Rev.Gem Gabriel

THOLUGIROM ENGAL PITHAVE – தொழுகிறோம் எங்கள் பிதாவே song lyrics

தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் சிவப்பு மானவர்உண்மையே உருவாய்க் கொண்டவர்என்னையே மீட்டுக் கொண்டவர்அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் 2. தலை தங்கமய மானவர்தலை மயிர் சுருள் சுருளானவர்பதினாயிரம் பேரில் சிறந்தவர்பதினாயிரமாம் சரணம் சரணம் – தொழுகிறோம் 3. கண்கள் புறா கண்கள் போலகன்னங்கள் பாத்திகள் போலசின்னங்கள் சிறந்ததாலேஎண்ணில்லாத சரணம் சரணம் […]

THOLUGIROM ENGAL PITHAVE – தொழுகிறோம் எங்கள் பிதாவே song lyrics Read More »

YENNI MUDIYA ATHISAYANGAL – எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics

எண்ணி முடியா அதிசயங்கள் என் வாழ்வில் செய்தீரையா நம்ப முடியாக்காரியங்கள் என் வாழ்வில் நிகழ்ந்ததையா ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் தேவா உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் ராஜா குப்பை என்றென்னை தள்ளினார் தகுதியில்லாதவள் என்றனர் தேவா நீர் என்னைப் பார்த்திட்டீர் வாழ்வு தந்தென்னை மீட்டீர் – 2 வாழ்வின் தோல்வியெல்லாம் இயேசு உம்மால்

YENNI MUDIYA ATHISAYANGAL – எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version