Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் – Anbarin Nesam Aar Sollalaagum பல்லவி அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?-அதிசயஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அனுபல்லவி துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய சரணங்கள் 1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய 2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலேவருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய 3. வியாழனிரவினில் வியாகுலத்தோடேவிளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய 4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடேமுடிவு […]

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Read More »

Arumai Ratchaka Koodi Vanthom – அருமை ரட்சகா கூடிவந்தோம்

பல்லவி அருமை ரட்சகா, கூடிவந்தோம்;-உம தன்பின் விருந்தருந்த வந்தோம். அனுபல்லவி அறிவுக் கெட்டாத ஆச்சரியமான அன்பை நினைக்க – அருமை சரணங்கள் 1. ஆராயும் எமதுள்ளங்களை,-பல வாறான நோக்கம் எண்ணங்களைச் சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர் திருவருள் கூரும். – அருமை 2. ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள் தேவையாவும் திருப்தி செய்வீர்; கோவே! மா பயபக்தியாய் விருந்து கொண்டாட இப்போ. – அருமை 3. உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்;-உம-து ஒளி முகதரிசன முற்றோம்; சமாதானம், அன்பு

Arumai Ratchaka Koodi Vanthom – அருமை ரட்சகா கூடிவந்தோம் Read More »

Aruppo Miguthi – அறுப்போ மிகுதி

பல்லவி அறுப்போ மிகுதி, ஆட்கள் தேவை, அருளும் நாதனே திவ்ய அருமைப்போதகனே. சரணங்கள் 1. இந்திய தேசம் எங்கும் இருள் எட்டி ஓடவே, எங்கள் சபைகள் நீடவே. – அறு 2. எமைப்புரந்த யேசுநாமம் எவருங்காணவே, இருள் அடங்கி நாணவே. – அறு 3. வசன அமுதை வார்க்கும் நல்ல வலவர் ஓங்கவே, மதிகேடு நீங்கவே. – அறு 4. நாடு நகரம் காடுமேடு நாடுமிடமெலாம் சபைபரவு மிடமெல்லாம். – அறு 5. போதகன்மார் ஆவியோடுன் புகழைஓதவே,

Aruppo Miguthi – அறுப்போ மிகுதி Read More »

Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவேஉன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரேஉம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் 1. மகிமை விடுத்து மரணம் சகித்துமந்தை காத்த மேய்ப்பன் நீரேஉயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே 2. துயரம் நிறைந்து அழகை இழந்துகாயப்பட்ட தெய்வம் நீரேபிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே 3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரேகடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே Anbin Uruvaanavaray

Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே Read More »

APPA NEENGATHAN ENAKKU- அப்பா நீங்கதான் எனக்கு

அப்பா நீங்கதான் எனக்கு அம்மா நீங்கதான் வேற ஒரு சொந்தம் இல்லையே இயேசப்பா உம்மை விட்டால் பந்தம் இல்லையே ஆபத்திலே நீங்கதான் உதவி செய்யணும் நான் அழுகும்போது நீங்கதான் கண்ணீர் துடைக்கணும் – 2ஆதரிப்பார் யாரும் இல்லையே எனக்கு உம்மைவிட்டால் தஞ்சம் இல்லையே – 2 பசியினாலே எனது உடல் வாடிப்போகயில் நான் புசிப்பதற்கு அப்பம் தந்த புண்ணியர் நீரே -2தாகத்தினால் தண்ணீர் கேட்கையில் எனக்கு ஜீவதண்ணீர் தந்தவர் நீரே தெருதெருவாய் அனாதையாய் நான் அலைந்தேனே என்னை

APPA NEENGATHAN ENAKKU- அப்பா நீங்கதான் எனக்கு Read More »

Appa Pithavae Um Anbu – அப்பா பிதாவே உம் அன்பு

அப்பா பிதாவே உம் அன்புமுற்றுப் பெறாதே தூயன்புமுன் ஆதி முதலாய் உம் அன்புஆழ் ஆழம் அறியா பேரன்பு தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்விட்டு கொடுத்தீர் உந்தன் குமாரனையேஇருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்கப் பிறந்தீர்இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்க Chorus: மகிமை மண்ணில் வந்த மகிமைமகிமை மண்ணில் வந்த மகிமைமண்ணில் வந்ததே 1.அகத்திற்குள்ளே நீர் விரும்பும் ஊற்றுபுத்தம் புது வாக்கால் அரும்பும் பற்றுஎண்ணங்களுக்குள்ளே நிறைந்த ஆளுகைசிலுவை மரத்தில் முறித்தீர் நம் பகைதாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற நீர்

