iTunes

Marakkappaduvathillai endru – மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே song lyrics

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை 1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போதுஎனக்காக என் முன்னே நின்றவரே-2தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்துஎதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை Marakkappaduvathillai endru […]

Marakkappaduvathillai endru – மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே song lyrics Read More »

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics Read More »

Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் song lyrics

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2  – என் அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 –

Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் song lyrics Read More »

Neer seyya ninaiththathu thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது song lyrics

நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேலைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய 1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய 2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர்என் முன்னாய் நடந்து செல்வீர்-2எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய Neer seyya ninaiththathu thadaipadaathu – English Lyrics  Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um

Neer seyya ninaiththathu thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது song lyrics Read More »

Ennal Ondrum Koodathentru – என்னால் ஒன்றும் கூடாதென்று song lyrics

Ennal Ondrum Koodathentru – என்னால் ஒன்றும் கூடாதென்று song lyrics Read More »

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »

Nambikkai nangooram neerthaanae Tamil Christian song lyrics

நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானேநம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் யாரும் இல்லைநீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே 1.பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளைஉம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதேதடுமாறி வழி மாறி

Nambikkai nangooram neerthaanae Tamil Christian song lyrics Read More »

Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith – Anbu song lyrics

பெயரோ புகழோ என்றும் நிலை நிற்காதேசொத்தோ சுகமோ என்றும் கரைந்து போகுமே-2 உங்க அன்பு மேலானதேஉங்க அன்பு மெய்யானதேஉங்க அன்பு விட்டு விலகாததேஉங்க அன்பு என்னை தாங்கிடுமே அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் நிலையானதேஅன்பு இயேசுவின் அன்பு அது என்றும் மாறாததே சொந்தம் பந்தம் மறந்து போவார்கள்நண்பர் மனிதர் விலகி போவார்கள்-2 இயேசு நீரே எந்தன் உயிரானவர்மாறும் உலகில் நீர் உறவானவர்என் நினைவே நீர் அழகானவர்என் உயிரே நீர் நிறைவானவர் அன்பு இயேசுவின் அன்பு அது

Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith – Anbu song lyrics Read More »

Enakagavey Levi 4 song lyrics

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்   திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா   எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே   இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி

Enakagavey Levi 4 song lyrics Read More »

Kuritha kalathirku levi4 song lyrics

குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில்

Kuritha kalathirku levi4 song lyrics Read More »

God’s Love is so Wonderful Lyrics

God’s love is so wonderful (3x)Oh! Wonderful love! So high, you can’t get over it (3x)Oh! Wonderful love! So deep, you can’t get under it (3x)Oh! Wonderful love! So wide, you can’t get around it (3x)Oh! Wonderful love! God’s love is so wonderful (3x)Oh! Wonderful love For we are God’s workmanship, created in Christ Jesus

God’s Love is so Wonderful Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version