TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Vanthu Nalvaram Thanthanuppaiya – வந்து நல்வரம் தந்தனுப்பையா

வந்து நல்வரம் தந்தனுப்பையா – Vanthu Nalvaram Thanthanuppaiya 1. வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,வல்ல ஆவியை நல்கியாளையா. 2. பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும். 3. காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,கருத்தில் இருத் தப்போதே பாக்கியம். 4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,புத்தி தா நான் புதிதாய் உய்யவே. 5. இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,என்னில் கமழ ஈவாய் அந்தமே. 1.Vanthu Nalvaram Thanthanuppaiya […]

Vanthu Nalvaram Thanthanuppaiya – வந்து நல்வரம் தந்தனுப்பையா Read More »

Vantharul Ivvaalayaththil – வந்தருள் இவ்வாலயத்தில்

வந்தருள் இவ்வாலயத்தில் – Vantharul Ivvaalayaththil 1. வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனைவாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே!அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா! 2. திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும், பொருட்டெழுந்து,தீய வினை மதித் தழிப்பாய், தேவர் பெருமானே!பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்கஉருக்கமுடன் இரங்கும், ஐயா, உன் பதமே தஞ்சம் என்றும். 3. சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும்தமியர் தமக்

Vantharul Ivvaalayaththil – வந்தருள் இவ்வாலயத்தில் Read More »

Saranam Nambinean – சரணம் நம்பினேன்

சரணம் நம்பினேன் – Saranam Nambinean பல்லவி சரணம் நம்பினேன் யேசு நாதா-இது அனுபல்லவி தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. – சரணம் சரணங்கள் 1. நின் அருளால் இங்கே வந்து,-என்றும்நின் அடைக்கலமாக என்னையே தந்து,முன் னாள் வினையைத் துறந்து,-ஆதிமூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. – சரணம் 2. சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும்தாயான கருணை உனக்கு உண்டென்றே,சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச்சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. – சரணம் 3.

Saranam Nambinean – சரணம் நம்பினேன் Read More »

Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால

தருணம் ஈதுன் காட்சி சால – Tharunam Eethun Kaatchi Saala பல்லவி தருணம் ஈதுன் காட்சி சாலஅருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே. சரணங்கள் 1. கருணை ஆசன ப்ரதாபசமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! – தருணம் 2. பரர் சுரநரர் பணிந்து போற்றும்பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! – தருணம் 3. உன்னதத்திருந் தென்னை ஆளும்ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா! – தருணம் 4. அரிய வல்வினை தீப்பதற்குறவான தட்சகா,-ஓர்-அனாதி ரட்சகா! – தருணம் 5. அலகைநரகை அகற்றி, முழுதும்அடிமை கொண்டவா,-என்-தருமை

Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால Read More »

Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன்

சரணம் சரணம் சரணம் எனக்குன் – Saranam Saranam Enakkun பல்லவி சரணம், சரணம், சரணம் எனக்குன்தயைபுரியும், என்பரனே. அனுபல்லவி மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்மன்னா, ஓ சன்னா! – சரணம் சரணங்கள் 1.தரணிதனில் வந் தவதரித்த தற்பரனே, எனக்காக-வலுமரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென்மகிமை, நித்திய பெருமை. – சரணம் 2.சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத்துரோகியான எனக்கு-நீயேஇரவு பகல் என் குறைவு நீக்க, உண்டேது நலம் என்மீது – சரணம் 3.தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்தானே வந்து

Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன் Read More »

Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா

ஆலயம் போய்த் தொழவா – Aalayam Pooi Thozhava ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனிஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில் அனுபல்லவி ஆலயந் தொழுவது சாலவும் நன்றெனஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதேஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் – ஆலயம் சரணங்கள் 1.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணைமுழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டுமோட்ச மாநகர் காட்சியால் இக காட்சியாம் பரன் மாட்சி காணவே – ஆலயம் 2.பூர்வ முதல்

Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா Read More »

