Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம்

அருணோதயம் எழுந்திடுவோம் – Arunothayam Ezhunthiduvom 1. அருணோதயம் எழுந்திடுவோம்பரனேசுவைத் துதிப்போம்அருணோதயம் பரமானந்தம்பரனோடுறவாடவும். 2. இதைப் போன்றொரு அருணோதயம்எம்மைச் சந்திக்கும் மனமேஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம்எந்தன் நேச ரெழும்பும் நாள். 3. நன்றியாலுள்ளம் பூரித்திடுதேஅன்னையாம் மேசு காருண்யம்ஒவ்வொன்றா யிதைத் தியானம் செய்யவும்எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம் 4. போன ராவினில் ஜீவித்தோர் பலர்லோகம் விட்டுமே போய் விட்டார்ஆயினும் நமக்கிந்தத் தினமும்தந்த நேசரைத் துதிப்போம் 5. நானிர் வாணியாய் வந்த வண்ணமே நிர்வாணியா யங்கு போகின்றேன்,கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ?நாடி போமந்த […]

Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம் Read More »

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் – Appa Naan Ummai parkiren lyrics

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 1. நீரே என் வழி நீரே என் சத்தியம்நீரே என் ஜீவனன்றோ 2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரேநான் உந்தன் பிள்ளையன்றோ 3. நல்ல மேய்ப்பன் நீர் தானேநான் உந்தன் ஆட்டுக்குட்டி 4. ஜீவ நீருற்று நீர்தானேஉந்தன் மேல் தாகம் கொண்டேன்

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் – Appa Naan Ummai parkiren lyrics Read More »

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics

சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம் அழுதாலுந்தான் தீருமோ – குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே – அவர் தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ – மா தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி 3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே துடுக்காய்

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics Read More »

Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரேஇதுவரையில் உதவினீரே –உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎன்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் Read More »

Athisayangal Seikiravar – அதிசயங்கள் செய்கிறவர்

அதிசயங்கள் செய்கிறவர் நம்அருகில் இருக்கிறார்அற்புதங்கள் செய்கிறவர் என்றும்நமக்குள் வசிக்கிறார் தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் -எகிப்து(2)வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2) செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (2) குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2) Another Version  அதிசயங்கள் செய்கிறவர் நம்அருகில் இருக்கிறார்அற்புதங்கள் செய்கிறவர் என்றும்நமக்குள் இருக்கிறார் தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்அதிசயம்- வெறும் தண்ணீரைதிராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

Athisayangal Seikiravar – அதிசயங்கள் செய்கிறவர் Read More »

Anthakaara boomi Idaiya – அந்தகாரப் பூமி இதையா

அந்தகாரப் பூமி இதையா – இருளோடி மெய் அவிரொளி உதித்ததையா சிந்தை இருள்மீடிக் கெட்டுச் சந்ததமும் உன்னைவிட்டு நிந்தைகள் இலச்சைப்பட்டு நேசமுற்று மோசம் போன சரணங்கள் தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத சேதியின் பலன்கள் தங்கும் காசினியோர்கட்குப் பொங்கும் அளவில்லாத களிப்புகளுண்டாயிலங்கும் என்றமொழி யிந்தக்காலம் உண்மையாச்சு துந்தன்சீலம் ஏழைகளுக் கனுகூலம் இன்றுவந்த துமக்கோலம் – அந்த கஷ்ட நஷ்டங் கொண்டுவாடிக் கணக்கில்லாத கவலைக ளாலுமூடிக் கர்த்தனே உனைமன்றாடிக் கண்ணீராறாய்க் கதறியச் செபித்துத் தேடிச் சத்திய சுவிசேட

Anthakaara boomi Idaiya – அந்தகாரப் பூமி இதையா Read More »

