Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு

என்ன பாக்கியம் எவர்க்குண்டு – Enna Bakkiyam Evarkunduபல்லவி என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவிவிண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் 1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன 2. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன […]

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு Read More »

En meetpar uyirodirukkaiyilae – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே – En meetpar uyirodirukkaiyilae என் மீட்பர் உயிரோடிருக்கையிலேஎனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் 2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோபயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் 3. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் 4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும்

En meetpar uyirodirukkaiyilae – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே Read More »

Ennai Undakkiya En Devathi Devan – என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2) 1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே — என்னை 2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்கேடகமும் , துருகமும் பெலன் அவரே — என்னை 3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையேரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையேவாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலேவார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர்

Ennai Undakkiya En Devathi Devan – என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் Read More »

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் நாவில் புதுப்பாட்டுஎந்தன் இயேசு தருகிறார் (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்உயிருள்ள நாள் வரையில் (2) – எந்தன் 1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் – ஆனந்தம் 2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம் 3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு Read More »

Enthan Anbulla Aandavar – எந்தன் அன்புள்ள ஆண்டவர்

1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்உயிர் தந்த தெய்வம் நீரே பல்லவி ஆ! ஆனந்தம் ஆனந்தமேஅல்லும் பகலிலும் பாடிடுவேன்இயேசுவே எந்தன் ஆருயிரே 2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரேமற்றும் எல்லாம் எனக்கு நீரேவானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோவாக்கு மாறாதவரே 3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரேஉந்தன் நாமத்தை நம்பிடுவேன்உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்உயிருள்ள தெய்வம் நீரே 4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவேதந்த வாலிப

Enthan Anbulla Aandavar – எந்தன் அன்புள்ள ஆண்டவர் Read More »

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர் – Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Read More »

ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே

எல்லா கனத்திற்கும் பாத்திரரேஎல்லா மகிமைக்கும் பாத்திரரே-2பரலோகத்தில் நீர் உயர்ந்தவர்பூலோகத்தில் நீர் பெரியவர் வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதபடிஎல்லா முழங்கால் முடங்குமேஎல்லா நாவும் உயர்த்துமேபரிசுத்தமுள்ள நாமமேபரலோக தேவனின் நாமமே அல்லேலூயா அல்லேலூயா-2-வானம் உமக்கு ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே DOWNLOAD PPT 

ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே Read More »

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே

எந்தன் ஜீவன் இயேசுவே – Enthan Jeevan Yeasuve எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும் 1. எந்தன் கை பேரன்பினால்ஏவப்படும் எந்தன் கால்சேவை செய்ய விரையும்அழகாக விளங்கும் 2. எந்தன் நாவு இன்பமாய்உம்மைப் பாடவும் என்வாய்மீட்பின் செய்தி கூறவும்ஏதுவாக்கியருளும் 3. எந்தன் ஆஸ்தி தேவரீர்முற்றும் அங்கீகரிப்பீர்புத்தி கல்வி யாவையும்சித்தம் போல் பிரயோகியும் 4. எந்தன் சித்தம் இயேசுவேஒப்புவித்து விட்டேனேஎந்தன் நெஞ்சில் தங்குவீர்அதை நித்தம் ஆளுவீர் 5. திருப்பாதம் பற்றினேன்எந்தன் நேசம் ஊற்றினேன்என்னையே சமூலமாய்தத்தம்

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே Read More »

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் 2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் 3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!ஆனந்த களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்இத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத க்ரீடம்

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics Read More »

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

எண்ணி எண்ணி துதிசெய்வாய்எண்ணடங்காத கிருபைகளுக்காய்இன்றும் தாங்கும் உம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்பில் பதறாதேகண்மணிப்போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைத்தாரே யோர்தான் புரண்டு வரும்போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விஸ்வாச சோதனையில் உனக் கெதிராகவேஆயுதம் வாய்க்காதேஉன்னை அழைத்தவர் உண்மை தேவன்அவர் தாசர்க்கு நீதியவர் https://www.youtube.com/watch?v=5Wp2Y2rzPrM ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics Read More »

EN ULLAM ENGUTHAE song lyrics

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவேஎன்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியேஎன்றென்றும் பாராமல் (2)எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் உம் அன்பை பார்க்கிலும்வேறொன்றும் இல்லையே ஓ…என் இயேசுவே…ஒருநாளும் மறவேனேஎன் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமேநான் உம்மை மறவேன் 2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்உன் முகம்

EN ULLAM ENGUTHAE song lyrics Read More »

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39

என் தேவனே என் இராஜனேதேடுகிறேன் அதிகாலமே-2தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போலதாகமாயிருக்கிறேன்-2உம் வல்லமை உம் மகிமைஉள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 2.படுக்கையிலும் நினைக்கின்றேன்நடு இரவில் தியானிக்கின்றேன்-2உம் நினைவு என் கனவுஉறவெல்லாம் நீர்தானைய்யா-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 3.மேலானது உம் பேரன்புஉயிரினும் மேலானது-2என் உதடு உம்மை துதிக்கும்உயிருள்ள நாட்களெல்லாம்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 4. சுவையான உணவு போலதிருப்தி அடைகிறேன்ஆனந்த என் உதடுகளால்அனுதினமும் துதிக்கின்றேன் 5.உம் சிறகின் நிழலில்

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39 Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version