Varavenum Paranaviyae – வரவேணும் பரனாவியே
வரவேணும் பரனாவியே – Varavenum Paranaviyae பல்லவி வரவேணும் பரனாவியே,இரங்குஞ் சுடராய் மேவியே, அனுபல்லவி மருளாம் பாவம் மருவிய எனக்குவானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர சரணங்கள் 1.பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும்வலிய கொடும் ரோகமும் மாம்ச சிந்தை ஓடுமே ;பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர 2.என்றன் பவம் யாவையும் எரிக்கும் வகை தேடியும்எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;என்றன் செயலால் யாதொன்றும் முடியாதின்றே வானாக் கினி […]
Varavenum Paranaviyae – வரவேணும் பரனாவியே Read More »