Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால
தருணம் ஈதுன் காட்சி சால – Tharunam Eethun Kaatchi Saala பல்லவி தருணம் ஈதுன் காட்சி சாலஅருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே. சரணங்கள் 1. கருணை ஆசன ப்ரதாபசமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! – தருணம் 2. பரர் சுரநரர் பணிந்து போற்றும்பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! – தருணம் 3. உன்னதத்திருந் தென்னை ஆளும்ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா! – தருணம் 4. அரிய வல்வினை தீப்பதற்குறவான தட்சகா,-ஓர்-அனாதி ரட்சகா! – தருணம் 5. அலகைநரகை அகற்றி, முழுதும்அடிமை கொண்டவா,-என்-தருமை […]
Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால Read More »