Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும்
முடிந்ததே இந்நாளும் – Mudinthathae Innaalum 1. முடிந்ததே இந்நாளும்உம்மையே துதிப்போம்எத்தோஷம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 2. முடிந்ததே உற்சாகம்;உள்ளம் உயர்த்துவோம்எப்பாவம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்ராவை ஒளியாய் மாற்றிடும்நீர் ராவில் உம்மைக் காத்திடும் 3.முடிந்ததே எம் வேலைகளிப்பாய்ப் பாடுவோம்எச்சேதமின்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 4.காப்பீர் எம் ஆத்துமாவைஎம் பாதை நேரிடும்எம்மோசம் சேதம் யாவும்உமக்குத் தோன்றிடும்மாந்தரின் நேசா, கேட்டிடும்எத்தீங்குமின்றிக் காத்திடும். 1.Mudinthathae InnaalumUmmaiyae ThuthippomEththosam Intri […]
Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும் Read More »