Varavendum Deva Aaviye – வரவேண்டும் தேவ ஆவியே
வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் மத்தியிலே வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் உள்ளத்திலே ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டுமையா அனல் மூட்டும்
Varavendum Deva Aaviye – வரவேண்டும் தேவ ஆவியே Read More »
வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் மத்தியிலே வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் உள்ளத்திலே ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டுமையா அனல் மூட்டும்
Varavendum Deva Aaviye – வரவேண்டும் தேவ ஆவியே Read More »
விடுதலை விடுதலை விடுதலை எனக்குவிடுதலை விடுதலை விடுதலை 1. நோயிலிருந்து விடுதலைபேயிலிருந்து விடுதலை 2. பாவத்திலிருந்து விடுதலைசாபத்திலிருந்து விடுதலை 3. ஆவியினால் விடுதலைஇரத்தத்தினால் விடுதலை 4. வார்த்தையினால் விடுதலைதுதியினாலே விடுதலை 5. கவலையிலிருந்து விடுதலைகண்ணரிலிருந்து விடுதலை
விடுதலை விடுதலை – Viduthalai Viduthalai Read More »
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்துஆறுதல் அடைகின்றேன்அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைதாங்கிடும் நங்கூரமே (2) தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேசஎனைக் காக்கும் புகலிடமே (2)– தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியேநீங்காத பேரின்பமே – என்னைவிட்டு 4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜாஎன் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதாமாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்நல்ல சமாரியனே
ஆட்கொண்ட தெய்வம் – Aatkonda Deivam Read More »
கட்டப்பட்ட மனிதரெல்லாம்கட்டவிழ்க்கப்பட வேண்டும்காயப்பட்ட மனிதரெல்லாம்கர்த்தர் உம்மை காண வேண்டும்தேவா… தேவா… 1. எழுப்புதல் தீ பரவட்டுமேஎங்கும் பற்றி எரியட்டுமே 2. அறியாமை இருள் விலகிஅதிசய தேவனை காண வேண்டும் 3. பாவங்கள் சாபங்கள்பாரத தேசத்தில் மறைய வேண்டும் 4. இமயம் முதல் குமரி வரைஇயேசுவின் இரத்தம் பாய வேண்டும் 5. உண்மையான ஊழியர்கள்உலகம் எங்கும் செல்ல வேண்டும் 6. சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சி வாழ்வு வாழ வேண்டும்
கட்டப்பட்ட மனிதரெல்லாம் – Katta Patta Manitharellam Read More »
கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம்காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் 1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் 2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் 3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் 4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்நாள்தோறும் பாதுகாக்கும்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் – Iratham Jeyam Iratham Jeyam Read More »
என் இயேசு உன்னைத் தேடுகிறார்இடமுண்டோ மகனே (மகளே )உன் உள்ளத்தில் 1. கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன்கண்ணீரைத் துடைக்க வருகின்றார்உதவிடும் கரத்தை நீட்டுகிறார்-உன்உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் 2. சிலுவை மரணம் உனக்காகசிந்திய திரு இரத்தம் உனக்காகஉன் பாவம் சுமந்து தீர்த்தாரே – தன்உயிர் தந்து உன்னை மீட்டாரே 3. மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்மரித்த லாசரை மீண்டும் கண்டாள்கலங்கிடும் மனிதா வருவாயா – என்கர்த்தரின் பாதம் விழுவாயா 4. சகேயு உடனே இறங்கி வந்தான்சந்தோஷமாக வரவேற்றான்பாவங்கள் அனைத்தும் அறிக்கை
என் இயேசு உன்னைத் தேடுகிறார் – En Yesu Unnai Thedugirar Read More »
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயாநிலையில்லாத இந்த உலகத்திலேநேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயாஉம்மைத்தானே இயேசையா 1. ஒவ்வொரு நாளும் எனது கண் முன்உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்வலப்பக்கத்தில் இருப்பதனால் – என்அசைக்கப்படுவதில்லை – நான் 2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்உள்ளத்தில் இல்லையேநிம்மதியே நிரந்தரமே – என்நினைவெல்லாம் ஆள்பவரே 3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்அடிமை நான் கதறுகிறேன்என் ஜனங்கள் அறியணுமேஇரட்சகர் உம்மை தேடணுமே 4. உமது வேதம் எனது மகிழ்ச்சிஓய்வின்றி தியானிக்கின்றேன்ஆற்றங்கரை மரமாகஅயராமல் கனி கொடுப்பேன்
நேசிக்கிறேன் உம்மைத்தானே – Nesikkiren Ummai Thaane Read More »
தேவாதி தேவன் இராஜாதி ராஜன்வாழ்க வாழ்கவேகர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்வாழ்க வாழ்கவே மகிமை உமக்குத்தான்மாட்சிமை உமக்குத்தான்மகிமை உமக்குத்தான்மாட்சிமை அதுவும் உமக்குத்தான் 1. திசை தெரியாமல் ஓடிஅலைந்தேன் தேடி வந்தீரேசிலுவையில் தொங்கி இரத்தம் சிந்திஇரட்சித்து அணைத்தீரே 2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன்வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்துஉம் பணி செய்திடுவேன் 3. சோதனை நேரம் வேதனை வேளைதுதிக்க வைத்தீரேஎதிராய் பேசும் இதயங்களைநேசிக்க வைத்தீரே 4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேமீண்டும் மீண்டும் ஆறுதல் தந்தஅணைத்து மகிழ்பவரே 5. உளையான
தேவாதி தேவன் இராஜாதி – Devathi Devan Rajathi Read More »
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறிவிட்டீர் நன்றி உமக்கு நன்றி தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே இரவும் பகலும் ஐயா கூட
Appa Pithavae – அப்பா பிதாவே அன்பான தேவா song lyrics Read More »