csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Ser Aiyaa Eliyean – சேர் ஐயா எளியேன்

சேர் ஐயா எளியேன் பல்லவி சேர், ஐயா; எளியேன் செய் பவவினை தீர், ஐயா. சரணங்கள் 1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப் பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச் 2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச் 3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச் 4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத் தள்ளிடேன் […]

Ser Aiyaa Eliyean – சேர் ஐயா எளியேன் Read More »

Aiyaiyaa Naan Paavi – ஐயையா நான் பாவி

ஐயையா, நான் பாவி – என்னை ஆளும் தயாபரனே! சரணங்கள் 1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம் போனவழி நடந்தேன் – ஏ சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர் ஐயா, என் தாதாவே – ஐயையா 2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள், எத்தனை தீதுகளோ? – எனது அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத் தாண்டருளும், கோவே – ஐயையா 3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய் மாலமோ, ரண்டகமோ? – மனச் சஞ்சலம்

Aiyaiyaa Naan Paavi – ஐயையா நான் பாவி Read More »

Aarum Thunai Illayae – ஆரும் துணை இல்லையே

ஆரும் துணை இல்லையே பல்லவி ஆரும் துணை இல்லையே எனக்காதியான் திருப்பாலா – உன்தன்ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்தாளுவாய் யேசுநாதா. அனுபல்லவி சீர் உலாகு பூங்காவில் ஓர் கனிதின்ற பாதகம் மாற்றவேசிலுவை மீதினிலே உயிர்விடும்தேவனே என் சுவாமி. – ஆரும் சரணங்கள் 1.முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியேமுள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா கிருபை கூர்வையேசிந்தும் உன் உதிரத்தில் என் வினை தீர்த்திரசியும்; ஐயனேதீயபாவி எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே! – ஆரும் 2.தந்தை

Aarum Thunai Illayae – ஆரும் துணை இல்லையே Read More »

Seer ketta paavi aanean – சீர்கெட்ட பாவி ஆனேன்

சீர்கெட்ட பாவி ஆனேன் பல்லவி 1. திருமுகத் தொளிவற்று, பெருவினைகளி;ல் உற்றுச் சீர்கெட்ட பாவி ஆனேன், -நான் ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட ஊக்கம் அருள் பரனே. 2. துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல் சோபிதம் தான் இழந்தேன் – பேய்ப் பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப் பாவிக் கிரங் கையனே. 3. பாதகர் மீதில் பரிதபியாமலும் பாவம் பொறாமலும் நீ – சுத்த நீதியை நோக்கில் உனது சமூகத்தில் நிற்பவர் ஆர் துய்யனே? 4.

Seer ketta paavi aanean – சீர்கெட்ட பாவி ஆனேன் Read More »

Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே

சரணங்கள் 1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா – இந்தஅறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் – யேசுநாதா 2. பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் – யேசு நாதாஇந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ – யேசு நாதா 3. யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே – யேசுநாதாமன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ – யேசு நாதா 4. அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே – யேசுநாதாஅவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் – யேசுநாதா

Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே Read More »

Paaviyaam Ennai Meavippar – பாவியாம் எனை மேவிப்பார்

1. பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா ஸ்வாமி பட்சமாக என் பாவந்தீர் ஐயா. 2. தேவத்ரோகி பாவி நான் அன்றோ – யேசுநாதா ஸ்வாமி சீர்பதம் துணையன்றி வேறுண்டோ? 3. தீவினையுறு சாவு மேவிற்றே – யேசுநாதா ஸ்வாமி சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே. 4. சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன் – யேசுநாதா ஸ்வாமி தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்? 5. மனது வாக்கு வினைகளில் எல்லாம் – யேசுநாதா ஸ்வாமி மாசுளோனாய்க் கூசினேன் ஐயா. 6.

