iTunes

Nandri solli Ummai paada vanthom Levi tamil christian song lyrics

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரைஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்லஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல்நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலேகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கி Nandri solli Ummai paada vanthomUm kaaruniyathai enni potra vanthom Vaarthaiyinaal Neer sonnathellamKarangalinaal indru […]

Nandri solli Ummai paada vanthom Levi tamil christian song lyrics Read More »

Ummai thaan nambiyirukken Tamil christian songs lyrics உம்மைதான் நம்பியிருக்கிறோம்

உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான் 1.நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம் 2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் Ummai thaan nambiyirukken ummayandri yarum illaiyappa-2 Arputham seyyungappa enga

Ummai thaan nambiyirukken Tamil christian songs lyrics உம்மைதான் நம்பியிருக்கிறோம் Read More »

Sirumaiyum Elimaiyum | Jeby Israel

Tamil Lyrics சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி

Sirumaiyum Elimaiyum | Jeby Israel Read More »

Hand of God என் மேலே

Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று

Hand of God என் மேலே Read More »

Intru Kiristhu Ezhunthaar – இன்று கிறிஸ்து எழுந்தார்

இன்று கிறிஸ்து எழுந்தார் – Intru Kiristhu Elunthaar 1.இன்று கிறிஸ்து எழுந்தார்,அல்லேலூயா!இன்று வெற்றி சிறந்தார்அல்லேலூயா!சிலுவை சுமந்தவர்அல்லேலூயா!மோட்சத்தைத் திறந்தவர்அல்லேலூயா! 2.ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்அல்லேலூயா!விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,          அல்லேலூயா!அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே அல்லேலூயா!மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! 3.பாடநுபவிப்பவர்அல்லேலுலாயா!ரட்சிப்புக்குக் காரணர்அல்லேலூயா!வானில் இப்போதாள்கிறார்;அல்லேலூயா!தூதர் பாட்டைக் கேட்கிறார்அல்லேலூயா! 1.Intru Kiristhu Elunthaar, Allealuya!Intru Verri Siranthaar Allealuya!Siluvai SumanthavarAllealuya!Motchaththai Thiranthavar, Allealuya! 2.Sthosthira Paattu PaaduvomAllealuya!Vinnin Veanthai PottruvomAllealuya!Avar Thazhnthu Uyarntharae; Allealuya!Maanthar Meetpar Aanaarae, Allealuya! 3.Paadanu pavipavar, Allealuya!Ratchippukku Kaaranar;

Intru Kiristhu Ezhunthaar – இன்று கிறிஸ்து எழுந்தார் Read More »

Ennal Ondrum (Official Video) – Davidsam Joyson | என்னால் ஒன்றும்

என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு செய்தவர்எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரேஎல்லாம் பார்த்துகொள்வார்தேவையை நிறைவாக்குவார்கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்துஏற்றதாய் பெலன் தருவார்அன்னாளை களிப்பாய் மாற்றினவர்என்னையும் மாற்றிடுவார் 3. எல்ரோயீ என்னை காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரேகருமுதலாய் என்மேல் கண் வைத்துநன்மைகள் செய்பவரேஆகாரின் கண்ணீரை மாற்றினவர்என் கண்ணீர் மாற்றிடுவார்  Ennal Ondrum English Lyrics  Ennal Ondrum KoodathentruEnnai naan thanthu

Ennal Ondrum (Official Video) – Davidsam Joyson | என்னால் ஒன்றும் Read More »

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவேதேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனை சந்திப்போமே வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்குதாம் மாறிடாதேதேவ தூதர்  பாடல் தொனிக்கதேவன் அவரையே சந்திப்போமே கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்கண்ணீர் கவலை அங்கே இல்லைகர்த்தர் தாமே வெளிச்சமாவர் கர்த்தரின் வேளையை நாம் அறியோம்கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்   Ekkaala Saththam Vaanil ThonithidavaeEm yesu

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே Read More »

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics

எங்கு போகறீர் இயேசு தெய்வமேஎனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோநீர் சுமந்தது என் பாவச்சிலுவையோஉம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 2. தீய சிந்தனை நான் நினைத்ததால்உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன்உம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனேஎன் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனேஉம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 4.அசுத்த பேசுக்கள் நான் பேசி

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics Read More »

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்குற்றம் சுமராதுகாத்திடுவார் உயர்த்திடுவார்காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்சிநேகிதனும் நீ தான்அழைத்த தெய்வம் ஆகாதவன் என்றுதள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்துகடலைப் பிரித்து விடு உன்காய்ந்த தரையில் நடந்து போவாய்எதிரி காணமாட்டாய் 4. உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்கோணல்கள் நேராகும்வெண்கல இரும்பு கதவுகள் உடையும்புதையல்

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa Read More »

Aadhaaram Neer Thaan Aiyya lyrics – ஆதாரம் நீர் தான் ஐயா

பல்லவி ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,ஆதாரம் நீர் தான் ஐயா. அனுபல்லவி சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் சரணங்கள்மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு – நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்நட்டாற்றில் விட்டாரையா; தனியனைநட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு – கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,வற்றா கிருபை நதியே ,என்பதியே ,வற்றா கிருபை நதியே ; என்பதியே – சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்துதுக்கம் மிகுவேளையில், என்

Aadhaaram Neer Thaan Aiyya lyrics – ஆதாரம் நீர் தான் ஐயா Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம் மாம்சத்தின் திரைவழி தந்தவரே திரையினுள் பிரவேசிக்க உம் இரத்தத்தால் தைரியம் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தை உம் இரத்தத்தினாலே குலைத்தவரே ஆக்கினை தீர்ப்பினை என்னை

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version