தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்முத்தே யென் நன்மைக் காக மரித்தாய்மோதிய தீவினை யாவும் அழித்தாய்.- தின 3.திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்தீமை

Dhinamae Naan Unnai – தினமே நான் உன்னை Read More »

Thirupaatham searamal irupeno – திருப்பாதம் சேராமல்

திருப்பாதம் சேராமல் இருப்பேனோ – நான் தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ 1.அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன் உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் – திருப்பாதம் 2.ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே – திருப்பாதம் 3.ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன் தூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன் – திருப்பாதம் 4.உலையில் மெழுகுபோல் உருகுதென் நெஞ்சம் அலையாகும் திருவடி வணங்கினேன் தஞ்சம் – திருப்பாதம்

Thirupaatham searamal irupeno – திருப்பாதம் சேராமல் Read More »

Dhivviya Paalan – திவ்விய பாலன்

திவ்விய பாலன் பிறந்தீரே – Dhivviya Paalan Pirantheerae 1.திவ்விய பாலன் பிறந்தீரேகன்னி மாதா மைந்தன் நீர்ஏழைக் கோலம் எடுத்தீரேசர்வ லோகக் கர்த்தன் நீர். 2. பாவ மாந்தர் மீட்புக்காகவான மேன்மை துறந்தீர்திவ்விய பாலா, தாழ்மையாகமண்ணில் தோன்றி ஜெனித்தீர். 3. லோக ராஜா வாழ்க வாழ்க,செங்கோல் தாங்கும் அரசே!பூமியெங்கும் ஆள்க, ஆள்க,சாந்த பிரபு, இயேசுவே! 4. தேவரீரின் ராஜ்யபாரம்நித்திய காலமுள்ளதுசர்வலோக அதிகாரம்என்றும் நீங்கமாட்டாது. 5. வல்ல கர்த்தா பணிவோடுஏக வாக்காய் போற்றுவோம்நித்திய தாதா பக்தியோடுநமஸ்காரம் பண்ணுவோம். 6.

Dhivviya Paalan – திவ்விய பாலன் Read More »

Thirimudhal Kirubaasananae Saranam – திரிமுதல் கிருபாசனனே சரணம்

திரிமுதல் கிருபாசனனே சரணம் – Thirimudhal Kirubaasananae Saranam 1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!ஜெக தல ரட்சக தேவா சரணம்!தினம் அனுதினம் சரணம் கடாட்சி!தினம் அனுதினம் சரணம் – சருவேசா! 2. நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!நம்பினேன் இது தருணம் தருணம்நம்பினேன் தினம் சரணம் – சருவேசா! 3. அருவுருவே அருளரசே சரணம்!அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்அதிகுணனே தருணம் கிரணமொளிர்அருள் வடிவே சரணம் – சருவேசா! 4. உலகிட மேவிய

Thirimudhal Kirubaasananae Saranam – திரிமுதல் கிருபாசனனே சரணம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version