Jebathotta Jeyageethangal Vol 32

எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan

எப்போதும் உம்மோடுதான்உம் வலக்கரம் என்னோடுதான் என் வாஞ்சையெல்லாம் நீர்தானேஎன் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானேஆராதனை ஆராதனை (2)ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும் 1. பரலோகத்தில் உம்மையல்லாமல்எனக்கு யாருண்டுபூலோகத்தில் உம்மைத்தவிரவேறே விருப்பமில்லை – எனக்கு 2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின்பெலனே நீர்தானையாஉம் சித்தம் போல நடத்துகிறீர்மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம் 3. காருண்யத்தின் கயிறுகளால்கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம்பெரியவனாக்கி விட்டீர் – என்னைப் 4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கிநிமிர்ந்து நடக்கச் செய்தீர் […]

எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan Read More »

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar kaivittalum

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்உமக்கு நன்றி சொல்வேன்உமது புகழ் பாடுவேன் 1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரேதூய மகனாக்கினீர்துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன 2. ஆவியினாலே அன்பே (யே) ஊற்றிபாவங்கள் நீக்கினீரேசுபாவங்கள் மாற்றினீரே – ராஜா 3. ராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளைஎதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசுநினைத்துப் பாடுகிறேன் – ராஜா 4. இரத்தத்தினாலே ஒப்புரவாக்கிஉறவாடச் செய்தீரையாஉம்மோடு இனணத்தீரையா 5. மரணத்தை அழித்து அழியா

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar kaivittalum Read More »

பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுதுவிரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு)இராஜாவின் பேழைக்குள்- நீ மலைகள் அமிழ்ந்து (எல்லா) உயிர்களும் மாண்டனபேழையோ உயர்ந்ததுமேலே மிதந்தது – வந்துவிடு 2. குடும்பமாக பேழைக்குள்எட்டுப்பேர் நுழைந்தனர்கர்த்தரோ மறவாமல்நினைவு கூர்ந்தாரே 3. நீதிமானாய் இருந்ததால்உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவாகர்த்தரோடு நடந்ததால்கிருபை கிடைத்தது 4.பெருங் காற்று வீசச் செய்தார்தண்ணீர் வற்றச் செய்தார்நோவா பீடம் கட்டிதுதி பலி செலுத்தினார்

பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam Read More »

நித்திய நித்தியமாய் – Nitthiya Nitthiyamaai

நித்திய நித்தியமாய்உம் நேம் ( Name ) நிலைத்திருக்கும்தலைமுறை தலைமுறைக்கும்உம் பேம் (fame ) பேசப்படும் நித்தியமே என் சத்தியமேநிரந்தரம் நீர்தானையா 1.யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரேஇஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானேநல்லவர் நீர்தானேநான் பாடும் பாடல் நீர்தானேதினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே 2.வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என்பிரியமும் நீர்தானே – நான் பாடும் 3. வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே-உம்சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச்

நித்திய நித்தியமாய் – Nitthiya Nitthiyamaai Read More »

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் – En Meetpar En Neaser

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்எப்போது நான் நிற்கப் போகிறேன்ஏங்குகிறேன் உம்மைக் காணஎப்போது உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய்த் துதிக்கிறேன் – நான் 1.மானானது நீரோடையைதேடி தவிப்பது போல்என் நெஞ்சம் உம்மைக்காணஏங்கித் தவிக்கிறது – தாகமாய் 2.பகற்காலத்தில் உம் பேரன்பைகட்டளையிடுகிறீர்இராக்காலத்தில் உம் திருப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது ஆத்துமாவே நீ கலங்குவதேன்நம்பிக்கை இழப்பதேன் – என்கர்த்தரையே நீ நம்பியிருஅவர் ( செயல்கள் ) செயல்களை நினைத்துத் துதிஜீவனுள்ள தேவன்அவர் சீக்கிரம் வருகிறார் – ஏங்குகிறேன்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் – En Meetpar En Neaser Read More »

