Tamil christian song lyrics

Tamil christian song lyrics

வேத புத்தகமே – Vedha puthagame

வேத புத்தகமே வேத புத்தகமே – Vedha puthagame Vedha puthagame வேத புத்தகமே, வேத புத்தகமே,வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. சரணங்கள் 1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! – வேத 2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. – வேத 3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமேஇன்பமாகுஞ் சாவென்றாய் – […]

வேத புத்தகமே – Vedha puthagame Read More »

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru எல்லாமே முடிந்ததென்றுஎன்னைப் பார்த்து இகழ்ந்தனர்இனியென்றும் எழும்புவதில்லைஎன்று சொல்லி நகைத்தனர் (2)ஆனாலும் நீங்க என்னைகண்டவிதம் பெரியதுஎன் உயர்வின் பெருமையெல்லாம்உம் ஒருவருக்குரியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3நீர் மட்டும் இயேசுவே (2) உடைக்கப்பட்ட பாத்திரமானேன்உபயோக மற்றிருந்தேன்ஒன்றுக்கும் உதவுவதில்லைஎன்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)குயவனே உந்தன் கரம்மீண்டும் என்னை வனைந்ததுவிழுந்து போன இடங்களிலெல்லாம்என் தலையை உயர்த்தியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3நீர் மட்டும் இயேசுவே (2) Ellaamae mudindhadhendruEnnai paarthu igazhndhanarIniyendrum ezhumbuvadhillaiEndru

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics Read More »

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே –

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae Read More »

Arimugam illa ennidam vandhu El Shaddai | Levi 4 | John Jebaraj

Arimugam illa ennidam vandhu அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும் திட்டம் தந்துஎன்னை அறிமுகம் செய்தவரேஎனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர்என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமேஎல்ஷடாய் சர்வ வல்லவர்என்னை பெருக செய்த பெரிய தெய்வமே எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்எந்தன் பாதையில் வந்தனரேஆனாலும் உம் தயவால் எனக்குஅரியணை வாழ்வை தந்தவரே என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்குழியில் விட்டு சென்றனரேதூக்கி எறிந்தோர் கண்கள் முன்னேஅரியணை வாழ்வை தந்தவரே அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும்

Arimugam illa ennidam vandhu El Shaddai | Levi 4 | John Jebaraj Read More »

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய்

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய – saththaai nishkalamaai orusaamiya 1.சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமேஎத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 2.எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 3.திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 4.தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்ஏயே என்றிகழும்

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய் Read More »

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையேஇவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 நான் நடந்து போகும் பாதையில் நீர் நடத்தி வருகிறீர்நான் களைத்துப்போன வேளையில்உம் கிருபை தருகிறீர்-2உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 தொலைந்த போன என்னையும்நீர் தேடி வருகிறீர்என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியைஉம் தோளில் சுமக்கின்றீர்-2உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2-அழகிலே Azhagiley ummaipola yaarum illayeeuv-ulagiley um anbirku nigar yaarum

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் – Ellarukum Maa unnatha 1. எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே.   1.Ellaarukkum maa unnathar,Karthaathi kartharae,Meiyaana

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

THAYAKAM YENO | Beryl Natasha

THAYAKAM YENO | Beryl Natasha தயக்கம் ஏனோ தாமதம் ஏனோதருணம் இது உந்தன் தருணம் இது-2நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டுஇவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ 1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான்கருணையின் அவதாரம் இவரே இவர்தான்இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தணவாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான் நாடிடு இவரை …அமைதியே-தயக்கம் ஏனோ 2.நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான்நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான்மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான்மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்இவரது நாமம் இயேசுவே-தயக்கம் ஏனோ  

THAYAKAM YENO | Beryl Natasha Read More »

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில்ஆவி குறைவால்தான்மீட்பர் உதிர பெலத்தால்சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றேஇயேசு கை தூக்கினார்முற்றும் என் உள்ளம் மாறிற்றேஇயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 3.என்ன வந்தாலும் நம்புவேன்என் நேச மீட்பரையார் கைவிட்டாலும் பின்செல்வேன்எனது இயேசுவைஅகல ஆழ உயரமாய்எவ்வளவன்பு

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics Read More »

Yeno Yeno Yen Intha Muzhuval | Anuradha Sriram | John Jebaraj | Official Video

Yeno Yeno Yen Intha MuzhuvalYeno Yeno Yen Intha Muzhuvalஏனோ எனோ ஏன் இந்த முழுவல் Asathanaan Enmel Aasathi KondaAsathuru Un Pola Yevarumillai-2X அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்டஅசத்துரு உம் போல எவருமில்லை Yeno Yenindha Asalai AnbuYeno Yenmeedhu Siluvai Anbu-2X ஏனோ ஏன் இந்த அசலை அன்புஏனோ என்மீது சிலுவை அன்பு Thavarugal Kondaen Nasinaigal KondaenAanalum Siluvaiyin Thalayazhi KandaenAsadam Endrae Asattai KandaenAsaraa Un Asarangal Thaangak

Yeno Yeno Yen Intha Muzhuval | Anuradha Sriram | John Jebaraj | Official Video Read More »

kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas

கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன்அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் குறித்த காலத்திலேதரிசனம் நிறைவேற்றுவார்பொய் சொல்லாது நிச்சயம் வரும்தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன்காத்திருப்பேன். …. அனைத்தையும் இழந்தாலும்உறவுகள் பிரிந்தாலும்அழைத்தவரோ உண்மையுள்ளவர்சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச்செய்வார்காத்திருப்பேன். ….. விடுதலை(என் விடியலை) காணும் வரைமுழங்காலில் காத்திருப்பேன்பெலப்படுவேன் எழும்பிடுவேன்கழுகைப் போல உயரப் பறந்திடுவேன்காத்திருப்பேன். ….   kartharukku kaathirupporvetkappattu povathillainichchayamai mudivu undunambikkai veen pogathu -2 kathiruppen kathiruppenarputhangal perum varai kathiruppen -2 kuritha

kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas Read More »

Um Azhagana Kangal( Official ) | Johnsam | Tamil Christian Song

Um Azhagaana Kangal உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே   Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen 1.

Um Azhagana Kangal( Official ) | Johnsam | Tamil Christian Song Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version