Alleluyaa Thuthi Alleluyaa – அல்லேலூயா துதி அல்லேலுயா ஜெயம்

பல்லவி அல்லேலூயா துதி, அல்லேலுயா ஜெயம், வல்லத் திரியேகமகத்வ தேவற்கென்றும். அனுபல்லவி சொல்லரும் சுத்த சுவிசேடந்தந்தவர் தூயன் சகாயனுபாயானாம் நேயற்கு. – அல்லே சரணங்கள் 1. வானம் புவியும்படைத்த பிதாவுக்கும் மைந்தரை மீட்ட சுதனென்ற தேவற்கும் ஞானவிசேடம் வெளியிட்ட ஆவிக்கும் நம்மாலிந்நாளு மெந்நாளும் நற்றோத்திரம் – அல்லே 2. வேதோபதேச அப்போஸ்தலன்மார்களை மேதினியெங்கும் அனுப்பித்திருமறை தீதறப்போதகஞ் செய்யவழி செய்த சிங்காரக்கர்த்தர்க்கு மங்காமகத்வர்க்கு. – அல்லே 3. வாதைகள் மெத்த வதைத்துந் திருச்சபை வாடாது மிக்க செழிப்பாய் வளர்ந்திட,

Alleluyaa Thuthi Alleluyaa – அல்லேலூயா துதி அல்லேலுயா ஜெயம் Read More »

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் பல்லவி அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே அனுபல்லவி பொல்லாப் பேய் நடுங்கிவிழப்பொற்பரனின் சேயர் மகிழ. – அல் சரணங்கள்1. பாவம் பேயோடு மரணம்,பாழன் பேயினது அரணம்,சீவபரனால் திரணம்,திடமாயடைவோம் அவர் சரணம். – அல் 2. வலுசிங்கம் சிறையாச்சு,மாற்றானின் வல்லமை போச்சு,அலகையுளதோ பேச்சுஅதுவிடலாமோ இனி முச்சு. – அல் 3. திருநாதர் பேயிருபேர்செய்தார் கொடியதா மொருபோர்அருணாதர் தாம் ஜெயம் நேர்அடைந்தார் ஓ சபையே களிகூர்.

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் Read More »

Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே

அருளே பொருளே ஆரணமே – Arulae Porulae Aaraname 1. அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணை நீயே;இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல்,மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல்,கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 2. சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்குச் செய்துவந்தநன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்துகன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 3. பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா

Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே Read More »

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalayil Ummai Theduvean lyrics

பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே; இனிமேலும் காத்தருள் செய்வீரே, பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே, பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! – அதி சரணங்கள் 1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப் போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா ஈனப்பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா? எனக்கான ஈசனே! வான ராசனே! இந்த நாளிலும் ஒரு பந்த மில்லாமல் காரும்

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalayil Ummai Theduvean lyrics Read More »

Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே

பல்லவி அருட்கடலே, வரந் தர இது சமயமே; ஐயனே, அருள் தாரும். சரணங்கள் 1. சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே, கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. – அருட் 2. பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே, உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. – அருட் 3. அன்போடு யேசுவை ஆவியோடு பேச, இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. – அருட் 4. திரியேக தேவா, திருச்சபை பெருக, அறிவுட னாளும் அன்பர் கோனாக. – அருட் 5.

Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே Read More »

Appa Arutkadalae Varam – அப்பா அருட்கடலே வரம்

பல்லவி அப்பா, அருட்கடலே, வரம் துப்பாய் இவர்க்கருள்வாய்! அனுபல்லவி செப்பரிதாகிய மெய்ப்பொருளை எங்கும் சென்றறிவித்திட நிறைவாய். – அப்பா சரணங்கள் 1. பண்டு புறாவுருகொண்டு இறங்கிய பான்மை இவர் சிரமீதே,-திருத் தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி சூட்ட இரங்கும் இப்போதே. – அப்பா 2. நன்னயமாகவே பன்னிரு வேதியர் நாவில் எழுந்துரை யாடிப்,-பேயின் சன்னதம் ஓய்ந்திடப் பண்ணியவாறிவர் தம்மிலும் வந்தசை வாடி. – அப்பா 3. இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர் ஏவைக் குலங்கள் ஈடேறப்,-பெருந் துன்பாய்

Appa Arutkadalae Varam – அப்பா அருட்கடலே வரம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version