Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே
நன்றி செலுத்துவாயே – Nantri Seluthuvaayae நன்றி செலுத்துவாயே என் மனமே நீநன்றி செலுத்துவாயே. 1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாகஇன்றவதாரம் செய்த இயேசுவுக்கே – நன்றி 2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டுஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே – நன்றி 3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே – நன்றி 4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதாசொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே – நன்றி 5.உன்னதத் தேவனே உமக்கே மகிமையுடன்இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக – நன்றி 6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்ஆசீர்வதிப்பதாலே அருமையாக […]
Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே Read More »