iTunes

Yeno Yeno Yen Intha Muzhuval | Anuradha Sriram | John Jebaraj | Official Video

Yeno Yeno Yen Intha MuzhuvalYeno Yeno Yen Intha Muzhuvalஏனோ எனோ ஏன் இந்த முழுவல் Asathanaan Enmel Aasathi KondaAsathuru Un Pola Yevarumillai-2X அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்டஅசத்துரு உம் போல எவருமில்லை Yeno Yenindha Asalai AnbuYeno Yenmeedhu Siluvai Anbu-2X ஏனோ ஏன் இந்த அசலை அன்புஏனோ என்மீது சிலுவை அன்பு Thavarugal Kondaen Nasinaigal KondaenAanalum Siluvaiyin Thalayazhi KandaenAsadam Endrae Asattai KandaenAsaraa Un Asarangal Thaangak […]

Yeno Yeno Yen Intha Muzhuval | Anuradha Sriram | John Jebaraj | Official Video Read More »

Nambikai udaya siraigaley ALIYAH | LEVI 4 | LYRIC VIDEO (OFFICIAL) | JOHN JEBARAJ

Nambikai udaya siraigaley நம்பிக்கை உடைய சிறைகளேஅரணுக்கு திரும்புங்கள்இரட்டிப்பானதை தருகிறார்இன்றைக்கு திரும்புங்கள் நீ விலக்கப்பட்ட உன்ஸ்தானத்திற்கே மறுபடியும்உன்னை அழைக்கின்றார் அவர் சொல்லிட்ட நல்வார்த்தைநிறைவேற்றினார் Aliyah Aliyah Aliyah Aliyahஅரணுக்கு திரும்புவோம்Aliyah Aliyah Aliyah Aliyahகர்த்தரை உயர்த்துவோம் கொள்ளை கொண்ட உன்பட்டணத்தை மறுபடியும்குடியேற்றுவார்இராஜாக்கள் உன்னை தேடிவர வாசலை இராப்பகல்திறந்து வைப்பார் (உன்னை)ஒடுக்கினோரை குனியசெய்வார் பரியாசம்செய்தோரை பணிய செய்வார்சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்கிருபையை உனக்குத் தந்தார் தேசத்திலே கொடுமையில்லை அழிவைஉன் எல்லையில் கேட்பதில்லைஇரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்உந்தன் வாசலை துதியாக்கினார் அவர் சொன்னதை

Nambikai udaya siraigaley ALIYAH | LEVI 4 | LYRIC VIDEO (OFFICIAL) | JOHN JEBARAJ Read More »

paranthu kaakkum patchiyaipola YAHWEH ROPHEKA | பறந்து காக்கும் பட்சியைபோல

பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே ரோஃபேகா யாவே ரோஃபேகா என் சார்பில் நீர் பலியானிர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் என் சார்பில் நீர்

paranthu kaakkum patchiyaipola YAHWEH ROPHEKA | பறந்து காக்கும் பட்சியைபோல Read More »

என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith

என்னை நடத்துபவர் நீரே தலை உயர்த்துபவர் நீரே ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே ஓ என்றும் என்றும் ஆராதிப்பேன் சிறுமி என்று என்னை தள்ளி முடியாதென்று நினைத்த வேலை என் உள்ளத்தை நீர் கண்டீர் யாருமில்லா நேரம் வந்து தாயைப் போல என்னை தேற்றி கண்ணீரைத் துடைத்தீர் புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன் உலகத்தினால் மறக்கப்பட்டேன் என் மகளே என்றழைத்தீர் நேசித்தோர் என்னை கைவிட்ட நேரம் உம் கரத்தால் என்னை ஏந்தி நம்பிக்கை

என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith Read More »

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி Thai Pola Thetri lyrics / Joseph Aldrin / Pradhana Aasariyarae / Tamil Christian Song

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி Thai Pola Thetri lyrics / Joseph Aldrin / Pradhana Aasariyarae / Tamil Christian Song Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan Endru AzhaikkindravarEnakkaaga Uththathai SeigindravarMunnindru Saththuruvai

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »

AAYIRANGAL PAARTHALUM KODI SANAM INRUNDALUM -LEVI LYRICS

ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிசனம் இருந்தாலும்உம்மைவிடஅழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்இயேசுவைப் போல்அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே !என்னை மன்னிக்க வந்த அழகே !உம்மை பாட உம்மை புகழ !ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே ! (2) நான் உடஞ்சு போயி

AAYIRANGAL PAARTHALUM KODI SANAM INRUNDALUM -LEVI LYRICS Read More »

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில்

இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேசதுதித்து மகிழ்ந்திருப்பேன்துயரம் மறந்திருப்பேன் – உம்மை ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் 1. என் பெலனே என்கோட்டையேஆராதனை உமக்கேமறைவிடமே என் உறைவிடமேஆராதனை உமக்கே ! 2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்ஆராதனை உமக்கேஎங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனுஆராதனை உமக்கே ! 3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்ஆராதனை உமக்கேஉருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனுஆராதனை உமக்கே ! 4. உன்னதரே உயர்ந்தவரேஆராதனை உமக்கேபரிகாரியே பலியானீரேஆராதனை உமக்கே ! 5. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஆராதனை உமக்கேஸ்திரப்படுத்தும் துணையாளரேஆராதனை உமக்கே

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version