Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே
தருணம் இதில் யேசுபரனே – Tharunam Ithil Yesuparanae பல்லவி தருணம் இதில் யேசுபரனே!-உமதாவிதரவேணும் சுவாமீ! அனுபல்லவி அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவிஅபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. – தருணம் சரணங்கள் 1. விந்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்,சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. – தருணம் 2. பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்,சாவுற்றோர்களை […]
Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே Read More »