Sis. HEMA JOHN

Ennai Kandeer – என்னை கண்டீர்

Ennai Kandeer – என்னை கண்டீர் என்னை கண்டீர்என்னில் என்ன கண்டீர் ?மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர்கண்ணுக்குள்ளே என்னை வைத்துகண்மணி போல் காத்து வந்தீர் வாழ வைத்தவரே இயேசுவேஉமக்காய் வாழ்ந்திடுவேன்ஜீவன் அளித்தவரே இயேசுவேஎன் ஜீவன் தந்திடுவேன்-என்ன கண்டீர் 1.தூரம் சென்றாலும்துக்கம் தந்தாலும்தூக்கி எறியாமல்தேடி வந்தீரே-2தூயவர் உம் தோளில்தூக்கி சென்றீரே-என்னை கண்டீர் 2.மங்கி எரிகின்றதிரியை போலானேன்மடிந்து போகாமல்ஏற்றி வைத்தீரே-2மறுபடியும் தூண்டிஎரிய வைத்தீரே-என்னை கண்டீர் 3.உலகம் பெரிதென்றுஉம்மை விட்டு சென்றேனேஉதறி தள்ளாமல்உதவி செய்தீரே-2உருக்கமாய் வந்தென்னைசேர்த்துக்கொண்டீரே-என்னை கண்டீர்

Ennai Kandeer – என்னை கண்டீர் Read More »

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம்

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம் பிதாவுக்கு ஸ்தோத்திரம்தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்இன்றும் என்றுமே 1.பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார் 2.சேனைகளின் தேவன் என் சொந்தமானாரேசேனை தூதர்களை தந்து விட்டாரே 3.வருடத்தை நன்மையால் நிறைப்பவரேவார்த்தையினால் அதிசயங்கள் காணச் செய்யுமே 4.சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரேசீக்கிரமாய் காண்பேன் பொன் முகத்தையே

Pithavukku Sthothiram – பிதாவுக்கு ஸ்தோத்திரம் Read More »

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box 01. 00:00 – என் பெலனான கர்த்தரே | Singer – Sam P Keerthan | Lyric – Hendry Basinger 02. 04:36 – இன்னும் ஒரு தருனம் | Singer – Hema John | Lyrics – Andrews Jawahar 03. 10:02 – பெலவீனன் சுகவீனன் | Singer – Sunandhan |

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box Read More »

Athisaya Baalan – அதிசய பாலன்

Athisaya Baalan – அதிசய பாலன் அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே தித்திக்கும் தேவ திங்கனியோ தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோதிருசுதன் திருமைந்தனேஅதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே ஆபிரம் ஈந்த தாவிது வம்ச யூதரின் ராஜனேஞானியர் தேடி இடையர் வியந்த உந்தன் ஜனனமேபாவ மோட்சன காரணனேபாவியின் இரட்சகனே பாரில் வாழ்ந்த பரிசுதனே பரிகாரியே பரன் நீரே மன்னர்கள் வியக்க மண்ணகம் வந்த விந்தையின் வேந்தனே விண்ணகம் துறந்து புவியில் பிறந்த புல்லனை பாலனே தாழ்மை ரூபத்தில்

Athisaya Baalan – அதிசய பாலன் Read More »

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal

சந்தோஷமான பொன் நாள்இயேசு பாலகன் பிறந்த இந்நாள் ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்இதுதான் உண்மை கிறிஸ்மஸ் ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டேஅவ்வண்ணம் ஆனோரை யார் நினைப்பார் புத்தாடை அணிந்து மகிழ்ந்திடும் நாமும்எளியோரை நினைப்பது கிறிஸ்மஸ் பசியுற்ற ஏழைகள் பலபேர் உண்டேபகிராமல் இருந்தால் சுயநலமே ஆகாரம் உண்டு மகிழ்ந்திடும் நாமும்பகிர்ந்தளிப்பதுவே கிறிஸ்மஸ் ஆடம்பரம் ஆசையை உதறித்தள்ளி பாலகனை அறியாதோர் அறிந்திட செய்வோம்இருளில் இருப்பவர் இயேசுவை அறியஉழைப்பதும் உண்மை கிறிஸ்மஸ்

