Paamalaigal

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

கனம் கனம் பராபரன் – Kanam Kanam Paraparan பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனேதினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அறகனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம் 2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம் 3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொருதீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம் 4. ஆகடியமாக முக் […]

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன் Read More »

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் – Piriya Yeasuvin Seanai Veerargal பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;சிலுவை தோளில் சுமந்து போகலாம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவேநம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;நம் ஆத்ம சகாயர் அவரே!சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய 2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;இயேசுவின் மகா

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் Read More »

Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும்

1. கர்த்தரே, தற்காரும், ஆசீர்வாதம் தாரும், எங்கள் மேல் உம் முகத்தை வைத்து, வீசும் ஒளியை. 2. எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும். 3. எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான நாமத்துக்கு மகிமை; ஆமேன், கேட்பீர் ஜெபத்தை.

Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும் Read More »

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் – இந்த 2. கானகப் பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளைஅரும் நீரூற்றாய் மாற்றினாரே – இந்த 3. கிருபை கூர்ந்து மன துருகும்தூய தேவ அன்பேஉன் சமாதானத்தின் உடன்படிக்கைகளைஉண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் – இந்த

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே Read More »

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics

சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம் அழுதாலுந்தான் தீருமோ – குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே – அவர் தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ – மா தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி 3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே துடுக்காய்

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics Read More »

Aasiththa Baktharkku – ஆசித்த பக்தர்க்கு

ஆசித்த பக்தர்க்கு – Aasiththa Baktharkku 1. ஆசித்த பக்தர்க்குசந்தோஷமானதாம்இந்நாளுக்காய்க் கர்த்தாவுக்குகனம் புகழ் எல்லாம். 2. ஸ்திரீயின் வித்தானவர்ஓர் கன்னி கர்ப்பத்தில்பிறப்பார் என்று உத்தமர்கண்டார் முன்னுரையில். 3. விஸ்வாச பக்தியாய்மா சாந்த மரியாள்அருளின் வார்த்தை தாழ்மையாய்பணிந்து நம்பினாள் 4. “தெய்வீக மாட்சிமைஉன்மேல் நிழலிடும்”என்னும் வாக்கேற்ற அம்மாதைபோல் நாமும் பணிவோம். 5. மெய் அவதாரமாம்நம் மீட்பர் பிறப்பால்தாயானாள் பாக்கியவதியாம்காபிரியேல் வாக்கால். 6. சீர் கன்னி மைந்தனே,இயேசுவே, தேவரீர்பிதா நல்லாவியோடுமேபுகழ்ச்சி பெறுவீர். 1.Aasiththa BaktharkkuSanthoshamaanathaamInnaalukkaai KarththavukkuKanam Pugal Ellaam 2.Sthireeyin

Aasiththa Baktharkku – ஆசித்த பக்தர்க்கு Read More »

Aa Thiriyega Swamiyae – ஆ திரியேக ஸ்வாமியே

ஆ, திரியேக ஸ்வாமியே, துணை செய்தன்பாய்க் காரும்; பாவம் நீக்கும், கர்த்தரே, நல் மரணத்தைத் தாரும்; பேயின் சூதைத் தவிரும்; மெய் விசுவாசமாக இருக்கிறதற்காக வரம் அளிப்பீராக, உம்மை நம்பப் போதியும்; பிசாசு அம்பை எய்யும் எச்சோதைனையிலேயும் நீர் அனுகூலம் செய்யும். ஆமேன், அது நிச்சயம், தயாபரர்க் கிஸ்தோத்திரம்.

Aa Thiriyega Swamiyae – ஆ திரியேக ஸ்வாமியே Read More »

Aa Kazhi Koornthu Poorithu – ஆ களிகூர்ந்து பூரித்து

1. ஆ, களிகூர்ந்து பூரித்து மகிழ், என் மனதே பராபரன்தான் உனது அநந்த பங்காமே. 2. அவர் உன் பங்கு, உன் பலன்; உன் கேடகம் நன்றாய்த் திடப்படுத்தும் உன் திடன்; நீ கைவிடப்படாய். 3. உன் நெஞ்சு ராவும் பகலும் துக்கிப்பதென்ன? நீ உன் கவலை, அனைத்தையும் கர்த்தாவுக்கொப்புவி. 4. உன் சிறு வயது முதல் பராமரித்தாரே; கர்த்தாவால் வெகு மோசங்கள் விலக்கப்பட்டதே. 5. கர்த்தாவின் ஆளுகை எல்லாம் தப்பற்றதல்லவோ, அவர் கைசெய்கிறதெல்லாம் நன்றாய் முடியாதோ?

