Deva prasannam

Deva prasannam tamil christian songs lyrics

Nandri Nandri – நன்றி நன்றி

Verse எத்தனை நன்மை செய்தவரை  நான் பாடி துதிப்பேன்  இன்னும் உயர்த்தி மகிழ்வேன் – 2 Stanza 1 ஆதியிலே நன் உம்மை அறியவில்லை  ஆனால் நீர் என்னை அறிந்தீர்  என்னை முன்குறித்தீரே -2 Stanza 2 எத்தனையோ நாள் நான் உம்மை  மறுதலித்தும் என்னை வெறுக்கவில்லையே  என்னை நடத்தி வந்தீரே – 2 Bridge நன்றி நன்றி நன்றியென்று சொல்லவேன்  என்னை நடத்தின உன்னதர் உமக்கு  நன்றியென்று சொல்லவேன்  நன்றி நன்றி நன்றியென்று சொல்லவேன்  என்னை […]

Nandri Nandri – நன்றி நன்றி Read More »

தூயவரே | THOOYAVARE

தூயவரே | THOOYAVARE Read More »

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் ஆவியினால் என்னை நிரப்பிவிடும் ஆர்ப்பரித்து துதித்திட வல்லமையால் நிரம்பிட அக்கினியின் அபிஷேகம் ஊற்றிடுமே 1. எரிகோ மதில்கள் தகர்க்கப்பட யெசபேலின் ஆவிகள் கட்டப்பட எதிரியின் சேனையை கலக்கிடவே யெகோவா தேவனே எழுந்தருள்வீர் (அபிஷேகியும் … ) 2. எலியாக்கள் எழும்பி வரவேண்டுமே சவால் விட்டு தேசத்தை சந்திக்கவே இயேசுவின் நாமம் மகிமைப்பட யெகோவா தேவனே எழுந்தருள்வீர் (அபிஷேகியும் … ) 3. மரித்தவர் உயிர் பெற்று எழுந்திடவே சத்தியத்தின் சாட்சியாய் மாறிடவே

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum Read More »

உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஉம் திரு இரத்தம் மேலானதுஉம் சமூகமே மேலானதுஉம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஅல்லேலூயா (8) Um Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuUm Thiru Ratham MelaanathuUm Samoogame MelaanathuUm Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuHallelujah (8) உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu Read More »

உங்க பிரசன்னத்தில் நான் நிற்கையிலே Unga Prasannathil Naan Nirgaiyile

உங்க பிரசன்னத்தில், நான் நிற்கையிலே உம் மகிமை என்னை மூடுதே உந்தன் அன்பை எண்ணி நான் துதிக்கையிலே எந்தன் கண்கள் கலங்கிடுதே என் ஆவி, ஆத்மா, சரீரம் உமக்குத்தானே ஒரு தீங்கும் என்னை ஒன்றும் செய்திடாதே என் கோட்டையும் நீரே, என் துருகமும் நீரே என் பிரியமும் நீரே இயேசையா 1. செங்கடலும் இரண்டாய் பிரிந்திடும் பாயும் யோர்தானும் பின்திரும்பிடும் உந்தன் பிரசன்னத்தில், (பெரும்) பர்வதமும் மெழுகாக உருகிடுதே (என் ஆவி, ஆத்மா…) 2. கடும்புயல்போல கஷ்டம்

உங்க பிரசன்னத்தில் நான் நிற்கையிலே Unga Prasannathil Naan Nirgaiyile Read More »

Sinthai Maghizhum -சிந்தை மகிழும்

சிந்தை மகிழும் சென்று புகழும் இன்று பரண் உமக்காய் கந்தை அணிந்து வந்து பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சிந்தை களிகூருங்கள் தேவ தேவன் உமக்காய்நிந்தை ஒழிய இன்று பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சமாதானம் பூமிக்கு தந்தார் பரமன் மகிழ தாமாய் மகவாய் பாவிகளுக்காய் தாவிதரசனின் (தாவீது அரசனின் )ஊர் வந்தார் என்னும் நன்மை யாவையும் கண்ணும் கர்த்தன்(ர் ) பாலனாய்விண்ணில் மகிமைமண்ணில் பெருமை திண்மை நிலை பெற நன்னினார் (பண்ணினார் ) Sinthai Magilumsentru

Sinthai Maghizhum -சிந்தை மகிழும் Read More »

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே காத்திடும் கரகதின் வல்லமையை என்றும் கனிவுடன் பாடியே போற்றிடுவோமே 1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம் யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம் யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர் நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான் 2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன் அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம் கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான் 3. உக்கிரமாய்

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் Read More »

Unnathamanavarin Uyar Maraivil – உன்னதமானவரின் உயர் மறைவில்

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar Maraivil பல்லவி உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே அனுபல்லவி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் சரணங்கள் 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்என் நம்பிக்கையுமவரே – அவர் 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்நான் பயப்படவே மாட்டேன் – அவர் 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள்

Unnathamanavarin Uyar Maraivil – உன்னதமானவரின் உயர் மறைவில் Read More »

VAANAMUM BOOMIYUM MALAI – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

VAANAMUM BOOMIYUM MALAI – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர் சந்திர சூரியன் சகலமும்வணங்குதேஎந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதேதந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும் பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதேபறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதேபரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதேகடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)கடலலை இயேசுவின் பாதம்தழுவுதேதிடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் vaanamum booiyum malaipallathakkumvazhthumae aandavar nallavar vallavar sandira sooriyan sagalamum vanagudheenthanin idayamum inbathal ponguthae -2unthanin kirubayai ennauvm mudiyathaethanthayumanavar nallavar vallavr – vaanamum patchai kambala vauyal paramanai pottruthaeparavai inangalum paadithuthikuthae -2baktharin ullangal paravasam adaiyuthaeparithustha aandavar nallavar vallavr – vaanamum udal nalam pettrathal ullamum ponguthaekadal pola kaarunyam kandathal kolluthaekadalalai

VAANAMUM BOOMIYUM MALAI – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் Read More »

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர்

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே Read More »

Thuthithu Paadida துதித்துப் பாடிட பாத்திரமே

1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மைக் காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே 3. அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே 4.

Thuthithu Paadida துதித்துப் பாடிட பாத்திரமே Read More »

En Devan En Velicham என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் 1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும் அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார் என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார் தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என் 2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு தீமை செய்ய விரும்புகையில் என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார் என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்   En devan en

En Devan En Velicham என் தேவன் என் வெளிச்சம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version