சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரேசர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 2. வானம் பூமி ஒழிந்து போனாலும்உம் வார்த்தைகள் என்றும் மாறாதேஉலகம் அழிந்து மறைந்து போம்விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரேஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமேசாத்தான் தொடாமல் காப்பீரே ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 4. […]

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan Read More »