Aa Kazhi Koornthu Poorithu – ஆ களிகூர்ந்து பூரித்து Read More »

Pithavae Dekam Aavi Yaaum – பிதாவே தேகம் ஆவி யாவும்

1. பிதாவே, தேகம் ஆவி யாவும் உம்மால் அல்லோ உண்டாயிற்று; சரீர ஈவாம் ஊணுந் தாவும், நீர் என்னை மோட்ச வாழ்வுக்கு தெரிந்துகொண்ட அன்புமே மா உபகாரம், கர்த்தரே. 2. இயேசு ஸ்வாமி, நீர் அன்பாலே கொடும் பிசாசினுடைய கைக்கென்னைத் திரு ரத்தத்தாலே விலக்கி நீங்கலாக்கின ரட்சிப்புக்காக, என்றைக்கும் என் ஆவி உம்மைப் போற்றவும். 3. மெய்யாகத் தேற்றும் தேய்வ ஆவீ, ஆ, உமக்குப் புகழ்ச்சியே; உம்மாலே இந்தக் கெட்ட பாவி இரட்சிப்புக்குள்ளானானே; இங்கென்னில் நன்மை ஏதுண்டோ

Pithavae Dekam Aavi Yaaum – பிதாவே தேகம் ஆவி யாவும் Read More »

Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய்

1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை, அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம்; மா நன்றி கூறியே, சாஷ்டாங்கம் பண்ணுவோம். 2. தயாபரா, என்றும் எம்மோடிருப்பீராக; கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ஈவீராக; மயங்கும் வேளையில் நேர்பாதை காட்டுவீர்; இம்மை மறுமையில் எத்தீங்கும் நீக்குவீர். 3. வானாதி வானத்தில் என்றென்றும் அரசாளும் திரியேக தெய்வத்தை, விண்ணோர் மண்ணோர் எல்லோரும் இப்போதும் எப்போதும் ஆதியிற்போலவே புகழ்ந்து ஸ்தோத்திரம் செலுத்துவார்களே.

Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய் Read More »

Tham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த

(I. கேள்வி) 1. தம் ரத்தத்தில் தோய்ந்த அங்கி போர்த்து, மாதர் பின் புலம்ப நடந்து; 2. பாரச் சிலுவையால் சோர்வுறவே, துணையாள் நிற்கின்றான் பாதையே. 3. கூடியே செல்கின்றார் அப்பாதையே; பின்னே தாங்குகின்றான் சீமோனே. 4. குரூசைச் சுமந்தெங்கே செல்லுகின்றார்? முன் தாங்கிச் சுமக்கும் அவர் யார்? (II. மறுமொழி) 5. அவர்பின் செல்லுங்கள் கல்வாரிக்கே, அவர் பராபரன் மைந்தனே! 6. அவரின் நேசரே, நின்று, சற்றே திவ்விய முகம் உற்று பாருமே. 7. சிலுவைச்

Tham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த Read More »

Thanthai Suthan Aaviyae – தந்தை சுதன் ஆவியே

1.தந்தை சுதன் ஆவியே ஸ்வாமியாம், திரியேகரே வானாசனமீதுற்றே எங்களுக்கு இரங்கும் 2 எங்களை நீர் மீட்கவும் ராஜாசனம் விட்டிங்கும் வந்தீர் ஏழையாகவும் கேளும் தூய இயேசுவே 3.பாவிகள் விருந்தரே பாதத்தழும் பாவிக்கே நேச வார்த்தை சொன்னீரே கேளும், தூய இயேசுவே 4.சீமோன் மறுதலித்தும், அவன் கண்ணீர் சிந்தவும் கண்டித்தீர் நீர் நோக்கியும் கேளும், தூய இயேசுவே 5.வாதைச் சிலுவைநின்றே இன்று பரதீசிலே சேர்வாய் என்றுரைத்தீரே கேளும், தூய இயேசுவே 6.நீசர் நிந்தை சகித்தீர் பாவிக்காய் நொறுங்குண்டீர் பாவமின்றித்

Thanthai Suthan Aaviyae – தந்தை சுதன் ஆவியே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version