Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன்
எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthipean பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. அனுபல்லவி நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை சரணங்கள் 1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை 2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்பேதை பலவீனம் பாராதருள் கோனே!சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே! […]
Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன் Read More »