Paathakan En Vinaitheer – பாதகன் என் வினைதீர்
பல்லவி பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின் பாடு நினைந் தெனைச் சேர், ஐயா. அனுபல்லவி தீதகற்றவே சிறந்த சேண் உலகினிமை விட்டு, பூதலத் துகந்து வந்த புண்ணியனே, யேசு தேவா. – பாதகன் சரணங்கள் 1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும் மாசில்லாத யேசு நாதனே, உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? – பாதகன் 2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் […]
Paathakan En Vinaitheer – பாதகன் என் வினைதீர் Read More »