ஞா

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்பேரோடு புகழை சேர்த்தாலும்அரண்மனைகள் கட்டினாலும்மனதில் ஏக்கம் தீராதேசாலொமோன் ராஜா ஆனாலும்சகலமும் உன் வசம் என்றாலும்கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால் எதுவும் நிரந்தரம் கிடையாது வாழ்வு சாவு எது வந்தாலும்தேவனோடு மனம் கொண்டாடும்கொண்டு வந்ததில்லைகொண்டும் போவதில்லைசேர்த்து வைப்பதில் பயனில்லைஆசை நூறு நீ கொண்டாலும்தேவன் நினைத்தாலே கை கூடும்ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோஉனக்கு வழி இல்லை எந்நாளும் ஞானி இங்கு தேவன் இல்லைசெல்வன் ஏழை வேறு இல்லைநாளை என்பது கையில் இல்லைஇங்கு எல்லாமே மாயை என்றும்வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரைஓட்டம் […]

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum Read More »

Gnanasnaana Maa Gnanathiraviyamae – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே – Gnanasnaana Maa Gnanathiraviyamae பல்லவி ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திருநாமம் ஜலமோடு சேர். சரணங்கள் 1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டுவாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட,ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க,நல்ல தேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற – ஞான 2. தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவேசத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்துசின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை – ஞான 3. கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக்கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்!அண்ணலார் பரிசுத்தாவி

Gnanasnaana Maa Gnanathiraviyamae – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே Read More »

Gnana Suvisheshamae – ஞான சுவிசேஷமே

பல்லவி ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே அனுபல்லவி ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, – ஞான சரணங்கள் 1. சத்திய வாக்கியமே, சந்தோச பாக்கியமே, புத்தியா ரோக்கியமே, புண்ணிய சிலாக்கியமே. – ஞான 2. நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே, சோதிமிகும் துங்கமே,[1] துதிபெருகும் பொங்கமே,[2] – ஞான 3. அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும், மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும், – ஞான 4. யேசுஅண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும்,

Gnana Suvisheshamae – ஞான சுவிசேஷமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version