Appa Pithavae Um Anbu – அப்பா பிதாவே உம் அன்பு Read More »

Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்

அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்அன்போடு நடத்தி வந்தீர்அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்எந்நாளும் நடத்திடுவீர் பேர் சொல்லி அழைத்துபிள்ளை என்றணைத்துபின்பற்றச் செய்தீரைய்யாஆவியில் நிறைத்துஅல்லல்கள் குறைத்துஆசீர்வதித்தீரைய்யா எங்களை நீர் நினைப்பதற்கும்எங்களை விசாரிப்பதற்கும்நாங்கள் எம்மாத்திரம் தேவா -2 மேன்மையானதே மகத்துவமானதேவானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே -2விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலேஉம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே -எங்களை நீர்… ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையேஉமக்கு முன்பு நான் மாயை மாயையே -2நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரேஎன் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே -எங்களை

Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Read More »

Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள்

மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் அன்றொரு நாள் நம் திருநாள்அன்பு பாலனை வரவேற்ககுளிர் நிலவு பொழிகிறதுவிடி வெள்ளி முளைக்கிறதுபனித் துளிகள் காத்திருக்கஒளி வட்டம் தோன்றியதுகாலம் தாண்டி வானவில் தோரணமானதுஇரவில் விடியல் பிறக்கிறதுவாழ்வின் இருளும் அகழ்கிறதுவெண்ணிலா மண்ணிலே வந்ததேநெஞ்சில் எண்ணிலா ஆனந்தம் பொங்குதேஇது கேட்குதா கேட்குதா டிங் டாங் பெல்வந்தெனை மோதுதே டிங் டாங் பெல் சரணம் – 1 இறை பாலன் தோன்றினார் நமக்காக தோன்றினார்ஒளி வீசும் ஜோதியாய் உலகாளப் போகிறார்தோமை அகல மாயை மறைய உன்

Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள் Read More »

அகவிருந்தாக என்-Agavirunthaga En

அகவிருந்தாக என் இறைவா வா – மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா ( 2 ) 1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே ( 2 ) உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் – 2 எமை உமதுடலென நீ மாறவைத்தாய் 2 2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால் எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் ( 2 ) உமையடைந்திட யாம் தகுதியற்றோம் – 2

அகவிருந்தாக என்-Agavirunthaga En Read More »

Aagila Ulagam Nambum – அகில உலகம் நம்பும்

அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் 1. என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே – என் நேசர் 2. பாவங்கள் நிவர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே 3. வல்லமையின் தகப்பனே வியத்தகு அலோசகரே நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே 4. உம சமூகம் ஆனந்தம்

Aagila Ulagam Nambum – அகில உலகம் நம்பும் Read More »

அகிலத்தைப் படைத்து ஆள்பவரே-Agilathai padaithu Aalbavarae

அகிலத்தைப் படைத்து ஆள்பவரே அதிசயம் அற்புதங்கள் செய்பவரே-2 முடவனையும் நடக்கச் செய்தீர் குருடனையும் பார்க்கச் செய்தீர்-2 உம்மையே போற்றுவோம் உம்மையே புகழுவோம் உம்மையே வாழ்த்துவோம் உம்மையே வணங்குவோம் 1. உம்முடைய மகா பலத்தினாலும் நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர் உண்டாக்கினீர் 2. மாமிசமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் நீரே உம்மாலே செய்யக்கூடாத அதிசயங்கள் ஒன்றுமில்லை 3. லாசரை உயிரோடு எழுப்பினீரே தண்ணீரை திராட்ச ரசமாக்கினீரே எங்களுடைய வியாதியையும் சுகமாக்க உம்மாலாகும் (or) சுகமாக்கும் வல்லவரே

அகிலத்தைப் படைத்து ஆள்பவரே-Agilathai padaithu Aalbavarae Read More »

அகிலத்தையும் ஆகாயத்தையும்-Agilathaium Aaagayaththaium

அகிலத்தையும் ஆகாயத்தையும் அகிலத்தையும் ஆகாயத்தையும் உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே உந்தன் நல்ல கரத்தினாலே ஆகாதது ஒன்றுமில்லை உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை சர்வ வல்லவரே கனமகிமைக்கு பாத்திரரே ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை Ah Lord God Ah Lord God, Thou hast made the heavens And the earth by Thy great power; Ah Lord God, Thou hast made the heavens And

அகிலத்தையும் ஆகாயத்தையும்-Agilathaium Aaagayaththaium Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version