Unakku Nikaraanavar yaar – உனக்கு நிகரானவர் யார்

உனக்கு நிகரானவர் யார் – Unakku Nigaraanavar yaar பல்லவி உனக்கு நிகரானவர் யார் ? – இந்தஉலக முழுவதிலுமே . அனுபல்லவி தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனேமனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு சரணங்கள் 1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்ததமையன் தம்பிக்காய் மாய்வானோ?நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரைநேர் விரோதிக்காய் ஈவானோ?நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்துகாயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு 2. கந்தை உரிந்தெறிந்தனை […]

Unakku Nikaraanavar yaar – உனக்கு நிகரானவர் யார் Read More »