கீதங்களும் கீர்த்தனைகளும்

ஆ வாரும் நாம் எல்லோரும் – Aa Varum Naam Ellarum

ஆ வாரும் நாம் எல்லாரும் – Aa Vaarum Naam Ellaarum ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம். ஆ! 1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2.மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கேமாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3.ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – […]

ஆ வாரும் நாம் எல்லோரும் – Aa Varum Naam Ellarum Read More »

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே அருள் ஏராளம் அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள் 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே –

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum Read More »

வேத புத்தகமே – Vedha puthagame

வேத புத்தகமே வேத புத்தகமே – Vedha puthagame Vedha puthagame வேத புத்தகமே, வேத புத்தகமே,வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. சரணங்கள் 1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! – வேத 2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. – வேத 3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமேஇன்பமாகுஞ் சாவென்றாய் –

வேத புத்தகமே – Vedha puthagame Read More »

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே –

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae Read More »

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய்

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய – saththaai nishkalamaai orusaamiya 1.சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமேஎத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 2.எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 3.திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 4.தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்ஏயே என்றிகழும்

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய் Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் – Ellarukum Maa unnatha 1. எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே.   1.Ellaarukkum maa unnathar,Karthaathi kartharae,Meiyaana

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள

ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla 1. ராஜன் தாவீதூரிலுள்ளமாட்டுக் கொட்டில் ஒன்றிலேகன்னி மாதா பாலன் தன்னைமுன்னணையில் வைத்தாரேமாதா, மரியம்மாள் தான்பாலன், இயேசு கிறிஸ்துதான் 2. வானம் விட்டுப் பூமி வந்தார்மா கர்த்தாதி கர்த்தரேஅவர் வீடோமாட்டுக்கொட்டில்,தொட்டிலோ முன்னணையேஏழையோடு ஏழையாய்வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் 2.ஏழையான மாதாவுக்குபாலனாய்க் கீழ்ப்படிந்தார்பாலிய பருவம் எல்லாம் அன்பாய்பெற்றோர்க்கு அடங்கினார்அவர்போல் கீழ்ப்படிவோம்,சாந்தத்தோடு நடப்போம் 4. பாலர்க்கேற்ற பாதை காட்டபாலனாக வளர்ந்தார்பலவீன மாந்தன்போலதுன்பம் துக்கம் சகித்தார்இன்ப துன்ப நாளிலும்துணைசெய்வார் நமக்கும் 5. நம்மை மீட்ட நேசர் தம்மைகண்ணால் கண்டு

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version