Paaviyaam Ennai Meavippar – பாவியாம் எனை மேவிப்பார் Read More »

Naan Oru Paava – நான் ஒரு பாவ

நான் ஒரு பாவ ஜென்மி 1. ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆனேனே! ஆண்டு ரட்சித் தருளாய் – மனுவேலனே! உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர் ஒதுக்கிட முண்டோ வேறே? – மனுவேலனே! 2. நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம் ஞானம் எலாம் இழந்து – மனுவேலனே! சொல்ல வெட்கம் அநீதி சுசிகேடு நிர்ப்பாக்கியம் துர்ப்புத்தியும் அடைந்தேன் – மனுவேலனே! 3. மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை மங்கு

Naan Oru Paava – நான் ஒரு பாவ Read More »

Yesu Naathanae Irangum – யேசுநாதனே இரங்கும்

பல்லவி யேசுநாதனே! இரங்கும் என் – யேசு நாதனே! அனுபல்லவி ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே! அருளே! தெருளே! பொருளே! ஆவல் ஆகினேன் மகா பிரலாபம் மூழ்கினேன் ஆயா! நேயா! தூயா! ரட்சியும் ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன்.- யேசு சரணங்கள் 1.அருமைரட்சகனே! உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா! ஆத்துமநாயகன் நீ எனக்கல்லவோ? அன்புகூர் மெய்யா! தருணம் தருணம் கைவிடாதேயும் தலைவா! நலவா! வலவா! தாமதியாதே – கிருபைசெய்யும்- சாமி இப்போதே தாதா! நாதா! நீதா! நீகா! தருமப்பிர

Yesu Naathanae Irangum – யேசுநாதனே இரங்கும் Read More »

Theeyan Aayinean Iyya – தீயன் ஆயினேன் ஐயா

தீயன் ஆயினேன் ஐயா எளியேன் தீவினை அனைத்தும் தீரும் தேவரீர் மேலே என் பாரம் தீயன் ஆயினேன், ஐயா அனுபல்லவி மாயவலை வீசுவலை பேயின் வினைதீர நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு நிச்சயித்தெழுந்த எங்கள் அச்சயா, திருக்குமாரா – தீய சரணங்கள் 1.நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என் தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே என்ன என்தன் நீதி கந்தை அன்ன அருவருப்பாமே எத்தனை ஆனாலும் உன்தன் சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய் – தீய 2.பாவமீறி என் ஆவி தள்ளாடி

Theeyan Aayinean Iyya – தீயன் ஆயினேன் ஐயா Read More »

Thirupaatham searamal irupeno – திருப்பாதம் சேராமல்

திருப்பாதம் சேராமல் இருப்பேனோ – நான் தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ 1.அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன் உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் – திருப்பாதம் 2.ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே – திருப்பாதம் 3.ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன் தூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன் – திருப்பாதம் 4.உலையில் மெழுகுபோல் உருகுதென் நெஞ்சம் அலையாகும் திருவடி வணங்கினேன் தஞ்சம் – திருப்பாதம்

Thirupaatham searamal irupeno – திருப்பாதம் சேராமல் Read More »

Thayai Koor Iyya – தயை கூர் ஐயா

தயை கூர் ஐயா என் ஸ்வாமீ பாவி நான் தயை கூர் ஐயா நின்தாசன் ஏசையா தயை கூர் ஐயா சரணங்கள் 1.ஜெய மனுவேலன் நய அனுகூலன் சீரா தீரா அதிகாரா திருக்குமாரா சேயர்கள் பணிவிடை மேவிய நேசவி லாச க்ருபாசன யேசு நரேந்திரா!- தயை 2. வானத்திருந்து வந்து ஞானத் துரு உவந்து வளமை கொண்டு கிருபை விண்டு குடில் கண்டு மாடடை வீடதினூடு புல் மேடையில் நீடின போதினி மோடியதாமோ?- தயை 3. தந்தை

Thayai Koor Iyya – தயை கூர் ஐயா Read More »

Paavik kirangaiyanae- பாவிக் கிரங்கையனே

பாவிக் கிரங்கையனேஆண்டவா மோட்சகதி நாயனேமீண்டவா பாவிக் கிரங்கையனே சரணங்கள் 1.நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவாதாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே 2.பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயேசித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே? 3.பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திடஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே? 4.பேதலித்த சீமோனைப் பேணிமுகம் பார்த்தாயேஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே? 5.கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலேபொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே? 6.பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயேகோபமின்றி என்னை நோக்காயோ குருசில் அறையுண்டவா? அவர் ஸ்திரீயை

Paavik kirangaiyanae- பாவிக் கிரங்கையனே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version