TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Arumai Ratchaka – அருமை ரட்சகா

அருமை ரட்சகா கூடி – Arumai Ratchaka Koodi பல்லவி அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உமதன்பின் விருந்தருந்த வந்தோம் . அனுபல்லவி அறிவுக் கெட்டாத ஆச்சரியமானஅன்பை நினைக்க .- அருமை சரணங்கள் 1.ஆராயும் எமதுள்ளங்களை ,-பலவாறான நோக்கம் எண்ணங்களைச்சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்திருவருள் கூறும் – அருமை 2.ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்தேவையாவும் திருப்தி செய்வீர்;கோவே! மா பய பக்தியாய் விருந்துகொண்டாட இப்போ .- அருமை 3.உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உமதுஒலி முக தரிசன முற்றோம் […]

Arumai Ratchaka – அருமை ரட்சகா Read More »

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர்

ஏசு கிறிஸ்து நாதர் – Yeasu Kiristhu Naathar பல்லவி ஏசு கிறிஸ்து நாதர்எல்லாருக்கும் ரட்சகர் . சரணங்கள் 1.மாசில்லாத மெய்த்தேவன்மானிடரூ புடையார்யேசு கிறிஸ்துவென்றஇனிய நாமமுடையார் ;- ஏசு 2.வம்பு நிறைந்த இந்தவையக மாந்தர்கள் மேலஅன்பு நிறைந்த கர்த்தர்அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு 3.பாவத்தில் கோபம் வைப்பார்பாவி மேல கோபம் வையார் ,ஆவலாய் நம்பும் பாவிக்கடைக்கலம் ஆக நிற்பார் 4.தன்னுயிர் தன்னை விட்டுச்சருவ லோகத்திலுள்ளமன்னுயிர்களை மீட்கமரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு 5.அந்தர வானத்திலும்அகிலாண்ட கோடியிலும்எந்தெந்த லோகத்திலும்இவரிவரே ரட்சகர்

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர் Read More »

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து

நன்மைகள் செய்து (LYRICS) Gm || 95 || 2/4 (t) நலிந்துபோன நண்பனே!… (மகனே!.. || மகளே!..)நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)நீ சோர்ந்துவிடாதே – மனம் தளர்ந்து போகாதே -2 1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீவளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீஉனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து Read More »

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் – Enna En Aanandham பல்லவி என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. சரணங்கள் 1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்மகிழ் கொண்டாடுவோம் ;நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம். 2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரே ;தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே. 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் Read More »

Aaviyai Arulumae Swami – ஆவியை அருளுமே சுவாமீ

ஆவியை அருளுமே – Aaviyai Arulumae ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே! 1.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,தேவ சமாதானம், நற்குணம், தயவு,திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை 2.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்திரியவியாமலே தீண்டியே யேற்றும்,பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை 3.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை

Aaviyai Arulumae Swami – ஆவியை அருளுமே சுவாமீ Read More »

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன்

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன் ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்குஅனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் நிறைந்த சத்திய ஞானமனோகரஉறைந்த நித்திய வேதகுணாகரநீடுவாரிதிரை சூழ மேதினியைமூட பாவ இருள் ஓடவே அருள் செய் 1.எங்கணும் நிறைந்த நாதர்பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் ,துங்கமா மறை பிரபோதர்,கடைசி நடுசோதனைசெய் அதி நீதர்,பங்கில்லான் தாபம் இல்லான்பகர்அடி முடிவில்லான்பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம், நீதி என்னும்பண்பதாய்

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன் Read More »

Anbae pirathanam – அன்பே பிரதானம்

அன்பே பிரதானம் – Anbae Pirathaanam பல்லவி அன்பே பிரதானம் – சகோதரஅன்பே பிரதானம் சரணங்கள் 1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கைஇன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் – அன்பே 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்கலகல வென்னும் – கைம்மணியாமே – அன்பே 3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்அன்பிலையானால் – அதிற்பயனில்லை – அன்பே 4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்பணிய வன்பிலாற் – பயனதிலில்லை – அன்பே 5. சாந்தமும் தயவும்

Anbae pirathanam – அன்பே பிரதானம் Read More »

Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு

மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeya mangalam பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்குமங்களம்! ஜெயமங்களம்! சரணங்கள் எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம் நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம் சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம் இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்

Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு Read More »

Tharagamae Pasithakathudan Ummidam – தாரகமே பசிதாகத்துடன்

தாரகமே பசிதாகத்துடன் – Tharagamae Pasithakathudan பல்லவி தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்வேகத்துடனே வாரேன். அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே சரணங்கள் 1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்சிலுவைதனிலே பகுத்தீர்;மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே 2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதைகண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அதுபேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்பேருல குதித்தேனென்றீர்;வேணுமுமது நீதி

Tharagamae Pasithakathudan Ummidam – தாரகமே பசிதாகத்துடன் Read More »

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae பல்லவி மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்மைந்தன் பரமேறினார், அல்லேலுயா ! அனுபல்லவி மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று – மகிழ் சரணங்கள் 1.வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லாவானங்கள் மேலேறினார் அல்லேலுயா!தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ் 2.ஏசுபரன் நமக்கு இறையனார் இதுஎல்லார்க்குஞ்

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae Read More »

Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின்

சேனைகளின் கர்த்தரே நின் – Seanaigalin Karthare Nin பல்லவி சேனைகளின் கர்த்தரே ! நின்திருவிலம் அளவற இனிதினிதே! அனுபல்லவிவானவானங்கள் கொள்ளாதஈன ஆன்மாவைத் தள்ளாத .-சேனை சரணங்கள் 1.திருவருளிலமே , கணுறும் உணரும்தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது -சேனை 2.ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !இகபர நலமொளிர் இதமிகு பெயருளஎமதரசெனும் நய .- சேனை 3.புவியோர் பதிவான் புகநிதியே !புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் ! -சேனை 4.பேயொடே புவி பேதை மாமிசம்பேணிடாதடியாருனைப்பேறு

Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின் Read More »

Amen Alleluya – ஆமென் அல்லேலூயா

ஆமென் அல்லேலூயா – Amen Alleluya ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென் 1.வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வேதாளத்தைச் சங்கரித்து – முறித்துபத்ராசனக் கிறிஸ்து – மரித்துபாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென் 2.சாவின் கூர் ஒடிந்து – மடிந்துதடுப்புச் சுவர் இடிந்து – விழுந்துஜீவனே விடிந்து – தேவாலயத்திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென் 3.வேதம் நிறைவேற்றி

Amen Alleluya – ஆமென் அல்லேலூயா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version