csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே

பாவிக்கு நேசராரே – Paavikku Nesararae பல்லவி பாவிக்கு நேசராரேயேசு மானுவேலரே – ஆ! நரர் சரணங்கள் 1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரேயேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! – ஆ! 2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரேகிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே – ஆ! 3.நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார்நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே – ஆ! 4.கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்இட்டப்ரசாதத்தாரே யேசு மானுவேலரே – ஆ! Paavikku NesararaeYeasu Maanuvealarae Aa Narar 1.Maasattra Devanaar […]

Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே Read More »

Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே

பல்லவி ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே அனுபல்லவி மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே சரணங்கள் 1.சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர் கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார். 2.மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார். 3.காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச் சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார். 4.சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே. 5.ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில்

Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே Read More »

Vinmani Ponmani – விண்மணி பொன்மணி

1. விண்மணி பொன்மணி ,வித்தக மணியே , விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே , சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே, சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி ! 2. பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே , பாக்கியம் தருஞ் சீவ காருண்ய மணியே , கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக் கண்டனர் உரை கேட்டக் கண்ணருள் மணியே ! 3. மங்கை சீயோன் மகள் பூண்ட வான மணியே , மாசிலார் உளமதில் ஒளிரும் அமமணியே ,

Vinmani Ponmani – விண்மணி பொன்மணி Read More »

Mannuyir Thoguthi – மன்னுயிர்த் தொகுதி

1.மன்னுயிர்த் தொகுதியீடேற வானினும் இந்நிலத் தினும்பிறி திலையென் றேமறை பன்னியேத் தெடுப்பது பாவ ஜீவருக்கு இன்னமு தாயதி யேசு நாமமே. 2.தெருளெலாந் தனதெனுந் தெய்வ மாமறைப் பொருளெலாந் தனதெனப் பொலிந்தி லங்குவது அருளெலாம் அன்பெலாம் அறனெலாம் வளர்த்து இருளெலாந் தொலைப்பதி யெசு நாமமே. 3.நித்திய ஜீவனும் நெறியும் போதமும் சத்திய நிலையமும் தானென்றுள்ளது பத்தியில் பரவுவோர் பரம வீடுற இத்தலத் திறத்ததி யேசு நாமமே. 4.நன்னெறி புகுத்திடும் நவையி னீக்கிடும் இன்னிலை யகற்றிடும் இகல் செகுத்திடும் உன்னதத்

Mannuyir Thoguthi – மன்னுயிர்த் தொகுதி Read More »

Paarkka Munam Varuvean – பார்க்க முனம் வருவேன்

பார்க்க முனம் வருவேன் – Paarkka Munam Varuvean பல்லவி பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில்பத்ரமாகத் கரிசித்த மேசியாவை. அனுபல்லவி ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன்அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து – பார் 1.நிச்சய சாதரண சத்திய வேதனைநின்மல ஞான வரப்பிரசாதனைஉச்சித வாக்ய சுவிசேட போதனைஉன்னத ரட்சகர் கிறிஸ்தேசு நாதனை 2.முற் பிதாக்கள் விரும்பிய தேட்டம்முன்னே ஆதிப் பிதாவின் சிரேட்டம்எப்பு விக்கும் எவர்க்கும் கொண்டாட்டம்எந்தையின் சுதன்மேல் என்றன் நாட்டம் 3.ஆசைக் கிறிஸ்துண்மை யான நல் ஆயனைஆத்தும நாயகர் ஆன

Paarkka Munam Varuvean – பார்க்க முனம் வருவேன் Read More »

Iththai Meethinil Vithakana – இத்தரைமீதினில் வித்தகனா

இத்தரைமீதினில் வித்தகனா – Iththarai Meethinil Vithakana பல்லவி இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்தஉத்தமனே தோத்ரம் அனுபல்லவி நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச்சித்தங்கொள்வாயென் மீது தத்தஞ் செய்தேனிப்போது சரணங்கள் 1.கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோகாதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோவிண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோவேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ- இத் 2.அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயேஆசாரியன் தீர்க்கன் ஆயினும் ஆடும் நீயேஉன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையேஉத்தம சத்திய முத்தே அதிபதியே- இத் 3.தேனே, கனியே,

Iththai Meethinil Vithakana – இத்தரைமீதினில் வித்தகனா Read More »