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal Read More »

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom

சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க இயேசு மண்ணுலகில் வந்தாரே யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே அவரை பணிந்து தொழுதிட வந்தோம் ஏரோது ராஜா அதைக்கேட்டு கலங்கஎருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்க பிறந்தார் பெத்லகேமிலே ஞானம் வளர்ச்சி கிருபை பெற்றவர்நியாயம் நீதி பறைசாற்றும் தேவனவர் செயலில் மகத்துவமான தேவன் இயேசுபாவத்தை போக்கும் பரிசுத்தர் இயேசு பிறந்தார் இந்த பூவுலகில்

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom Read More »

Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லை இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லைஉன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் பகைக்கப்பட்ட உன் அடிக்கட்டை நிமிர செய்திடுவார் அடிமையான உன்னை அவர் அதிபதியாக்கிடுவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும் எதிர்பார்த்த மேன்மை தருவார்சூழ்நிலைகள் எதிர்த்தாலும் எதிர்பாரா மேன்மை தருவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும்

Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS Read More »

நல்லாவி ஊற்றும் தேவா- Nallaavi Oottrum Deva

நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி நான் தர நித்தம் துதிபாட நல்லாவி ஊற்றும் தேவா 1. பெந்தெகோஸ்தே நாளிலே உந்தனாவி ஈந்தீரே இந்த வேளையில் இறங்கிடுவீரே விந்தை செய் விண் ஆவியே – நல்லாவி 2. மெத்த அசுத்தன் நானே சுத்தாவி கொண்டெனையே சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே சத்திய பரிசுத்தனே – நல்லாவி 3. ஆவியின் கனி ஒன்பதும் மேவி நான் தந்திடவும் ஜீவியமெல்லாம் புவி மீதிலே சுவிசேஷ பணியாற்றவும் – நல்லாவி 4. பாவம்

நல்லாவி ஊற்றும் தேவா- Nallaavi Oottrum Deva Read More »

நிலையில்லா உலகத்தில் -Nilaiyilla Ulagathil

பல்லவி நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையாநினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா சரணங்கள் 1. மறந்தும்மை மறுதலித் தடங்காமலேமனம் போன வழிகளில் நடந்தேனையாமடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்துமனதுருகினீரே ஐயா – என் மேல் 2. சிறந்த உம் முகம் காண விரைந்தாசித்தேன்சிலுவையின் தரிசனம் அளித்தீரையாஇனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன்இனிமேல் என் துணை நீரையா – பூவில் 3. உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர்உமதாவி என்னிலிருந்து பெலனளித்தீர்உமையன்றி பூவில் வேறு அடைக்கலம் எனக்கில்லைஉம்மை நம்பி ஜீவிப்பேனையா

நிலையில்லா உலகத்தில் -Nilaiyilla Ulagathil Read More »

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப Koodi Meetpar

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில் Read More »

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் – Nesa Yesuvae Neeare En Nal Nanbar – 1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்ஜீவன்

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் Read More »

Manniyum Yesuvae Endhan – மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை

LYRICS: (TAMIL) மன்னியும்… E// 90 // 4/4 மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களைமன்னியும் நேசரே எந்தன் மீறுதலைமன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே 1. அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும்புரிந்த மீறுதல் நீக்கிவிடும் – (2)உடலால் உள்ளத்தாலே – என்வாழ்நாளில் செய்த பாவங்கள்..மலைபோல் வந்து நிற்குதே-உம்இரத்தத்தால் கழுவுமய்யா… 2. உளையான சேற்றினில் மூழ்கிக்கிடந்தேன்களைகளை வாழ்வினில் பெருகச்செய்தேன் -2கனிகொடா மரம் போல் – நான்வளர்ந்து நின்றேனய்யாவிளையாத பாழ்நிலம் போல்-உம்முன்வெறுமையாய் நின்றேனய்யா 3. ஈசோப்பினாலே என்னைக் கழுவும்உறைந்த

Manniyum Yesuvae Endhan – மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version