Tamil christian song lyrics

Tamil christian song lyrics

Nambikai udaya siraigaley ALIYAH | LEVI 4 | LYRIC VIDEO (OFFICIAL) | JOHN JEBARAJ

Nambikai udaya siraigaley நம்பிக்கை உடைய சிறைகளேஅரணுக்கு திரும்புங்கள்இரட்டிப்பானதை தருகிறார்இன்றைக்கு திரும்புங்கள் நீ விலக்கப்பட்ட உன்ஸ்தானத்திற்கே மறுபடியும்உன்னை அழைக்கின்றார் அவர் சொல்லிட்ட நல்வார்த்தைநிறைவேற்றினார் Aliyah Aliyah Aliyah Aliyahஅரணுக்கு திரும்புவோம்Aliyah Aliyah Aliyah Aliyahகர்த்தரை உயர்த்துவோம் கொள்ளை கொண்ட உன்பட்டணத்தை மறுபடியும்குடியேற்றுவார்இராஜாக்கள் உன்னை தேடிவர வாசலை இராப்பகல்திறந்து வைப்பார் (உன்னை)ஒடுக்கினோரை குனியசெய்வார் பரியாசம்செய்தோரை பணிய செய்வார்சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்கிருபையை உனக்குத் தந்தார் தேசத்திலே கொடுமையில்லை அழிவைஉன் எல்லையில் கேட்பதில்லைஇரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்உந்தன் வாசலை துதியாக்கினார் அவர் சொன்னதை […]

Nambikai udaya siraigaley ALIYAH | LEVI 4 | LYRIC VIDEO (OFFICIAL) | JOHN JEBARAJ Read More »

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae 1. அன்பு மிகும் இரட்சகனேஇன்பமுடன் சேர்த்தீ ரென்னை;உன்னதா வுந்தன் முன் எந்தன்மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில்பாரும் பாதை தனில் விழாமல்தாரும் உந்தன் கிருபை மிகபாரம் மிகும் சோதனையில் 3. கை விடமாட்டேனென்றுமெய்யாகவே வாக்களித்தீர்!ஐயா நீர் என்னருகிருக்கநேயா துன்பம் இன்பமாமே 1.Anbu Migum RatchakanaeInbamudan Searththeer EnnaiUnnathaa Unthan Mun Enthan Meanmai Yaathum Illaiyae 2.Kaarumennai AabaththinilPaarum Paathai Thanil VilaamalThaarum Unthan Kirubai

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae Read More »

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai

அன்பின் விதைகளை- Anbin Vithaigalai 1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளைவிதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே பல்லவி அரிக்கட்டோடே அரிக்கட்டோடேசேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே 2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்குளிர் பனி கூதல் பயப்படாமல்வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 1.Anbin Vithaigalai

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai Read More »

அனுசரிக்க தேவா- Anusarikka deva

அனுசரிக்க தேவா – Anusarikka Deva 1. அனுசரிக்க தேவாஅனுதினம் போதியும்என்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன்இன்பம் ஈயும் அதுவேஎன்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 3. நீர் சென்ற பாதை செல்லபார்த்திபா போதித்திடும்என்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 4. காட்டுவேன் என் நேசத்தைசாட்சியால் இப்பாருக்கேஎன்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 1.Anusarikka DevaAnuthinam PothiyumEnnai Neasiththa NeasaaEntrum Ummai Neasippean 2.Anbudan SeavippeanInbam Eeyum AthuvaeEnnai Neasiththa NeasaaEntrum Ummai

அனுசரிக்க தேவா- Anusarikka deva Read More »

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai 1. அற்புத அன்பின் கதைமீண்டும் சொல்லு இதைஆச்சரியமான அன்புநித்யமாய் உணர்த்துதுதூதர்கள் களிப்பாய் உரைத்தனர்மேய்ப்பர்கள் வியப்பாய் பெற்றனர்பாவியே இதை நீ நம்பாயோ?அற்புத அன்பின் கதை பல்லவி அற்புதம்! அற்புதம்!ஆச்சரியமான அற்புத அன்பின் கதை 2. அற்புத அன்பின் கதைஅப்பால் நீ இருப்பினும்ஆச்சரியமான அன்புஇன்றும் அழைக்கிறதுகல்வாரி மேட்டிலிருந்துகீழே தூயநதி மட்டும்லோகம் உருவாகும் போதும்இவ்வன்பின் அழைப்பு உண்டு 3. அற்புத அன்பின் கதைஅமைதி அளிக்கிறார்ஆச்சரியமான அன்புஎல்லா புனிதர்க்கும்மேல் மாளிகை இளைப்பாறுதல்நமக்கு முன்பே

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai Read More »

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten பல்லவி அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்;மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன் அனுபல்லவி சற்றாகிலும் கிருபை பெறமுற்றும் அபாத்திரனான போதும் சரணங்கள்1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும்பலவித மாமிச சிந்தைகளும்பாவி என்னிதயத்தை வதைத்தபோதுபாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற் 2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டுவாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்;நீண்ட ஜெபங்களைச் செய்வதினால்மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற் 3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டுதுன்மார்க்கப் பாதையில் தாம்

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten Read More »

