எக்காள சத்தம் வானில் தொனித்திடவே – Ekkala Satham Vaanil Thonothidave Song & Lyrics
எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் – 2 அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே – 2தேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனைச் சந்திப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்) வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்கு தான் மாறிடாதே – 2தேவதூதர் பாடல் தொனிக்கத்தேவன் அவரையே தரிசிப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்) கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் – 2கண்ணீர் கவலை […]
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே – Ekkala Satham Vaanil Thonothidave Song & Lyrics Read More »