TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – Kankalai Yeareduppean பல்லவி கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் அனுபல்லவி விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் 1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் 2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் 3. எல்லாத் தீமைகட்கும் […]

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன் Read More »

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ

என்றைக்கு காண்பேனோ – Endraikku Kaanbeno பல்லவி என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என் சரணங்கள் 1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என் 2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,சிந்தையில் உவந்தவ சீகர சினேகனை. – என் 3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என் Endraikku Kaanbeno,Yen Yeasu

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ Read More »

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ பராபரன் – Vaanam Boomiyo Paraaparan பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம் சரணங்கள் பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! – வானம் சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்‌மகத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? – வானம் மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? –

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Read More »

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae பல்லவி தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங் காத்தோய்நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1. சத்துரு பயங்களின்றி – நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர 2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்விழிகளை மூடாமல்,துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே — தோத்திர 3. காரிருள் அகன்றிடவே – நல்லகதிரொளி திகழ்ந்திடவே,பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் —

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae Read More »

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ

சீர்திரியேக வஸ்தே, நமோ – Seer Thiree Yega Vasthe Namo பல்லவிசீர்திரியேக வஸ்தே, நமோ, நமோ, நின்திருவடிக்கு நமஸ்தே நமோ, நமோ! அனுபல்லவிபார்படைத்தாளும் நாதா,பரம சற்பிரசாதா,நாருறுந் தூயவேதா, நமோ, நமோ, நமோ! – சீர் சரணங்கள்1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்தாங்கி ஆதரிப்போனே – நமோ, நமோ!சொந்தக் குமாரன் தந்தாய்,சொல்லரும் நலமீந்தாய்,எந்தவிர் போக்குமெந்தாய், நமோ, நமோ, நமோ. – சீர் 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புதுஎருசலேம் நகர்ராசா நமோ நமோ!எங்கும் நின்

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ Read More »

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனை – Paadi Thuthi Manamae Paranai பல்லவி பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே அனுபல்லவி நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி சரணங்கள் 1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்மார்கமதாகக் குமாரனைக் கொண்டுவிளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி 2. சொந்த ஜனமாக யூதர் இருந்திடதொலையில் கிடந்த புற சாதியாம் எமைமந்தையில் சேர்த்துப் பராபரண்

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே Read More »

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – தேவ பிதா என்தன் மேய்ப்பன்

தேவ பிதா என்தன் மேய்ப்பன் – Deva Pitha Enthan Meippan தேவ பிதா என்தன் மேய்ப்பன் அல்லோ,சிறுமை தாழ்ச்சி அடைகிலனே . அனுபல்லவி ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ சரணங்கள் 1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி என்னும்நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ 2.சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;வானபரன் என்னோடிருப்பார் ;வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ 3.பகைவர்க்

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – தேவ பிதா என்தன் மேய்ப்பன் Read More »

Aaviyai Malai Pool Ootrum – ஆவியை மழைபோலே

ஆவியை மழை போலே – Aaviyai Mazhai polae ஆவியை மழைபோலே ஊற்றும், – பலசாதிகளை யேசு மந்தையிற் கூட்டும். அனுபல்லவி பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை சரணங்கள் 1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை 2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,பதறாதே நான்தான் உன்

Aaviyai Malai Pool Ootrum – ஆவியை மழைபோலே Read More »

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai 1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் . 2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் . 3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் . 4.சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் . 5.ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai Read More »

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே

பாதைக்கு தீபமாமே – Paathaiku Deepamamae பல்லவி பாதைக்கு தீபமாமேபரிசுத்த ஆகமம் – மா நல்ல சரணங்கள் 1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். – மா நல்ல 2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமேவான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 4. ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம்.

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே Read More »

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir 1.மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்கவல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில் 2.இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தேஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில் 3.வானவர் பணியுஞ் சேனையின் கர்த்தர் ,மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில் 4.நித்திய பிதாவின் நேய குமாரன்நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில் 5.மெய்யான தேவன் , மெய்யான மனுடன்மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில் 6.தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,தேவ

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir Read More »

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae 1. அனுக்ரக வார்த்தையோடே – இப்போ-துஅடியாரை அனுப்புமையா!மனமதில் தயவுறும் மகத்துவபரனே!வந்தனம் உமக்காமென். 2. நின்திரு நாமமதில் – கேட்டநிர்மலமாம் மொழிகள்சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்சாமி நின்னருள் புரிவாய். 3. தோத்திரம், புகழ், மகிமை, – கீர்த்தி,துதிகனம் தினமுமக்கேபாத்திரமே; அதிசோபித பரனே!பாதசரண் ஆமென்! 1.Anugraha Vaarthaiyodae – IppothuAdiyaarai AnuppumaiyaaManamathil Thayavurum MagaththuvaparanaeVanthanam Umakkaamen 2.Nin Thiru Naamamathil KeattaNirmalamaam MozhigalSanthatham Emathagam Miga PalanaliththidaSaami Ninnarul Purivaai 3.Thoththiram Pugal

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version