Augustine Ponseelan

Augustine Ponseelan songs

Mix & Master Augustine Ponseelan

Augustine Ponseelan Mixing & Mastering songs christians tamil

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும் […]

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »

பெருங்காற்றுக்கும் – Perum Kattrukkum

பெருங்காற்றுக்கும் – Perum KattrukkumPerum Kaatru | New Tamil Christian Song | Jerushan Amos & Hensaleta Dorry | Bro.Karunakaran பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும் என்னை தப்புவிக்கின்றீர்மாறாதவர் மகிமை நிறைந்தவரே உம்மை துதிக்கின்றேன் நீர் சர்வவல்லவர் சர்வ கனத்திற்கும் பாத்திரர்உம் வார்த்தையால் எந்நாளுமே எல்லாமே ஆகும் ஐயா நீர் உன்னதங்களிலே என்னை உட்கார செய்பவரே உம் செட்டைகளின் நிழலிலே என்னை தங்கசெய்பவரே நீர் என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவர் நீர் நான்

பெருங்காற்றுக்கும் – Perum Kattrukkum Read More »

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச்

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku இரட்சிக்க கூடாதபடிக்கு கர்த்தரின் கரம் குறுகி போகவில்லைகேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார் 1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும்ஒடுங்கி நான் போக விடமாட்டார்கேடகமும் மகிமயுமானவர் என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார் ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன் 2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன்என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார் வெட்கப்பட்ட சகல தேசத்திலும் என்னை கீர்த்தியும்

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku Read More »

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai உனக்கு கிடைத்த இறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளேபயமுள்ள ஆவியை நீ பெறவில்லைபெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார்பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலேவாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் 3. மகிமையின் மேகம் இவர்தானேஅக்கினித்தூணும் இவர்தானேநடக்கும் பாதையெல்லாம் தீபமானார்நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai Read More »

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2ஆதியும் அந்தமுமானவரே இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே மாராவின் தண்ணீர மாற்றினாரே -2பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 சிங்கத்தின் வாயை

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae Read More »

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Lyrics: உம் பாதம் ஒன்றே ஆறுதல்தேடி வந்தேன் இயேசுவேதேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 1. பாவம் என்னை சூழ்ந்ததுசாபம் என்னை தொடர்ந்தது -2பாருமே என் இயேசுவே (2)கிருபையால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2சோர்வுதான் என் வாழ்க்கையே (2)பெலத்தினால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம்

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Read More »

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே என்னதான் நேர்ந்தாலுமேஎன் இயேசு என்னோடு தான்-2கஷ்டப்பாடு பெருகிடினும்காக்கும் கரம் அது என்னோடு தான்-2உம் தோள்களில் இடம் தருவீர்-2 உங்க அழைப்பின் சேவையைபின்பற்றுவேன்நம்பி தந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்-2இயேசையா-3 1.தேவைகள் பெருகி கலங்கும் போதுஎன் சார்பில் செயலாற்றுவீர்தோல்வியால் என் உள்ளம்சிதைந்திடும் போதுஉம் தோள்களில் இடம் தருவீர்-2 உம்மை நம்பியுள்ளேன்உம்மை பற்றிக்கொள்வேன்-2ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின் 2.போராட்ட அலைகள்என் மேல் அடிக்கையில்எனக்காக யுத்தம் செய்வீர்எதிரான நாவுகள்உள்ளத்தை உடைக்கையில்எனக்காக வழக்காடுவீர்-2 என்னை அழைத்தவரேஎன்

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே Read More »

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae தேவனே என் தந்தையேஎன்னை தேடி வந்த ஆயனே-2ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டுபிரியமாட்டேனே-2 1.நான் போகும் இடங்களெல்லாம்நீங்க வரனும்நான் பேசும் பேச்செல்லாம்நீங்க பேசனும்-2உம் பிள்ளை என்பதைஇந்த உலகம் அறியனும்நீர் தந்தை என்பதைதினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம் 2.என் தாயின் கருவினிலேஎன்னை கண்டவர்என் கண்கள் கலங்காமல்தினம் பார்த்துக்கொண்டவர்-2தம் உள்ளங்கைகளில்என்னை வரைந்தவர்கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம் Devanae En ThanthaiyaeEnnai Thedi Vantha Aayanae-2Oru Nimisham kooda Ummai VittuPiriyamattanae-2

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae Read More »

Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் இயேசு என் பக்கம் ஏன் இனி துக்கம் ?மீட்பர் என் பட்சம் ஏன் இனி அச்சம் ? பயமே இல்லை பயமே இல்லைஇயேசு என் பக்கம் – பயமே இல்லைபயமே இல்லை பயமே இல்லைமீட்பர் என் பட்சம் – பயமே இல்லை அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர் தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர் சுற்றும் கைவிடும் போது

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் Read More »

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம்Jebathotta Jeyageethangal Vol 41 – Fr.S.J.Berchmans Paripoorana Aanantham song Lyrics in Tamil பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41 Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version