தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul
தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய்ம் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்லஎந்தாய் துணிவேனோ யான்?புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்பொற்பதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிபாதையைத் தவறிடினும்,கூவி விளித்தும் தன் மார்போடணைத்தன்பாய்கோது பொறுத்த நாதா! 4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்மோக ஏக்கமானதைத்தக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்தற்பரா தற்காத்தருள்வாய். 5. […]
தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul Read More »