Neeyae Nilai – நீயே நிலை

பல்லவி நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு சரணங்கள் 1.தூய அர்ச்சயர்கள் சூழ சீமோன் மாமலையில் ஆளும் சுந்தரக் கிருபை வாரியே, மைந்தர் கட்கனுசாரியே சோபன ஜீவி மகிமைப்ர தாப அரூபி சொரூபி ஜோதி ஆதிநீதி ஓதி சுயவல்லமையில் நரர் திருஉரு என – நீயே 2.நன்மைநிறை வாகரமே ஞானப் பிரபாகரமே வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே மகிமை வந்தனமே, அடியார் துதிகள் தந்தனமே, கனமே வாச நேச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை

Neeyae Nilai – நீயே நிலை Read More »

Yesu Nasaraiyi nathipathiyae – யேசு நசரையி னதிபதியே

பல்லவி யேசு நசரையி னதிபதியே – பவ நரர்பிணை யென வரும் அனுபல்லவி தேசுறு பரதல வாசப் பிரகாசனேஜீவனே அமரர் பாலனே மகத்துவ – ஏசு சரணங்கள் 1. இந்த உலகு சுவை தந்து போராடுதேஎனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதேதந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதேசாமி பாவியகம் நோயினில் வாடுதே 2 .நின் சுய பெலனல்லால் என் பெலன்ஏதுநினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாதுதஞ்சம் உனை அடைந்தேன் தவற விடாதுதாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும் 3.கிருபையுடன்

Yesu Nasaraiyi nathipathiyae – யேசு நசரையி னதிபதியே Read More »

Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே

சொல்லரும் மெய்ஞ்ஞானரே – Sollarum Meingnanarae பல்லவி சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,சுரூபத் தரூபக் கோனாரே – உரை அனுபல்லவி வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்இல்லறந் துறந்து குடிலானாரே – உரை –சொல் சரணங்கள் 1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகுகேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை – சொல் 2. அச்சய சவுந்தர அசரீரி – அதிஉச்சித சுதந்தர அருள்வாரி,ஐயா வல்லாவே, மாதேவா

Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே Read More »

Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே

பல்லவி ஜீவனே, நித்திய ஜீவனே ஜீவனே பரமானந்த திவ்ய பாலனாகவந்த ஜீவனே, நித்திய ஜீவனே அனுபல்லவி காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர வந்த – ஜீவனே சரணங்கள் 1.வல்லமை திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன் துல்லிபத்தின் ஞானதீபன்,நல்லவர்க்கருள் தயாபன் அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல் ஆன வான மோன ஞான நேசமே – ஜீவனே 2. நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன் சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய

Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே Read More »

Aayan Naan Thanae – ஆயன் நான் தானே

பல்லவி ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல ஆயன் நான் தானே சரணங்கள் 1.ஆயன் நான் தானே நேயமிகுத்துச்ச காயம்புரியும் மாதூய பிதாவினோர் சேயனுந் துஷ்ட ஓநாயென்ற பொல்லாத பேயை யழிக்கும் ஐங்காயனுமாகிய – ஆயன் 2.சீலகுண இஸ்ராவேலென்ற பத்தனைப் போலமந்தைக் கனுகூலகமாய்த் தன்னண்டை ஞாலத்தினாடுகள் கோலத்துடன் சேரக் காலந் தப்பாதென்றும் வேலை செய்யும்நல்ல- ஆயன் 3.இட்டமுள்ள ஆட்டுக்குட்டுகளைக் கொல்லுந் துட்ட நரிகளைக் கட்டுக்கண்ணிக்குள்ளே ட்டுக்கொள்ளப் பண்ணி திட்டத்துடனின்று வெட்டிப்போடும் மிகக் கெட்டிக்கரமுள்ள- ஆயன் 4.அன்புற்ற தாயவள்

Aayan Naan Thanae – ஆயன் நான் தானே Read More »

Devathe Oor yesu Vasthu – தேவதே ஓர் ஏசு வஸ்து

தேவதே ஓர் ஏசு வஸ்து – Devathae Oor yeasu Vasthu பல்லவி தேவதே,ஓர் ஏசு வஸ்து, தேவநாமனாம் கிறிஸ்துதேவன் ஆதியே நமோ அனுபல்லவி ஜீவ ஆவி எகோவா,அல்பா ஓமேகா நமஸ்து – ஒரு – தேவ சரணங்கள் 1.மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா- ஒரு – தேவ 2.ஆதியாய் அனாதியாய்,அரூபியாய்ச் சொரூபியாய்நீதி ஞாய நேர்மையாய் நீடுழி ஆள் சுயாதிபா- ஒரு – தேவ 3.மாசில்லா நேச

Devathe Oor yesu Vasthu – தேவதே ஓர் ஏசு வஸ்து Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version