திருமா மறையே அருள் – Thirumaa Maraiyae Arul

திருமா மறையே அருள் – Thirumaa Maraiyae Arul பல்லவி திருமா மறையே-அருள்பதியே! நின்திருச்சபை வளர நின்தயை புரியே. சரணங்கள் 1.கருணை வாசகக் கதிர்பலத் தொளிர,கனகார் புவிநின்றே அகல,மருள்ஜன மொளிபுற அவனரு ளுணர, – திருமா 2.யேசு நாமமெங் கணுமொளி வீச,இறையே நினை மெய் விசுவாசநேச மோடேயுனின் தாசர்கள் பேச. – திருமா 3.ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க,நயவாக் களித்தாய் எமக்குருக்கச்,சீலமதாயுனின் வசனமதுரைக்க. – திருமா 4.ஆறிரண்டு பேரான வருடனேஅமலா இருந்தாய் வெகுதிடனே,போரற அருளிய நேயமே போலே. –

திருமா மறையே அருள் – Thirumaa Maraiyae Arul Read More »

Utchitha Motcha Pattanam – உச்சித மோட்ச பட்டணம்

உச்சித மோட்ச பட்டணம் – Utchitha Motcha Pattanam பல்லவி உச்சித மோட்ச பட்டணம் போகஓடி நடப்போமே;-அங்கேஉன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு. சரணங்கள் 1.சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்சேனையின் கூட்டமதாய்,-எங்கள்ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்சீயோன் பதி மனுவேல். – உச்சித 2.அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்அதிபதி யேசையர்-அங்கேஇன்பங்களுண்டு; யேசுவின் சமுகம்என்றென்றும் ஆறுதலே. – உச்சித 3.கீதங்களோடு யேசுவைப் போற்றிக்கெம்பீரமாய் நடப்போம்;-அங்கேகிளர் ஒளியுள்ள பட்டன ராசன்கீதங்கள் நாம் அறைவோம். – உச்சித Utchitha Motcha Pattanam PogaOodi Nadapomae

Utchitha Motcha Pattanam – உச்சித மோட்ச பட்டணம் Read More »

மரித்தோர் எவரும் – Marithor Evarum

மரித்தோர் எவரும் – Marithor Evarum பல்லவி மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,வானெக்காளத் தொனி முழங்க. அனுபல்லவிஎரி புகை மேக ரத மேறிஏசு மகா ராஜன் வருங்கால். – மரித்தோர் சரணங்கள் 1. தூதர் மின் னாற்றிசை துலங்க,ஜோதி வான் பறை இடி முழங்க,பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,பரிசுத் தோர் திரள் மனதிலங்க. – மரித்தோர் 2. வானம் புவியும் வையகமும்மட மட வென்று நிலை பெயர,ஆன பொருளெல்லாம் அகன் றோட,அவரவர் தம் தம் வரிசையிலே. – மரித்தோர் 3.

மரித்தோர் எவரும் – Marithor Evarum Read More »

Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை

உன்றன் திருப்பணியை – Untran Thirupaniyai பல்லவி உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரியஉதவாத பாவி நானே. அனுபல்லவி அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டுவந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு – உன்றன் சரணங்கள் 1. வேதனத்தின் பொருட்டோ, மேலவர் நிமித்தமேவெளியிட் டறிக்கை செய்யவோ?-உலகாதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்அடைந்து ப்ரகாசிக்கவோ?ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? – உன்றன் 2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டுவெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப்பான முணவுபிந்த பலபிணி வருமென்றபயத்தாலே

Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை Read More »

Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம்

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்பட்டு மடியும் வேளையில்;பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்துவேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ 2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசுகர்த்தன் சேவையில் அமர்ந்தே;நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்தநல்ல ஈவு வரங்கள் எல்லாருங்

Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம் Read More »

Aaththuma Aathaayam Seiguvomae – ஆத்தும ஆதாயம் செய்குவோமே

ஆத்தும ஆதாயம் செய்குவோமே – Aaththuma Aathaayam Seiguvomae பல்லவி ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இதுஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் ஆசீர்வாதம் பெறுவோம் அனுபல்லவி சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்அற்புதமான பலனை அடையலாம் சரணங்கள் 1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்பாதித்துக் கொண்டாலும் – ஒருநாளுமழியாத ஆத்துமத்தை அவன்நஷ்டப்படுத்தி விட்டால்,ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்தஎம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே – ஆத்தும 2.

Aaththuma Aathaayam Seiguvomae – ஆத்தும ஆதாயம் செய்குவோமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version