இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum
இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்) மனமகிழ்ச்சி நல்ல மருந்து 1. மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் முத்தங்களால்புது உயிர் தருகின்றார் கோடி நன்றிபாடிக் கொண்டாடுவோம் 2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே 3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் 4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் 5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம் 6. தமது ஜனத்தின்மேல் பிரியம் […]
இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum Read More »