கீ

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின்

கீழ் வான கோடியின் – keezh Vaana Koodiyin 1. கீழ் வான கோடியின்செம் காந்தி சூரியன்எழும்பிடும்:அடியார் ஆன்மத்தின்நீதியின் சூரியன்ஆரோக்கியம் சீருடன்எழும்பிடும். 2. ராவிருள் நீங்கிற்றேகாந்தியும் தோன்றிற்றேபூமி தன்னில்பாவாந்தகாரமும்எவ்வறிவீனமும்நீங்கிடத் தோன்றிடும்எம் நெஞ்சத்தில். 3. வடிவம் வர்ணமும்வான் புவி வண்ணமும்காணுவோமேஉம் சிருஷ்டி நோக்கத்தைஉம் ஞான ஜோதியைஉந்தன் நற்பாதையைகாட்டுவீரே. 4. ஜீவ இராசிகள்நீர் நில வாசிகள்எழும்பவே:மகிழ்ந்து மாந்தரும்வணங்கிப் போற்றியும்செல்வோம் எம் வேலைக்கும்எழும்பியே. 5. மன்னாவால் போஷியும்செல் பாதை காட்டிடும்இந்நாள் எல்லாம்:அன்றன்றும் தருவீர்ஆடை ஆகாரம் நீர்:மோட்சம் நடத்துவீர்ஆயுள் எல்லாம். 1.keezh Vaana […]

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின் Read More »

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம் 1. பார் அதோ கல்லறை மீடின பெருங்கல் புரண்டுருண்டோடுதுபார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம் 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version