csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Maasattra Deiva Aattukutti- மாசற்ற தெய்வாட்டுக்குட்டி

1.மாசற்ற தெய்வாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே வாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே 2. தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தென் தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன். 3.திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையே தீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே. 4.சுமந்தோன் இங்கெ வா வா வை உன் சுமையை என் தோள் மேலே சுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே 5.சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும் சொன்னீர் […]

Maasattra Deiva Aattukutti- மாசற்ற தெய்வாட்டுக்குட்டி Read More »

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo பல்லவி போசனந்தா னுமுண்டோ-திருராப்போசனம் போலுலகில்? அனுபல்லவி ராசரும் வையக நீசரும் அம்பரன்நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் – போசனம் 1. கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்;கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம்;பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்;பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம். – போசனம் 2. பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்;பொன் வானதூதரும் உண்ணாத போசனம்;ஓர் காலமும் குறைவாகாத போசனம்;ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம். – போசனம் 3. பஸ்காப் பலியின்பொருள் என்னும்

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo Read More »

Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில்

சிந்தை செய்யும் எனில் – Sinthai Seiyum Enil சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச் சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர் தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியே நீர் – சிந்தை 1.பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின்நேய சீலனாம் கிறிஸ்தியேசுக்கும் சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ கோலம் என்றன் பங்கதாயிற்று. தந்தைதாயர் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர் – சிந்தை 2.திரியேகதேவனே

Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில் Read More »

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும்

பரிசுத்தாவி நீர் வாரும் – Parisuthaavi Neer Vaarum பல்லவி பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று அனுபல்லவி அருளினைப் பெருக்கும் அக்கினி மயமேஆவியின் நற்கனி நல்குமா தூயமே. – பரி சரணங்கள் 1. செயல்குண வசனத் தீதுகள் போக,திருச்சபை யதிலிவர் பூரணராக,ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,ஜெபதப தியானஞ் செய்வதற்காக. – பரி 2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,சகல தீதான பேதங்களும் நீங்க. – பரி

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும் Read More »

Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய்

ஐயனே இவர்க் காசி ஈகுவாய் – Aiyanae Ivarkaasi Eeguvaai பல்லவி ஐயனே! இவர்க் காசி ஈகுவாய்,மெய்யாய் உன்னைச் சார-என்றும் அனுபல்லவி பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு,மெய்யாய் உன்னைச் சார-என்றும் – ஐயனே! சரணங்கள் 1. பாவ முஞ்செக சால மும்விட்டுப்பனுவ லிரைப் படியே,-வெகுஆவ லாயுன தருளி னாலுயிர்அடையக் கதி யடைய-என்றும் – ஐயனே! 2. நற்றுதி செயும் பத்த ராயுன்றன்பொற்றாளிணை போற்றி!-ஓங்குசற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்சான்றோர் நெறிசார-என்றும் – ஐயனே! 3. இன்று தொட்டிவர் என்று

Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய் Read More »

Gnanasnaana Maa Gnanathiraviyamae – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே – Gnanasnaana Maa Gnanathiraviyamae பல்லவி ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திருநாமம் ஜலமோடு சேர். சரணங்கள் 1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டுவாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட,ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க,நல்ல தேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற – ஞான 2. தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவேசத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்துசின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை – ஞான 3. கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக்கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்!அண்ணலார் பரிசுத்தாவி

Gnanasnaana Maa Gnanathiraviyamae – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே Read More »

Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு

பாலர் நேசனே மிகப் பரிவு – Paalar Nesanae Miga Pariuv பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்பாலரே யேந்தி ஆசிர்வதியும் யேசுவே சரணங்கள் 1.பாலர் வந்திடத் தடை பண்ணாதென்றீர்சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் – பாலர் 2.வானராச்சியம் இவர் வசத்த தென்றீரேஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர் – பாலர் 3.கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே – பாலர் 4.தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்மேவினீரதால் உமை வேண்டினோ மையா – பாலர் 5.ஆவியா

Paalar Nesanae Miga Pariuv – பாலர் நேசனே மிகப் பரிவு Read More »

Intha Kulanthaiyai – இந்தக் குழந்தையை

இந்தக் குழந்தையை நீர் – Intha Kulanthaiyai Neer பல்லவி இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்றுஉள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. – இந்த 2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்தசீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. – இந்த 3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. –

Intha Kulanthaiyai – இந்தக் குழந்தையை Read More »

Vanthu Nalvaram Thanthanuppaiya – வந்து நல்வரம் தந்தனுப்பையா

வந்து நல்வரம் தந்தனுப்பையா – Vanthu Nalvaram Thanthanuppaiya 1. வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,வல்ல ஆவியை நல்கியாளையா. 2. பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும். 3. காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,கருத்தில் இருத் தப்போதே பாக்கியம். 4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,புத்தி தா நான் புதிதாய் உய்யவே. 5. இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,என்னில் கமழ ஈவாய் அந்தமே. 1.Vanthu Nalvaram Thanthanuppaiya

Vanthu Nalvaram Thanthanuppaiya – வந்து நல்வரம் தந்தனுப்பையா Read More »

Aa yesuvae Neer Engalai -ஆ இயேசுவே நீர் எங்களை

1. ஆ, இயேசுவே, நீர் எங்களை அன்பாய்ச் சேர்ந்துமதாவியை அருள் அனுக்ரகத்தையும் தந்தெங்கள் மேய்ப்பராயிரும் 2. பரத்தில் நாங்கள் ஸ்வாமியே, நீர் தூய, தூய, தூயரே என்றோதி, உம்மை என்றைக்கும் களிப்பாய்ப் பார்க்குமயவும். 3. வாய் உம்மைப் பொற்றி, மனது தெய்வன்பை நன்றாய் யோசித்து உணர்வும் விசுவாசமும் பலக்கக் கட்டளையிடும். 4. ஒன்றாக ஆண்டிருக்கிற த்ரியேக தெய்வமாகிய பிதா குமாரன் ஆவிக்கும் தோத்திரமே உண்டாகவும் பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள்

Aa yesuvae Neer Engalai -ஆ இயேசுவே நீர் எங்களை Read More »

Vantharul Ivvaalayaththil – வந்தருள் இவ்வாலயத்தில்

வந்தருள் இவ்வாலயத்தில் – Vantharul Ivvaalayaththil 1. வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனைவாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே!அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா! 2. திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும், பொருட்டெழுந்து,தீய வினை மதித் தழிப்பாய், தேவர் பெருமானே!பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்கஉருக்கமுடன் இரங்கும், ஐயா, உன் பதமே தஞ்சம் என்றும். 3. சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும்தமியர் தமக்

Vantharul Ivvaalayaththil – வந்தருள் இவ்வாலயத்தில் Read More »

Saranam Nambinean – சரணம் நம்பினேன்

சரணம் நம்பினேன் – Saranam Nambinean பல்லவி சரணம் நம்பினேன் யேசு நாதா-இது அனுபல்லவி தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. – சரணம் சரணங்கள் 1. நின் அருளால் இங்கே வந்து,-என்றும்நின் அடைக்கலமாக என்னையே தந்து,முன் னாள் வினையைத் துறந்து,-ஆதிமூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. – சரணம் 2. சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும்தாயான கருணை உனக்கு உண்டென்றே,சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச்சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. – சரணம் 3.

Saranam Nambinean – சரணம் நம்பினேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version