என் உள் உறுப்புகள் – En ul uruppugal

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானேதாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானேவியத்தகு முறையில் என்னைப் படைத்தீரேநன்றி நவில்கின்றேன் நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா 1.அமர்வதையும் எழுவதையும்அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்எண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2)எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா 2.உம்மை விட்டு மறைவாகஎங்கே நான் ஓட முடியும்உம் சமூகம் இல்லாமலேஎங்கே வாழ முடியும் – அப்பா 3.உம்மை வருத்தும் காரியங்கள்இல்லாமல் அகற்றி விடும்நித்தியமான உம் பாதையில்நித்தமும் நடத்துமையா 4.நடப்பதையும் படுப்பதையும் நன்குநீர் அறிந்திருக்கின்றீர்என் வழிகள் என்

என் உள் உறுப்புகள் – En ul uruppugal Read More »

செடியே திராட்சைச் செடியே – Chediyae Thiratchai Chediyae

செடியே திராட்சைச் செடியேகொடியாக இணைந்து விட்டேன் உம் (தகப்பன் )மடிதான் என் வாழ்வுஉம் மகிழ்ச்சிதான் என் உயர்வு 1.கத்திரித்தீரே தயவாய்கனிகள் கொடுக்கும் கிளையாய்சுத்தம் செய்தீரே இரத்தத்தால்சுகந்த வாசனையானேன் – உம் மடிதான் 2.பிதாவின் மகிமை ஒன்றேபிள்ளை எனது ஏக்கம்மிகுந்த கனிகள் கொடுப்பேன்உகந்த சீடனாவேன் 3. ஆயன் சத்தம் கேட்டுஉம் அன்பின் நிலைத்து வாழ்வேன்பிரிக்க இயலாதையாபறிக்க முடியாதையா

செடியே திராட்சைச் செடியே – Chediyae Thiratchai Chediyae Read More »

என் தகப்பன் நீர்தானையா – En Thagappan Neer Thanaiya

என் தகப்பன் நீர்தானையாஎல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்போதும் எவ்வேளையும் -உம்கிருபை என்னைத் தொடரும் 1.மாண்புமிக்கவர் நீர்தானேமிகவும் பெரியவர் நீர்தானே உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றிஉம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடுஉயிருள்ள நாளெல்லாம் (2) – என் தகப்பன் 2.தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – உம்மையே 3.ஏற்ற வேளையில் அனைவருக்கும்ஆகாரம் நீர் தருகின்றீர் 4.சகல உயிர்களின் விருப்பங்களைதிருப்தியாக்கி நீர் நடத்துகிறீர் 5.நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர் 6.அன்பு கூருகின்ற அனைவரையும்காப்பாற்றும் தெய்வம் நீர்தானே 7.துதிக்குப் பாத்திரர் நீர்

என் தகப்பன் நீர்தானையா – En Thagappan Neer Thanaiya Read More »

அபிஷேகம் என் தலைமேலே – Abishaegam En Thalaimeale

அபிஷேகம் என் தலைமேலேஆவியானவர் எனக்குள்ளே – 2முழங்கிடுவேன் சுவிசேஷம்சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2 அபிஷேகம் என்மேலேஆவியானவர் எனக்குள்ளே 1.இதயங்கள் நொறுக்கப்பட்டார்ஏராளம் ஏராளம்காயம் கட்டுவேன் தேசமெங்கும்இயேசுவின் நாமத்தினால் 2.சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்விடுதலை பெறலாம்கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்கட்டுக்களை உடைக்கணும் 3.துதியின் ஆடை போர்த்தணுமேஒடுங்கின ஜனத்திற்குதுயரத்திற்குப் பதிலாகஆனந்த தைலம் வேண்டுமே 4.கிருபையின் காலம் இதுவன்றோஅறிவிக்கணும் மிகவேகமாய்இரட்சகர் இயேசு வரப்போகிறார்ஆயத்தமாகணுமே

அபிஷேகம் என் தலைமேலே – Abishaegam En Thalaimeale Read More »

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்குற்றம் சுமராதுகாத்திடுவார் உயர்த்திடுவார்காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்சிநேகிதனும் நீ தான்அழைத்த தெய்வம் ஆகாதவன் என்றுதள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்துகடலைப் பிரித்து விடு உன்காய்ந்த தரையில் நடந்து போவாய்எதிரி காணமாட்டாய் 4. உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்கோணல்கள் நேராகும்வெண்கல இரும்பு கதவுகள் உடையும்புதையல்

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version