csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Aathi Antham Illanane – ஆதி அந்தம் இல்லானே

1.ஆதி அந்தம் இல்லானே, அருவில்லா வல்லபனே அன்பே, மானுடவதாரத் திருவடிவே மாது பொருட்டாலே மாடடையுங் கொட்டிலிலே வானத்திலே இருந்து வந்தீரோ மன்னவனே 2.அன்பே, என் ஆருயிரே, ஆனந்தப் பேரொளியே ஆர்க்குந் தயாபரமே, அற்புத கருணாகரமே இன்பப்ர வாகமே, இம்மானுவேல் அரசே ஏசுக் கிறிஸ்தையாவே, ரட்சியும் ஒரே கர்த்தாவே 3.ஆராய்தல் இல்லாத ஆழக்ருபா நதியே ஆரும் அளவறுக்கக் கூடாத அற்புதமே வாராயே பாவிகளைப் பாராயோ, பார்த்திரங்கி வானத்தில் நின்றெழுந்து வந்த பரிபூரணமே 4.தேவகிருபை பொழிய, ஜீவ நதி பெருக […]

Aathi Antham Illanane – ஆதி அந்தம் இல்லானே Read More »

Unakku Nikaraanavar yaar – உனக்கு நிகரானவர் யார்

உனக்கு நிகரானவர் யார் – Unakku Nigaraanavar yaar பல்லவி உனக்கு நிகரானவர் யார் ? – இந்தஉலக முழுவதிலுமே . அனுபல்லவி தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனேமனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு சரணங்கள் 1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்ததமையன் தம்பிக்காய் மாய்வானோ?நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரைநேர் விரோதிக்காய் ஈவானோ?நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்துகாயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு 2. கந்தை உரிந்தெறிந்தனை

Unakku Nikaraanavar yaar – உனக்கு நிகரானவர் யார் Read More »

Yesu Naayaganai Thuthi – ஏசு நாயகனை துதி

பல்லவி ஏசு நாயகனை துதி செய்,செய் செய், செய், செய் ஏசு நாயகனை சரணங்கள் 1.பாசந்தனிலுழும் பேய் மதியே, ஐயன் பாதத்தை அன்றி உனக்கார் கதியே பூசும் மாங்கிஷ மொடு புவிநிதியே வெறும் பொய், பொய், பொய், பொய், பொய்,- ஏசு 2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பர மானந்த சுக கிரக பதம் கொடுக்கும் வேண அபீஷங்கள் வந்தடுக்கும், இது மெய், மெய், மெய், மெய், மெய் – ஏசு 3.தகை பெறும் விண்டலந் தனிலுதயம்

Yesu Naayaganai Thuthi – ஏசு நாயகனை துதி Read More »

Anantha Gnana Soruba – அனந்த ஞான சொரூபா

பல்லவி அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா! சரணங்கள் 1. கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே – நரர்காண வந்தாரே – பரன் நரர் காண வந்தாரேகருணாகர தேவா, அனந்த ஞான சொரூபா! 2. அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீ தற்ற மனுவேலா – எமைஆண்டு கொண்டாரே, பரன் எமை ஆண்டு கொண்டாரே,ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா! 3. ஆடுகளுக் குரிமைக் கோனே, ஆரண காரணப் பெருமானே

Anantha Gnana Soruba – அனந்த ஞான சொரூபா Read More »

Thothiram Seivenae – தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வேனே – Thothiram Seivenae பல்லவி தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம் சரணங்கள் 1.அன்னை மரி சுதனை – புல்மீதுஅமிழ்துக் கழுதவனை,முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம் 2.கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனை,மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம் 3.செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானை,அம்பர மேவிய உம்பர்

Thothiram Seivenae – தோத்திரம் செய்வேனே Read More »

