I

Imayamum Kumariyum yellai kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை

இமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்நெஞ்சார் அன்பின் தியாகசேவையேநெறியாம் சிலுவையின் வீரம்தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசிசாந்தியின் வாழ்வருள் நாதாசமாதானம் யேசுவின் வீடேசகலர்க்கும் சாந்தி எம் நாடேசாந்தி இதற்கிலை ஈடேஇமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்ஜெயமே, ஜெயமே, ஜெயமே,ஜெய, ஜெய, ஜெய ஜெயமே உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவேஓங்கிய வர்த்தகம் தாங்கப்பொய்யா மொழி மாகாணத்தலைவர்புருஷோத்தம மந்திரிகள்நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவைநட்புடன் கருணை இலங்கப்பணிவிடை நேர்மை அருளேபரனர செனப் பகர் தெருளேபாரதம் போற்ற மெய்ப் பொருளேஇமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்ஜெயமே, […]

Imayamum Kumariyum yellai kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை Read More »

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam 1. ஐயரே, நீர் தங்கும் என்னிடம்,ஐயரே, நீர் தங்கும்!-இப்போதுஅந்திநேரம் பொழு தஸ்தமித்தாச்சே,ஐயா, நீர் இரங்கும். 2. பகல்முழுவதும் காத்தீர், சென்றபகல் முழுவதும் காத்தீர்;-தோத்திரம்!பரமனே, இந்த இரவிலும் வாரும்,பாவியை நீர் காரும்! 3. தங்கா தொருபொருளும் என்னிடம்,தங்கா தொருபொருளும்;-யேசுதற்பரனே, நீர் ஒருவரே யென்னில்தங்கித் தயைபுரியும். 4. உயிரே துமையன்றிப் பாவிக்குயிரே துமையன்றி?-என்றன்உடல் உயிர் உம்மால் உய்கிறதையா,உத்தமனே, தங்கும். 5. நீர் தங்கிடும் வீட்டில், யேசுவே,நீர் தங்கிடும்

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam Read More »

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள்

இன்றைத்தினம் உன் அருள் – Intrathinam Un Arul பல்லவி இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனைவென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. – இன் சரணங்கள் 1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய். – இன்றை 2. கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன்கடைக்கண் ணோக்கி, அவற்றின்

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள் Read More »

Intha Kulanthaiyai – இந்தக் குழந்தையை

இந்தக் குழந்தையை நீர் – Intha Kulanthaiyai Neer பல்லவி இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்றுஉள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. – இந்த 2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்தசீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. – இந்த 3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. –

Intha Kulanthaiyai – இந்தக் குழந்தையை Read More »

Iyya Unatharul puri – ஐயா உனதருள்புரி

பல்லவி ஐயா, உனதருள் புரி, அருமை மேசையா! அனுபல்லவி பொய்யா மருள்வினை, செய்யா துலகதில் நையா தடிமைகொள், துய்யா, மெய்யா. – ஐயா சரணங்கள் 1. ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா, சாதா ரண வேத வினோத சங்கீதா, காதா ர வினவு,நீ தா எனின் குறை, தாதா, பர குரு நாதா, போதா! – ஐயா 2. அந்தா தி, அனாதி, பிதா ஒரு மைந்தா; சிந்தா குலமே தவிர், நீடு சுகந்தா;

Iyya Unatharul puri – ஐயா உனதருள்புரி Read More »

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவி ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! -ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! -ஐயையா 3. ஆகாத லோகத்தின்

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி Read More »

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும்

இந்த வேளையினில் – Intha Vealayinil Vantharulum சரணங்கள் 1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போஎங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. 2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே. 3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்தஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே. 4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்குஅஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே 5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்ஜீவ வழி காட்டிப் பாவம்

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும் Read More »

Iththai Meethinil Vithakana – இத்தரைமீதினில் வித்தகனா

இத்தரைமீதினில் வித்தகனா – Iththarai Meethinil Vithakana பல்லவி இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்தஉத்தமனே தோத்ரம் அனுபல்லவி நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச்சித்தங்கொள்வாயென் மீது தத்தஞ் செய்தேனிப்போது சரணங்கள் 1.கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோகாதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோவிண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோவேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ- இத் 2.அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயேஆசாரியன் தீர்க்கன் ஆயினும் ஆடும் நீயேஉன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையேஉத்தம சத்திய முத்தே அதிபதியே- இத் 3.தேனே, கனியே,

Iththai Meethinil Vithakana – இத்தரைமீதினில் வித்தகனா Read More »

Ivarae Perumaan – இவரே பெருமான்

பல்லவி இவரே பெருமான் , மற்றப்பேர் அலவே பூமான் – இவரே பெருமான் சரணங்கள் 1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறுபவவினை யாதுமே தெரியார் – இப்புவனமீது நமக்குரியார் – இவரே 2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே 3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்வலமையில் மிக்க விபகாரி – எக்குலத்துக்கும் நல்ல உபகாரி – இவரே 4.

Ivarae Perumaan – இவரே பெருமான் Read More »

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

ஐயா நீரன்று அன்னா – Iyya Neerentru Anna 1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்நையவே பட்ட பாடு ஏசையாவே!கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ?கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே!பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா 3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌எள்ளளவும் பேசாத ஏசையாவே!கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! –

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் Read More »

Igathin Thukkam Thunbam – இகத்தின் துக்கம் துன்பம்

1. இகத்தின் துக்கம் துன்பம் கண்ணீரும் மாறிப் போம் முடிவில்லாத இன்பம் பரத்தில் பெறுவோம். 2. இதென்ன நல்ல ஈடு, துன்பத்துக்கின்பமா? பரத்தில் நிற்கும் வீடு மரிக்கும் பாவிக்கா? 3. இப்போது விழிப்போடு போராட்டம் செய்குவோம் விண்ணில் மகிழ்ச்சியோடு பொற் கிரீடம் சூடுவோம் 4. இகத்தின் அந்தகார ாக்காலம் நீங்கிப்போம் சிறந்து ஜெயமாக பரத்தில் வாழுவோம். 5. நம் சொந்த ராஜாவான கர்த்தாவை நோக்குவோம் கடாட்ச ஜோதியான அவரில் பூரிப்போம்.

Igathin Thukkam Thunbam – இகத்தின் துக்கம் துன்பம் Read More »

Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான

1. இவ்வேழைக்காக பலியான என் இயேசுவினுட தயை நான் என்றும் நிற்கத்தக்கதான உறுதியான கன்மலை விண் மண் ஒழிந்தும் இதுவே அசைவில்லாமல் நிற்குமே. 2. ரட்சிக்கப்படுவதற்காக இரக்கமாய்த் தயாபரர் நரரின் மனதை நன்றாக தட்டிக்கொண்டேயிருப்பவர் அதேனென்றால் இரட்சகர் அனைவரையும் மீட்டவர். 3. அவர் அனைவருக்குமாக மீட்கும் பொருளைத் தந்தாரே குணப்படும் எல்லார்க்குமாக பாவமன்னிப்புண்டாகுமே ஆ, இயேசுவால் உண்டானது அளவில்லாத தயவு. 4. ஆ, அவருக்குப் பக்தியாக நான் என்னை ஒப்புவிக்கிறேன் திகில் என் பாவங்களுக்காக வந்தால், அவரை

Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version