அளவில்லா ஆழிபோல – Azhavilla aazhipola

அளவில்லா ஆழிபோல – Azhavilla Aazhipola 1. அளவில்லா ஆழிபோலஉலகெல்லாம் பொங்குதாம்அது இயேசுவின் நேசமாம்!அங்கலாய்க்கும் பாவியைஅருளதாம்ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும்அளவில்லா ஜோதிபோல்இயேசு நாதர் வாக்குத்தத்தம்இலங்கி ஜொலிக்குது;எப்பாவிக்கும்நம்பினால் மீட்பு உண்டு 3. சுத்தாகாயம் விலையின்றிநித்தம் நாம் முகரும்போல்அத்தனேசு அரும் பாடால்அளித்த இரட்சண்யத்தைஅடைவோமேஅசுத்தம் அகலுமே! 4. பாவக் கறையிலிருந்துதேவ கிருபை மீட்டிடும்சாகுமட்டும் அவர் பெலன்சுத்தமாயென்றும் காக்கும்;போற்றிடுவோம்புண்ய நாதன் இயேசுவை Azhavilla AazhipolaUlagellam PonguthaamAthu Yeasuvin NeasamaamAngalaaikkum Paaviyai ArulathaamAakkumaam Nallonaaga Aagayaththil PirakasikkumAzhavilla JothipolaYesu Naathar VakkuththamElangi JolikkuthuEppaavikkumNambinaal

அளவில்லா ஆழிபோல – Azhavilla aazhipola Read More »

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai

அழகிற் சிறந்த கோமானை – Azhagir sirantha koomaanai 1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ 5.

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai Read More »

அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu

அவிசுவாசமாய்த் தொய்ந்து – Avisuvaasamaai Thointhu 1. அவிசுவாசமாய்த் தொய்ந்துபாவத்தில் ஏன் நிற்கிறாய்நம்பு இப்போ,இரட்சிப்பார் அப்போ!மனதைத் தா நம்பிக்கையாய் பல்லவி இரட்சிக்க வல்லவர் இயேசு,மீட்க வல்லோர் காக்க வல்லோர்!இரட்சிக்க வல்லவர் இயேசு,பாவியை மீட்க வல்லோர்! 2. ஏழை பலவீனன் ஐயோபாவம் வெல்லு தென்கிறாய்;மெய்தான்! ஆனால்அவரண்டை வந்தால்மீட்டு உன்னைப் பாதுகாப்பார் – இர 3. அவர் என்னை துக்கத்தில் கண்டுஅன்பாக சொஸ்தம் செய்தார்;என் இருள் நீக்கிஎன்னைக் கைத்தூக்கி,மெய் வெளிச்சத்தையும் தந்தார் – இர 4. துக்கங்கள் துன்பங்கள் வந்துசோதனை

அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu Read More »

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing 

1. அருள் ஏராளமாய் பெய்யும்உறுதி வாக்கிதுவே!ஆறுதல் தேறுதல் செய்யும்சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி அருள் ஏராளம்அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்லதிரளாய் பெய்யட்டுமே 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்மேகமந்தார முண்டாம்காடான நிலத்திலேயும்செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 3. அருள் ஏராளமாய் பெய்யும்இயேசு! வந்தருளுமேன்!இங்குள்ள கூட்டத்திலேயும்க்ரியை செய்தருளுமேன். – அருள் 4. அருள் ஏராளமாயப் பெய்யும்பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும்ஜீவ தயாபரரே. – அருள் Arul Yearaalamaai PeiyumUruthi VakkithuvaeAaruthal Thearuthal SeiyumSabaiyai Uyirpikkumae Arul YearaalamArul AvasiyamaeArpamaai Sorpamaai allaThiralaai Peiyattumae

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing  Read More »

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren

அருணோதயம் ஜெபிக்கிறேன் – Arunoothayam Jebikkiren பல்லவி அருணோதயம் ஜெபிக்கிறேன்அருள் பரனே கேளுமேன்ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே சரணங்கள் 1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமேகரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவேசிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் – அருணோதயம் 2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவேநித்தம் நித்தம் பிரகாசித்திடும் – அருணோதயம் 3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலேஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவேபாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் –

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren Read More »

அந்தகார லோகத்தில்-anthakaara logathil

அந்தகார லோகத்தில் – Anthakaara logaththil 1. அந்தகார லோகத்தில்யுத்தஞ் செய்கிறோம்இயேசு நாதர் பட்சத்தில்அஞ்சாமல் நிற்கிறோம் பல்லவி தானியேலைப் போலதைரியம் காட்டுவோம்பயமின்றி ஊக்கமாய்உண்மை பிடிப்போம் 2. பாவச் செய்கை யாவையும்நேரே எதிர்ப்போம்துன்பமே உண்டாகிலும்பின் வாங்கவே மாட்டோம் – தானியேலை 3. மற்றோர் நிந்தை செய்யினும்அஞ்சித் தளரோம்பொல்லார் நயம் காட்டினும்சற்றேனும் இணங்கோம் – தானியேலை 4. வல்ல தேவ ஆவியால்வெற்றி சிறப்போம்லோகம் பாவம் அவரால்மேற் கொண்டு ஜெயிப்போம் – தானியேலை 1.Anthakaara logaththilYuththam SeikiromYeasu Naathar PatchaththilAnjaamal Nirkirom

அந்தகார லோகத்தில்-anthakaara logathil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version