THAYAKAM YENO | Beryl Natasha
THAYAKAM YENO | Beryl Natasha தயக்கம் ஏனோ தாமதம் ஏனோதருணம் இது உந்தன் தருணம் இது-2நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டுஇவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ 1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான்கருணையின் அவதாரம் இவரே இவர்தான்இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தணவாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான் நாடிடு இவரை …அமைதியே-தயக்கம் ஏனோ 2.நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான்நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான்மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான்மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்இவரது நாமம் இயேசுவே-தயக்கம் ஏனோ […]
THAYAKAM YENO | Beryl Natasha Read More »