ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya Vaanga Amma Vaanga

ஐயா வாங்க அம்மா வாங்கஇயேசு நல்ல மீட்பர் தானுங்க – 2 பாவத்தின் சம்பளம் மரணமுன்னு சொன்னாங்க – 2பாவத்த விட்டிடுங்க இரட்சிப்ப பெற்றிடுங்க – 2மீண்டும் பிறந்திடுங்க ஆவிய பெற்றிடுங்க – நீங்கமீண்டும் பிறந்திடுங்க பரிசுத்த ஆவிய பெற்றிடுங்க தேவாதி தேவனை துதித்து பாடுங்க அல்லேலூயா – 2அன்பை கூறிடுவோம் நேசத்தை சொல்லிடுவோம் – 2ஆத்தும ஆதாயம் எப்பவும் செய்திடுவோம் – வாங்க – 2 வேதத்தை தினமும் வாசிச்சு பாருங்க அல்லேலூயா – 2வாங்க […]

ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya Vaanga Amma Vaanga Read More »

ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam

ஐயா உம்திரு நாமம்அகில மெல்லாம் பரவ வேண்டும்ஆறுதல் உம் வசனம்அனைவரும் கேட்க வேண்டும் 1. கலங்கிடும் மாந்தர்கல்வாரி அன்பைகண்டு மகிழ வேண்டும்கழுவப்பட்டு வாழ வேண்டும் 2. இருளில் வாழும் மாந்தர்பேரொளியைக் கண்டுஇரட்சிப்பு அடைய வேண்டும்இயேசு என்று சொல்ல வேண்டும் 3. சாத்தானை வென்று சாபத்தினின்றுவிடுதலை பெற வேண்டும்வெற்றி பெற்று வாழ வேண்டும் 4. குருடரெல்லாம் பார்க்கணும்முடவரெல்லாம் நடக்கணும்செவிடரெல்லாம் கேட்கணுமேசுவிசேஷம் சொல்லணுமே

ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam Read More »

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam 1. ஐயரே, நீர் தங்கும் என்னிடம்,ஐயரே, நீர் தங்கும்!-இப்போதுஅந்திநேரம் பொழு தஸ்தமித்தாச்சே,ஐயா, நீர் இரங்கும். 2. பகல்முழுவதும் காத்தீர், சென்றபகல் முழுவதும் காத்தீர்;-தோத்திரம்!பரமனே, இந்த இரவிலும் வாரும்,பாவியை நீர் காரும்! 3. தங்கா தொருபொருளும் என்னிடம்,தங்கா தொருபொருளும்;-யேசுதற்பரனே, நீர் ஒருவரே யென்னில்தங்கித் தயைபுரியும். 4. உயிரே துமையன்றிப் பாவிக்குயிரே துமையன்றி?-என்றன்உடல் உயிர் உம்மால் உய்கிறதையா,உத்தமனே, தங்கும். 5. நீர் தங்கிடும் வீட்டில், யேசுவே,நீர் தங்கிடும்

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam Read More »

Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய்

ஐயனே இவர்க் காசி ஈகுவாய் – Aiyanae Ivarkaasi Eeguvaai பல்லவி ஐயனே! இவர்க் காசி ஈகுவாய்,மெய்யாய் உன்னைச் சார-என்றும் அனுபல்லவி பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு,மெய்யாய் உன்னைச் சார-என்றும் – ஐயனே! சரணங்கள் 1. பாவ முஞ்செக சால மும்விட்டுப்பனுவ லிரைப் படியே,-வெகுஆவ லாயுன தருளி னாலுயிர்அடையக் கதி யடைய-என்றும் – ஐயனே! 2. நற்றுதி செயும் பத்த ராயுன்றன்பொற்றாளிணை போற்றி!-ஓங்குசற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்சான்றோர் நெறிசார-என்றும் – ஐயனே! 3. இன்று தொட்டிவர் என்று

Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய் Read More »

Iyya Unatharul puri – ஐயா உனதருள்புரி

பல்லவி ஐயா, உனதருள் புரி, அருமை மேசையா! அனுபல்லவி பொய்யா மருள்வினை, செய்யா துலகதில் நையா தடிமைகொள், துய்யா, மெய்யா. – ஐயா சரணங்கள் 1. ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா, சாதா ரண வேத வினோத சங்கீதா, காதா ர வினவு,நீ தா எனின் குறை, தாதா, பர குரு நாதா, போதா! – ஐயா 2. அந்தா தி, அனாதி, பிதா ஒரு மைந்தா; சிந்தா குலமே தவிர், நீடு சுகந்தா;

Iyya Unatharul puri – ஐயா உனதருள்புரி Read More »

Aiyaiyaa Naan Paavi – ஐயையா நான் பாவி

ஐயையா, நான் பாவி – என்னை ஆளும் தயாபரனே! சரணங்கள் 1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம் போனவழி நடந்தேன் – ஏ சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர் ஐயா, என் தாதாவே – ஐயையா 2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள், எத்தனை தீதுகளோ? – எனது அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத் தாண்டருளும், கோவே – ஐயையா 3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய் மாலமோ, ரண்டகமோ? – மனச் சஞ்சலம்

Aiyaiyaa Naan Paavi – ஐயையா நான் பாவி Read More »

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவி ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! -ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! -ஐயையா 3. ஆகாத லோகத்தின்

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி Read More »

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

ஐயா நீரன்று அன்னா – Iyya Neerentru Anna 1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்நையவே பட்ட பாடு ஏசையாவே!கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ?கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே!பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா 3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌எள்ளளவும் பேசாத ஏசையாவே!கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! –

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் Read More »

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே

ஐயனே! உமது திருவடி களுக்கே – Iyanae Umathu Thiruvadigaalukku 1.ஐயனே ! உமது திருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம் !மெய்யனே ! உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்சேர்ந்தர வணைத்தீரே:அந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்தநாளெல்லாம் நீர் காரும்.தீவினை விலகி நான் திருமுகம் நோக்கதெய்வமே , அருள் கூரும் . 5.கைகாலால் நான்

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version