எக்காள சத்தம் வானில் தொனித்திடவே – Ekkala Satham Vaanil Thonothidave Song & Lyrics

எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் – 2 அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே – 2தேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனைச் சந்திப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்) வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்கு தான் மாறிடாதே – 2தேவதூதர் பாடல் தொனிக்கத்தேவன் அவரையே தரிசிப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்) கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் – 2கண்ணீர் கவலை […]

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே – Ekkala Satham Vaanil Thonothidave Song & Lyrics Read More »

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையாஉமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும்

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics Read More »

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics

எனக்கு எல்லாமே நீங்கதானய்யாகண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா -2என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யாநீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான் என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் -2 நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரேநான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே -2ஜீவன் தந்த ஜீவ நீரூற்றேஎங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே-எனக்கு எல்லாமே என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர்-2மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரேஇன்றும்

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics Read More »

YENNI MUDIYA ATHISAYANGAL – எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics

எண்ணி முடியா அதிசயங்கள் என் வாழ்வில் செய்தீரையா நம்ப முடியாக்காரியங்கள் என் வாழ்வில் நிகழ்ந்ததையா ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் தேவா உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் ராஜா குப்பை என்றென்னை தள்ளினார் தகுதியில்லாதவள் என்றனர் தேவா நீர் என்னைப் பார்த்திட்டீர் வாழ்வு தந்தென்னை மீட்டீர் – 2 வாழ்வின் தோல்வியெல்லாம் இயேசு உம்மால்

YENNI MUDIYA ATHISAYANGAL – எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics Read More »

Enakkaay karuthuvaar – எனக்காய் கருதுவார் song lyrics

எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்துன்ப நாளில் கைவிடாமல் தம் சிறகின் நிழலில் மறைப்பார் நம்புவதற்கு எனக்கென்றும்சர்வவல்லவர் கூட இருப்பார்தளராமல் வனாந்திரத்தில்பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு 2. பொல்லாப்புகள் நேரிடாதுவாதையோ உன்னை அணுகாதுபாதைகளில் தேவனுடையதூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு 3. இரவினிலே பயங்கரமும்பகலில் பறக்கும் அம்புகளுக்கும்இருளதிலே நடமாடும்கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு 4. சேருவேன் நான் இயேசுவோடுஅவர் நாமத்தின் வல்லமை அறிவேன்கஷ்ட நாட்களில் கூட இருப்பார்தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு 1.Enakkaay

Enakkaay karuthuvaar – எனக்காய் கருதுவார் song lyrics Read More »

Ethirpartha Mudivai- எதிர்பார்த்த முடிவை song lyrics

எதிர்பார்த்த முடிவை தருபவரே எனக்காக யாவையும் செய்பவரேயஹோவாயிரே யஹோவாயிரே எல்லாமே செய்து முடிப்பீர் பெலத்தால் செய்ய முடியாதையா பராக்கிரமம் ஒன்றும் எண்ணில் இல்லை ஐயா பெலத்தாலும் அல்ல பராகாரமம் அல்லாஉம் ஆவியல் செய்து முடிப்பீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் கிரிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர் சகலத்தையும் நீர் செய்ய வல்லவர் எப்படியம் செய்து முடிப்பீர்சாகலதாயம் நீர் சீயவா வல்லவர்எவ்வழியாய் செய்து முடிப்பீர் Ethirpartha Mudivai Tharupavarae English

Ethirpartha Mudivai- எதிர்பார்த்த முடிவை song lyrics Read More »

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் Song Lyrics

LYRICS:- என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே! ராஜனே! தேற்றி என்னை தாங்கிடுவார் – என் இவரே நல்ல நேசர் – என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் – என் ======================================== En Inba Thunba Neram Naan ummai seruven Naan nambiduven Paaril ummai

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் Song Lyrics Read More »

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே

என்னோடிரும் மா நேச கர்த்தரே – Ennodirum Maa Nesa Karthare 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டைவராமல், சாந்தம் தயை கிருபைநிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்;பிசாசின் கண்ணிக்கு நான்

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே Read More »

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன்

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Read More »

En Meethu Anbu Koornthu – என் மீது அன்பு கூர்ந்து song lyrics

என்மீது அன்புகூா்ந்துபலியானீா் சிலுவையிலேஎனக்காய் இரத்தம் சிந்திகழுவினீா் குற்றம் நீ்ங்கபிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்உமக்கென்று வாழ்ந்திட -2 ஆராதனை உமக்கேஅனுதினமும் உமக்கே -2 1. பிதாவான என் தேவனேதகப்பனே என் தந்தையே -2மாட்சிமையும் மகத்துவமும்உமக்குத்தானே என்றென்றைக்கும் -2 2. உம் இரத்தத்தால் பிதாவோடுஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் -2கறைபடாத மகனா(ளா)கநிறுத்தி தினம் பாா்க்கின்றீா் -2 3. மாம்சமான திரையைஅன்று கிழித்து புது வழி திறந்தீா் -2மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம்நுழையச் செய்தீா் -2 4. உம் சமூகம் நிறுத்தினீரேஉமது சித்தம் நான்

En Meethu Anbu Koornthu – என் மீது அன்பு கூர்ந்து song lyrics Read More »

Enakkoththaasai varum parvatham – எனக்கொத்தாசை வரும் song lyrics

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்தவல்ல தேவனிடமிருந்தேஎன்னுக்கடங்கா நன்மைகள் வருமேஎன் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும்நிலைமாறி புவியகன்றிடினும்மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே என் காலை தள்ளாட வொட்டார்என்னைக் காக்கும் தேவன் உறங்கார்இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்இராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தின் நிழல் அவரேவழுவாமல் காப்பவர் அவரேசூரியன் பகலில் சந்திரன் இரவில்சேதப்படுத்தாதே எத்தீங்கும் என்னை அணுகாமல்ஆத்துமாவைக் காக்குமென் தேவன்போக்கையும் வரத்தையும் பத்திரமாககாப்பாரே இது முதலாய் Enakkoththaasai varum parvatham naeraaiEn kangalai aeredupaen Vaanamum

Enakkoththaasai varum parvatham – எனக்கொத்தாசை வரும் song lyrics Read More »

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் song lyrics

என் இன்ப துன்ப நேரம்நான் உம்மைச் சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்தேவனே! ராஜனே!தேற்றி என்னை தாங்கிடுவார் – என் 2. இவரே நல்ல நேசர் – என்றுமேதாங்கி என்னை நடத்திடுவார்தீமைகள் சேதங்கள்சேரா என்னைக் காத்திடுவார் – என் 3. பார்போற்றும் ராஜன் – புவியில்நான் வென்றிடச் செய்திடுவார்மேகத்தில் தோன்றுவார்அவரைப் போல மாறிடுவேன் – என் https://www.youtube.com/watch?v=ejCbheoIs6w En Inba Thunba Neram – என் இன்ப

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks