csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Yesuvae Kirupasana pathiyae – யேசுவே கிரு பாசனப்பதியே

இழிஞன் எனை மீட்டருள் பல்லவி யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட இழிஞன் எனை மீட்டருள், ஏசுவே, கிரு பாசனப்பதியே. சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, – யேசு 2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும், பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன் தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட […]

Yesuvae Kirupasana pathiyae – யேசுவே கிரு பாசனப்பதியே Read More »

Jeevanesu Kirupaasanna Enin – ஜீவனேசு கிருபாசன்னா எனின்

எனின் சிறுமை தீர்த்தருள் பல்லவி ஜீவனேசு கிருபாசன்னா எனின் சிறுமை தீர்த்தருள் ஓசன்னா! சரணங்கள் 1.காவிரி ஆதஞ்செய் பாவமூடவே கடிய பேய் நரகோடவே பூவுள்ளோருமைப் பாடவே பரி பூரணக்ருபை நீடவே – ஜீவ 2.தொண்டர் பாதக ரண்டகங் கெட துயரமேபடும் அத்தனே தொண்டன் நின் சரணண்டினேன் எனின் நோயைத்தீர் பருசுத்தனே! – ஜீவ 3.அடியர் அடி பெற அலகை அழல் விழ அரிய பொன்முடி கொடுபட படியல் நான் படும் கொடிய விடர் கெட பலதுதீமையு முறிபட

Jeevanesu Kirupaasanna Enin – ஜீவனேசு கிருபாசன்னா எனின் Read More »

தருணமே பரம சரீரி – Tharunamae Parama Sareeri

தருணமே பரம சரீரி – Tharunamae Parama Sareeri பல்லவி தருணமே, பரம சரீரி – எனைத்தாங்கியருள் கருணை வாரி அனுபல்லவி உரிமை அடியார் அனுசாரி – உயர்எருசலை நகர் அதிகாரி – அதி சரணங்கள் 1. வரர் அடி தொழும் வெகு மானி – பரன்மகிமை ஒளிர் தேவ சமானிநரர் பிணை ஒரு பிரதானி – இயேசுநாயகன் எனதெஜமான் நீ – அதி – தருணமே 2. ஆதாரம் உனை அன்றி யாரே? – எனைஅன்பாய்த்

தருணமே பரம சரீரி – Tharunamae Parama Sareeri Read More »

En Aiya thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான்

என் ஐயா, தினம் உனை நம்பி நான் இருப்பதறியாயோ? – மன தேங்கும் என் கலி நீங்கும் படி நல் பாங்கு புரியாயோ? அன்னை யிடத்தில் என்னை உருவதாய் வகுத்தவா, கிறிஸ்த்தையா எனதையா அருள் செய்யாதது மெய்யா இது? குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம் கூசி நாணுதே – என்தன் கோதும்(குற்றம்) நான் செய்த தீதும் மனதில் கூடத் தோணுதே சுற்றும் உலகச் சத்துருப்பகை சூழக் காணுதே கருதி மொழி உறிதி தனைக் கருதி வந்தேன் பொறுதி

En Aiya thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான் Read More »

Paranae Thirukadaikan Paaraayo – பரனே திருக்கடைக்கண் பாராயோ

பரனே, திருக்கடைக்கண் பாராயோ? பல்லவி பரனே, திருக்கடைக்கண் பாராயோ?-என்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ? சரணங்கள் 1. திறம் இலாத எனை முனியாமல்,-யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல். – பரனே 2. மாய வலையில் பட்டுச் சிக்காமல்,-லோக வாழ்வில் மயங்கி மனம் புக்காமல். – பரனே 3. அடியேனுக் கருள் செய் இப்போது,-உன தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? – பரனே 4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ?-என்றன் மனது களிக்க வர மாட்டாயோ? –

Paranae Thirukadaikan Paaraayo – பரனே திருக்கடைக்கண் பாராயோ Read More »

Ezhiyanuku Iranguvayae – எளியனுக்கிரங்குவாயே

எளியனுக்கிரங்குவாயே பல்லவி இறைவன் நீயே – எளியனுக் கிரங்குவாயே. அனுபல்லவி மறை விளக்கி இந்நரரை மீட்க இம் மானுவேல் எனும் நாமம் மேவியே தரையில் வந்தவ தரித்த ஏழைகள் தாதா ஏசுநாதா என்.- இறை 1.ஆண்டவர்கள் போற்றும் விண்ணோனே – எங்கள் ஆதரவாய் உற்ற கோனே நல்ல தொண்டர்களுக் கருள் புரியும் நன் மனத் தூயா அன்பர் நேயா என் -இறை 2. நன்று திகழ் பெரியோனே – திவ்ய ஞானம் எனும் பெயரோனே இயல் அன்றும்

Ezhiyanuku Iranguvayae – எளியனுக்கிரங்குவாயே Read More »

Enthan Mugam Paarthirunguvayae – எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

எந்தன் முகம் பார்த்திரங்குவாயே பல்லவி தந்தை சரு வேஸ்வரனே உந்தன் மகன் யேசுவுக்காய் எந்தன் முகம் பார்த்திரங்குவாயே – இம்மாத்ரம் நீயே சரணங்கள் 1.அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி விந்தை அருள் மேவும் அசரீரி மெஞ்ஞான வாரி! –தந் 2.ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ! – தந் 3.விற்பன விவேக நூலா அற்புதமான சீலா நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா! – தந் 4.ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா

Enthan Mugam Paarthirunguvayae – எந்தன் முகம் பார்த்திரங்குவாயே Read More »

Kirubai koorum Aiyanae – கிருபைகூரும் ஐயனே

கிருபைகூரும் ஐயனே பல்லவி கிருபை கூரும் ஐயனே – பாவி என் சிறுமை தீரும் மெய்யனே அனுபல்லவி பொறுமையே மிகுந்த அருமை தேவனே நீர்- கிரு சரணங்கள் 1.ஆறு லட்சண தேவா அடியார்க்குத் தேறுதல் அருள்தா வா திருமறை கூறும் கருணை நாவா குறை அறப் பேறு பெறச் செய் ஜீவா பெரியவா ஈறிலா துயர்ந்த மாறிலா வஸ்துவே நீர் – கிரு 2.பத்தர் தொழும் சருவேசா பரிந்தருள் வைவத்த சத்திய வாசா மகா பரி சுத்தக்

Kirubai koorum Aiyanae – கிருபைகூரும் ஐயனே Read More »

Tharunam Ithil Arul Sei – தருணம் இதில் அருள் செய்

தருணம் இதில் அருள் செய் பல்லவி தருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன் அனுபல்லவி மரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து, வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி, பரனே. – தருணம் சரணங்கள் 1. உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற ஒழிக்க, நண்பர் செழிக்க, வனம் தெளிக்க வந்த பரம் பொருளே, பல காலம் இத்

Tharunam Ithil Arul Sei – தருணம் இதில் அருள் செய் Read More »

En pearil Thayavaai irum – என்பேரில் தயவாய் இரும்

என்பேரில் தயவாய் இரும் பல்லவி சருவேசுரா ஏழைப்பாவி-என் பேரிலே தயவாய் இரும் சுவாமி. அனுபல்லவி திரியேக பரதேவா நெறி மேவும் ஒரு யோவா சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து.- சரு சரணங்கள் 1.தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய்-நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய் இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும் எந்தப் படியும் என் நிர்ப்பந்தம் அனைத்தும் போக்கும்!-சரு 2. தேவரீர்க்

En pearil Thayavaai irum – என்பேரில் தயவாய் இரும் Read More »

Aandavanae kirubai koorai – ஆண்டவனே கிருபைகூராய்

பல்லவி ஆண்டவனே கிருபை கூராய்-எனக் காதாரம் உன்றனின் பாதாரவிந்தம் அனுபல்லவி மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா! – ஆண் சரணங்கள் 1. துர்க்குணத்தி லுருவானேன்,-பொல்லாத் தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன், நற்குண மென்னில்நான் காணேன்,-நித்ய நாச மரண நரகுக்குள்ளானேன், சற்குண மன்பு தயைமிகு தேவா! தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா! – ஆண் 2. பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே,-பாவம் பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே, நோவென்னைப் பிசித்ததென் ஐயே!-எனை நோக்கி

Aandavanae kirubai koorai – ஆண்டவனே கிருபைகூராய் Read More »

Iyya Unatharul puri – ஐயா உனதருள்புரி

பல்லவி ஐயா, உனதருள் புரி, அருமை மேசையா! அனுபல்லவி பொய்யா மருள்வினை, செய்யா துலகதில் நையா தடிமைகொள், துய்யா, மெய்யா. – ஐயா சரணங்கள் 1. ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா, சாதா ரண வேத வினோத சங்கீதா, காதா ர வினவு,நீ தா எனின் குறை, தாதா, பர குரு நாதா, போதா! – ஐயா 2. அந்தா தி, அனாதி, பிதா ஒரு மைந்தா; சிந்தா குலமே தவிர், நீடு சுகந்தா;

Iyya Unatharul puri – ஐயா உனதருள்புரி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version