சீ

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae GMajor B: 2/4 சீயோனே சீயோனேஉன் வல்லமையை இன்று தரித்துக் கொள் உம் நேசர் வருகிறார் வருகிறார் வருகிறார் (2) வருவேன் என்றவர் தாமதியாரே வந்திடும் நேரம் நெருங்கிடுதே கறை திரை இல்லாத மணவாட்டியாய் நிறைவாய் இயேசுவை சந்தித்திடுவோம் -சீயோனே நிந்தை சுமந்த பக்தருக்காய்நீதியின் சூரியன் தோன்றிடுவார் ஜெய கீதம் பாடி சுத்தர் அன்று ஜெய கெம்பீரமாய் பறந்திடுவோம் -சீயோனே பரமனின் சேவை செய்திடுவோம் பலன் களை அன்று பெற்றிடுவோம் […]

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae Read More »

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon kumarathi gembeerithu

சீயோன் குமாரத்தி சீயோன் குமாரத்தி கெம்பிரித்து பாடு சீயோன் குமாரத்தி சீயோன் குமாரத்திமகிழ்ந்து களிகூறுசீயோன் குமாரத்தி – என் சீயோன் குமாரத்தி ஆக்கினைகள் எல்லாம் அகற்றினாரேசத்துருக்களை எல்லாம் விலக்கினாரே – ( 2 )இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உந்தன் நடுவில் இருக்கிறார் – ( 2 )தீங்கை காணாதிருப்பாய் – இனி தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி தள்ளிவிட்டார் உன் தண்டனையை அகற்றிவிட்டார் உன் பகைவர்களை ( 2 )வந்து விட்டார் உன்

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon kumarathi gembeerithu Read More »

Seer ketta paavi aanean – சீர்கெட்ட பாவி ஆனேன்

சீர்கெட்ட பாவி ஆனேன் பல்லவி 1. திருமுகத் தொளிவற்று, பெருவினைகளி;ல் உற்றுச் சீர்கெட்ட பாவி ஆனேன், -நான் ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட ஊக்கம் அருள் பரனே. 2. துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல் சோபிதம் தான் இழந்தேன் – பேய்ப் பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப் பாவிக் கிரங் கையனே. 3. பாதகர் மீதில் பரிதபியாமலும் பாவம் பொறாமலும் நீ – சுத்த நீதியை நோக்கில் உனது சமூகத்தில் நிற்பவர் ஆர் துய்யனே? 4.

Seer ketta paavi aanean – சீர்கெட்ட பாவி ஆனேன் Read More »

Seer Adai Tharunam Manamae – சீர் அடைதருணம் இதறி மனமே

சீர் அடைதருணம் இதறி மனமே சிதைவு படும் முனமே சீர் அடை தருணம் இதறி மனமே பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ) ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில் நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ – பேதாய் நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ) காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து. பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் – ஓகோ

Seer Adai Tharunam Manamae – சீர் அடைதருணம் இதறி மனமே Read More »

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா 1. சீர்மிகு வான் புவி தேவா, தோத்ரம்,சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்-குஇரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா. 2. நேர்மிகு அருள்திரு அன்பா, தோத்ரம்,நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,ஆர் மணனே, தோத்ரம், உனதுஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்ஆவலுடன் தோத்ரம், உனதுஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 4. ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்.அதிசய

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா Read More »

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு பத்து லட்ச

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் Read More »

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு – Seer Yesu Nathanukku பல்லவி சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் – ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் அனுபல்லவி பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு சரணங்கள் 1.ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு 2.மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version