Paatham Vanthanamae varapira – பாதம் வந்தனமே வரப்பிர

பாதம் வந்தனமே வரப்பிர – Paatham Vanthanamae varapira பல்லவி பாதம் வந்தனமே – வரப்பிரசாதம் எந்தனமே சரணங்கள் 1.ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர – பாதம் 2.பேசுதற்கரிதான ஸ்துத்திய பெருமைக் கோமானே மெய்ச் சீமானே அருள் கோனே, சுசிகர – பாதம் 3.ஞானமாய் நரர் கான ஜீவனை நல்கிய சீலா, மனு வேலா துரை பாலா, சுசிகர – பாதம் 4.தீவினை தொலைத் தாவியே மிகுத் தேவும்

Paatham Vanthanamae varapira – பாதம் வந்தனமே வரப்பிர Read More »

Ivarae Perumaan – இவரே பெருமான்

பல்லவி இவரே பெருமான் , மற்றப்பேர் அலவே பூமான் – இவரே பெருமான் சரணங்கள் 1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறுபவவினை யாதுமே தெரியார் – இப்புவனமீது நமக்குரியார் – இவரே 2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே 3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்வலமையில் மிக்க விபகாரி – எக்குலத்துக்கும் நல்ல உபகாரி – இவரே 4.

Ivarae Perumaan – இவரே பெருமான் Read More »

Thuthi Thangiya Paramandala – துதி தங்கிய பரமண்டல

துதி தங்கிய பரமண்டல – Thuthi Thangiya Paramandala பல்லவி துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்! சரணங்கள் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் – துதி 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் – துதி 3. திருவான் உல கரசாய்

Thuthi Thangiya Paramandala – துதி தங்கிய பரமண்டல Read More »

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei பல்லவி ஏசுவையே துதிசெய், நீ மனமேஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே சரணங்கள் 1. மாசணுகாத பராபர வஸ்துநேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முகிக்கமண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே Yesuvaiyae Thuthi Sei Nee ManamaeYesuvaiyae Thuthi Sei Kiristheasuvaiyae 1.Maasanukathaa Paraapara VasthuNeasakumaaran

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei Read More »

Enthan Parama Guru seitha – என்தன் பரமகுரு செய்த

பல்லவி என்தன் பரமகுரு செய்த உபகாரத்தை ஏத்தித் துதிப்பேன் நானே அனுபல்லவி தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச் சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான – என் சரணங்கள் 1.வானத் தமலர் சேனை கிரகித்து முடியாத மகிமைப்ர தாபம் மிகுத் தோன் – அதி ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த யாவும் நெறியில் பகுத்தோன் மேன்மை பொருள தாகத் தேவ மகத்துவத்தின் விளங்கும் அனந்த சுகத்தோன் – அக்கி யானத் திருள் அகலத்தான் இப்புவியில் உற்ற

Enthan Parama Guru seitha – என்தன் பரமகுரு செய்த Read More »

Varuvaar Vilithirungal – வருவார் விழித்திருங்கள்

பல்லவி வருவார் விழித்திருங்கள் , இயேசுநாதர் வருவார் விழித்திருங்கள் அனுபல்லவி பெரியவர் சிறியவர் பேதையர் மேதையர் சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட – வரு சரணங்கள் 1.பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும் சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திட – வரு 2.வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க ஞான

Varuvaar Vilithirungal – வருவார் விழித்திருங்கள் Read More »

வரவேணும் எனதரசே -Varavenum Enatharasae

வரவேணும் எனதரசே – Varavenum Enatharasae பல்லவி வர வேணும், என தரசே,மனுவேல், இஸ்ரவேல் சிரசே. அனுபல்லவி அருணோ தயம் ஒளிர் பிரகாசா,அசரீரி ஒரே சரு வேசா! – வர சரணங்கள் 1.வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா,ஆதார நிராதரா, அன்பான சகோதரா,தாதாவும் தாய் சகலமும் நீயே;நாதா, உன் தாபரம் நல்குவாயே. – வர 2.படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா,இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,இமையவர் அடி

வரவேணும் எனதரசே -Varavenum Enatharasae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version