Keerthanaigal

Amen Alleluya – ஆமென் அல்லேலூயா

ஆமென் அல்லேலூயா – Amen Alleluya ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென் 1.வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வேதாளத்தைச் சங்கரித்து – முறித்துபத்ராசனக் கிறிஸ்து – மரித்துபாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென் 2.சாவின் கூர் ஒடிந்து – மடிந்துதடுப்புச் சுவர் இடிந்து – விழுந்துஜீவனே விடிந்து – தேவாலயத்திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென் 3.வேதம் நிறைவேற்றி […]

Amen Alleluya – ஆமென் அல்லேலூயா Read More »

Iyaiya Naan Vanthen -ஐயையா நான் வந்தேன்

ஐயையா நான் வந்தேன் தேவஆட்டுக்குட்டி வந்தேன் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் தயைசெய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லைதேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்தேவாட்டுக்குட்டி வந்தேன் எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்எத்தனை எத்தனையோ இவைதிண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்தேவாட்டுக்குட்டி வந்தேன் ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்தென்னை அரவணையும் மனம்தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்தேவாட்டுக்குட்டி வந்தேன் மட்டற்ற உம் அன்பினாலே

Iyaiya Naan Vanthen -ஐயையா நான் வந்தேன் Read More »

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – Kankalai Yeareduppean பல்லவி கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் அனுபல்லவி விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் 1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் 2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் 3. எல்லாத் தீமைகட்கும்

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன் Read More »

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ

என்றைக்கு காண்பேனோ – Endraikku Kaanbeno பல்லவி என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என் சரணங்கள் 1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என் 2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,சிந்தையில் உவந்தவ சீகர சினேகனை. – என் 3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என் Endraikku Kaanbeno,Yen Yeasu

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ Read More »

Enathu Kartharin Raajareega Naal – எனது கர்த்தரின் ராஜரீக நாள்

எனது கர்த்தரின் ராஜரீக நாள் – Enathu Kartharin Raajareega Naal பல்லவி எனது கர்த்தரின் ராஜரீக நாள்எப்போ வருகுமோ ?ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ பெருகுமோ ? அனுபல்லவி மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே – எனது சரணங்கள் 1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,ஜெகத்தில் பக்தர்கள்

Enathu Kartharin Raajareega Naal – எனது கர்த்தரின் ராஜரீக நாள் Read More »

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி, தேவகோபம் வரும் மேவி – இப்போ அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்காலமிருக்கையில் சீலமதாக நீ சரணங்கள் (New Version )வேதத்தில் உன் தனை பார் – அந்த வேத விதிப்படி நேர் நீதியை செய்தவனார்?- தூய நின்மலன் வாக்க தோ கூர்;தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார். 1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்கற்பனையைத் துறந்தாய்,பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்பாவ வழி திரிந்தாய்,புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,உத்தம மேய்ப்பனார் கத்தி

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ Read More »

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு பத்து லட்ச

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் Read More »

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு – Seer Yesu Nathanukku பல்லவி சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் – ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் அனுபல்லவி பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு சரணங்கள் 1.ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு 2.மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு Read More »

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய Maasila

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன் Read More »

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர்

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே Read More »

Thanthen Yennai Yesuve தந்தேன் என்னை ஏசுவே lyrics

தந்தேன் என்னை ஏசுவே இந்த நேரமே உமக்கே உந்தனுக்கே ஊழியம் செய்ய தந்தேன் என்னை தாங்கியருளும் 1. ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் ஊரில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன் 2. உந்தன் சித்தம் நான் செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் எந்த இடம் எனக்கு கட்டினும் ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன் 3. ஒன்றுமில்லை நான் ஐயா உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்

Thanthen Yennai Yesuve தந்தேன் என்னை ஏசுவே lyrics Read More »

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே –

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version